சுல்பிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''சுல்ஃபிகா''' ஈழத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் கவிஞர். எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். யாழ்ப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
* ''உரத்துப் பேசும் உள்மனம்'' (கவிதைத்தொகுதி) |
* ''உரத்துப் பேசும் உள்மனம்'' (கவிதைத்தொகுதி) |
||
==வெளி |
==வெளி இணைப்புகள்== |
||
* [http://noolaham.net/wiki/index.php?title=விலங்கிடப்பட்ட_மானுடம் விலங்கிடப்பட்ட மானுடம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20080413134632/http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |date=2008-04-13 }} - [[நூலகத் திட்டம்]] (மின்னூல்) |

* [http://www.vaarppu.com/review.php?rvw_id=18 உரத்துப் பேசும் உள்மனம்] |
* [http://www.vaarppu.com/review.php?rvw_id=18 உரத்துப் பேசும் உள்மனம்] |
||
05:56, 31 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
சுல்ஃபிகா ஈழத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் கவிஞர். எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், சுமார் பத்து ஆண்டு காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பலகலைக் கழகத்தின் கல்வியியல் டிப்ளோமாப் பட்டமும் பெற்ற இவர் பின்னர் இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தில் செயல்திட்ட அதிகாரியாகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். பெண்களின் முன்னேற்றம், விஞ்ஞானக் கல்வி, கல்விச் சிந்தனைகள் என்பன தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவரும் இவர் கவிஞராக மட்டுமன்றி ஆய்வறிவாளராகவும் முகிழ்த்துள்ளார்.
இவரது நூல்கள்
- விலங்கிடப்பட்ட மானிடம் (1994)
- உரத்துப் பேசும் உள்மனம் (கவிதைத்தொகுதி)
வெளி இணைப்புகள்
- விலங்கிடப்பட்ட மானுடம் பரணிடப்பட்டது 2008-04-13 at the வந்தவழி இயந்திரம் - நூலகத் திட்டம் (மின்னூல்)
- உரத்துப் பேசும் உள்மனம்