சுகு கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"thumb|300x300px| சுகு கோயிலின் முக்கிய நினைவுச்சின்னம் '''சுகு கோயில் (Sukuh)''' ( {{Lang-id|Candi Sukuh}} Indonesian pronunciation) மத்திய மற்றும் கிழக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>InternetArchiveBot
 
வரிசை 5:
 
== பின்னணி ==
சுகு கோயில்15 ஆம் நூற்றாண்டில் லாவு மலையின் வடமேற்கு சரிவுகளில் கட்டப்பட்ட பல கோயில்களில் சுகு ஒன்றாகும். அந்தக் காலகட்டத்தில் ஜாவானிய மதமும் கலையும் இந்திய நெறியுரைகளைக் கொண்ட பரந்த நிலையில் இருந்தன. அவற்றை 8 முதல் 10 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த கோயில் பாணிகள் மூலம் காண முடியும். ஜாவாவில் கோயில் கட்டுமான நிலையின் முக்கியத்துவம் பெற்ற இறுதி நிலையாகக் கூறலாம். இது 16ஆம் நூற்றாண்டில் இந்தத் தீவில் நீதிமன்றங்கள் இஸ்லாமிற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் இருந்த சூழலாகும். கோயிலின் தனித்துவம் மற்றும் ஜாவானிய விழாக்கள் மற்றும் சகாப்தத்தின் நம்பிக்கைகள் பற்றிய ஆவணப் பதிவுகள் இல்லாததால் இந்த பழங்காலங்களின் முக்கியத்துவத்தை வரலாற்றாசிரியர்கள் விளக்குவது சிரமமாக உள்ளது.<ref>{{Cite book|last=Miksic|first=John|editor-last=Oey|editor-first=Eric|authorlink=|title=Java Indonesia|publisher=Periplus|year=1997|location=Singapore|page=[https://archive.org/details/java0000unse_c3o4/page/n222 223]|url=https://archive.org/details/java0000unse_c3o4|doi=|id=|isbn=962-593-244-5}}</ref>
 
சுகு கோயிலின் நிறுவனர், லாவு மலையின் சாய்வு முன்னோர்களையும் இயற்கை ஆவிகளையும் வழிபடுவதற்கும், கருவுறுதல் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் ஒரு புனிதமான இடம் என்று நினைத்தார்.<ref name="kinney">{{Cite book|title=Worshiping Siva and Buddha: The Temple Art of East Java|url=https://archive.org/details/worshipingsivabu0000kinn|author=Ann Rasmussen Kinney, Marijke J. Klokke and Lydia Kieven|isbn=0-8248-2779-1|year=2003|publisher=University of Hawaii Press}}</ref> இந்த நினைவுச்சின்னம் 1437 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, இது மேற்கு வாசலில் உள்ள கால வரைபட பதிவினைக் கொண்டு அதனை அறியமுடிகிறது. அதாவது இந்த பகுதி அதன் முடிவில் (1293–1500) மஜாபஹித் [[மயாபாகித்து பேரரசு|இராச்சியத்தின்]] ஆட்சியின் கீழ் இருந்தது. இது இரண்டு பிரபுத்துவ அமைப்புகளுக்கு இடையிலான பகைமையைக் காண்பிக்கும் புடைப்புச் சிற்பங்கள் அங்கு உள்ளன. அது அவர்களுக்கிடையே நடைபெற்ற உள் மோதல்களைக் குறிக்கிறது. அதனை அடிப்படையாக வைத்த சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மஜாபஹித்தின் வீழ்ச்சிக்கு அதன் நிறுவனர் காரணம் என்று சிலர் நம்புகின்றனர்.<ref>{{Cite book|title=From Majapahit and Sukuh to Magawati Sukarnoputri: Continuity and change in pluralism of religion, culture and politics of Indonesia from the XV to the XXI century|author=Victor M Fic|year=2003|publisher=Abhinav Publications|isbn=81-7017-404-X}}</ref>
 
1815 ஆம் ஆண்டில், 1811 &ndash; 1816 ஆம் ஆண்டுகளில் ஜாவாவின் ஆட்சியாளராக இருந்த [[இசுடாம்போர்டு இராஃபிள்சு|சர் தாமஸ் ராஃபிள்ஸ்]] கோயிலுக்குச் சென்றார். அது மோசமான நிலையில் இருப்பதைக் கண்டார்.<ref name="oconnor">{{Cite journal|journal=Indonesia|title=Metallurgy and Immortality at Caṇḍi Sukuh, Central Java|url=http://cip.cornell.edu/DPubS?service=UI&version=1.0&verb=Display&handle=seap.indo/1107006615|volume=39|year=1985|pages=53&ndash;70|author=Stanley J. O'Connor}}</ref> அவர் அப்போது பல சிலைகள் தரையில் வீசப்பட்ட நிலையில் இருந்தது என்றும், சில சிலைகள் தலையின்றி இருந்தன என்றும் கூறுகிறார். மாபெரும் ''லிங்கா'' சிலையை இரண்டு துண்டுகளாக உடைத்திருப்பதை ராஃபிள்ஸ் கண்டறிந்தார், பின்னர் அவை ஒன்றாக ஒட்டப்பட்டன. பாரம்பரிய பண்பாட்டின் மீதான இத்தகைய காழ்ப்புணர்வு (குறிப்பாக சிலைகளைப் போலவே பாலியல் அடக்கப்படாத நிலையில்) 16 ஆம் நூற்றாண்டில் ஜாவா மீதான இஸ்லாமிய படையெடுப்பின் விளைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பொதுவாக மற்ற அனைத்து இஸ்லாமிய மற்றும் ஏகத்துவ படையெடுப்புகளிலும் இவ்வகையான முறைகளைக் காணமுடிந்தது.
வரிசை 17:
[[படிமம்:Keris_Relief_at_Sukuh_Temple.jpg|வலது|thumb| [[வீமன்|பீமா]] இடதுபுறத்தில் கொல்லராகவும், மையத்தில் [[பிள்ளையார்|விநாயகர்]], மற்றும் வலதுபுறத்தில் உலைக்குள் காற்றை செலுத்துவதற்காக ஊதுகுழாயை இயக்கும்[[அருச்சுனன்|அர்ஜுனன்]] ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் ]]
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{Reflist|33em}}
 
==வெளி இணைப்புகள்==
{{இந்தோனேசியாவின் இந்து கோயில்கள்}}
 
[[பகுப்பு:இந்தோனேசியாவில் உள்ள இந்துக் கோயில்கள்]]
"https://tamilar.wiki/w/சுகு_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது