சுசா குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர்|name=சுசா குமார்|image=|caption=|birth_name=சுசா குமார்|birth_date=16 செப்டம்பர் 1993|birth_place=சென்னை, தமிழ்நாடு இந்தியா|other_names=|occupation=நடிகை, விளம்பரப்பெண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்|name=சுசா குமார்|image=|caption=|birth_name=சுசா குமார்|birth_date=16 செப்டம்பர் 1993|birth_place=[[சென்னை]], [[தமிழ்நாடு]] [[இந்தியா]]|other_names=|occupation=நடிகை, விளம்பரப்பெண்|years_active=2013 ம் ஆண்டு முதல்|homepage=}}
'''சுசா குமார்''', [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த விளம்பரப்பெண் மற்றும் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்து வரும் இளம் நடிகையாவார்.
 
16 செப்டம்பர் 1992 அன்று இந்தியாவின் [[சென்னை|சென்னையில்]] பிறந்த இவர், பள்ளிப்படிப்பை சென்னை எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் பட்டப்படிப்பை சென்னையில் உள்ள எஸ்பிஓஏ ஜூனியர் கல்லூரியிலும் படித்து முடித்தார், பின்னர் [[நியூயார்க்|நியூயார்க்கிற்குச்]] சென்று அங்குள்ள நியூயார்க் திரைப்பட அகாடமியில் திரைப்படத் தயாரிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அங்கிருந்து வந்து விளம்பரத்துறையில் வடிவழகு செய்து வந்த இவருக்கு 2013 ம் ஆண்டில் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான <ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2013/apr/29/love-for-chennai-lands-suza-in-k-town-472765.html|title=Love for Chennai lands Suza in K-town|website=The New Indian Express|access-date=2020-07-08}}</ref> ''[[எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)|எதிர் நீச்சல்]]'' (2013) படத்தில் திரைப்பட நடிகையாக முதன்முதலில் அறிமுகமானார், அந்த படத்தில்[[சிவகார்த்திகேயன்|சிவகார்த்திகேயனின்]] முதல் காதலியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஆனாலும் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்த  "நிஜமெல்லாம் மறந்து போச்சு" என்ற பாடலின் வழியே ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பரவலாக கவனத்தையும் பெற்றுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/151120/entertainment-kollywood/article/suza-kumar-horror-trail|title=Suza Kumar on a horror trail|last=vasudevan|first=shilpa|date=2015-11-20|website=Deccan Chronicle|language=en|access-date=2020-07-08}}</ref> இவர், தமிழக உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் [[அஜித் குமார்]] நடித்த இயக்குனர்இயக்குநர் [[சிவா (இயக்குநர்)|சிவாவின்]] ''[[வீரம் (திரைப்படம்)|வீரம்]]'' (2014) என்ற படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Secret-behind-Suza-Kumar-in-Ajiths-flick/articleshow/21571064.cms|title=Secret behind Suza Kumar in Ajith's flick - Times of India|website=The Times of India|language=en|access-date=2020-07-08}}</ref>
 
அடுத்தடுத்த ஆண்டுகளில் ''வெள்ளிகிழமை 13ஆம் தேதி'' மற்றும் ''கண்ணீர் அஞ்சலி ஆகிய'' இரண்டு தமிழ் திகில் படங்களில் நடித்துள்ளார், இவ்விரண்டு படங்களும் அவரது முதல் இரண்டு திரைப்படங்களை விட சிறிய செலவு திட்டத்தினை கொண்டவையாகும்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-play-a-journalist-in-my-next-Suza-Kumar/articleshow/48680777.cms|title=I play a journalist in my next: Suza Kumar - Times of India|website=The Times of India|language=en|access-date=2020-07-08}}</ref><ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/130216/scary-debut-in-tamil-for-shravya.html|title='Scary' debut in Tamil for Shravya|last=Subramanian|first=Anupama|date=2016-02-13|website=Deccan Chronicle|language=en|access-date=2020-07-08}}</ref>
வரிசை 49:
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/சுசா_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது