சுழிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>KanagsBOT சி →மேற்கோள்கள்: clean up using AWB |
||
வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = சுழிபுரம்
| வகை = ஊர்
| latd =9.76666
| longd =79.95
| மாகாணம் = வட
| மாவட்டம் = யாழ்ப்பாணம்
வரி 28 ⟶ 23:
| பின்குறிப்புகள் =
}}
'''சுழிபுரம்''' [[இலங்கை|இலங்கையின்]] [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண]] மாவட்டத்திலே, [[வட்டுக்கோட்டை]]த் தொகுதியிலே, [[வலிகாமம்]] மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர [[
இதன் கிழக்கு எல்லையில் [[பண்ணாகம்]] என்னும் ஊரும், வடக்கெல்லையில் [[பண்டத்தரிப்பு]]ம், மேற்கெல்லையில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]], தெற்கெல்லையில் [[தொல்புரம்]], [[பொன்னாலை]], [[நெல்லியான்]] முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன.
வரி 40 ⟶ 35:
==கோயில்கள்==
நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவே அருகருகே [[பறாளை விநாயகர் ஆலயம்|பறாளாய் விநாயகர் ஆலயமும்]], [[பறாளாய் முருகன் கோயில்|பறாளாய் முருகன் ஆலயமும்]] உண்டு. '
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலே வெள்ளரசும் வேம்பும் இணைந்த மிகப் பழமை வாய்ந்த மரம் ஒன்று உண்டு. [[1980கள்|80களுக்கு]] முன்னர் அந்த மரத்தைத் தரிசிப்பதற்காக, [[சிங்களவர்|சிங்கள]] மக்கள் அடிக்கடி [[பேருந்து]]களில் வருவார்கள். வரும்போது அவர்கள் [[கித்துல்]] சர்க்கரை போன்ற தமது கிராமத்துத் தயாரிப்புளை இவ்வூர் மக்களுக்கு கொடுப்பதையும், பதிலுக்கு இவர்கள் [[பனங்கட்டி]], [[புழுக்கொடியல்]] போன்றவற்றைக் கொடுப்பார்கள். சம்பில்துறையில் வந்திறங்கிய [[சங்கமித்திரை]] இரண்டு வெள்ளரசுக் கிளைகளைக் கொண்டு வந்ததாகவும், அதில் ஒன்றை இங்கே ஒரு வேப்பமரத்துக்கு அருகில் நாட்டியதாகவும், அதுவே காலப்போக்கில் வேம்புடன் இணைந்து காட்சியளிப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள்.
வரி 47 ⟶ 42:
==சமுகம்==
சுழிபுரத்திலே நாவலர் சனசமூக நிலையம், பறாளாய் விளையாட்டுக் கழகம், கிழக்கில் வீரபத்திரர் சனசமூக நிலையம், மேற்கில் பாரதி கலை மன்றம் ,வடமேற்கில் கலைவாணி சனசமூக நிலையம் என்ற
==பாடசாலைகள்==
வரி 64 ⟶ 59:
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
| |||