சூன் 14: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT சி →வெளி இணைப்புகள்: clean up using AWB |
imported>S. ArunachalamBot சி →நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB |
||
வரிசை 14:
*[[1690]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்]] மன்னர் முன்னாள் மன்னர் [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இரண்டாம் யேம்சுடன்]] சமரில் ஈடுபட [[அயர்லாந்து]] வந்தார்.
*[[1775]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[அமெரிக்க விடுதலைப் படை]] அமைக்கப்பட்டது.
*[[1789]] – ''பவுண்டி'' என்ற [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 [[
*[[1800]] – [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனின்]] [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] இராணுவத்தினர் [[வடக்கு]] [[இத்தாலி]]யில் [[ஆஸ்திரியா|ஆஸ்திரியர்]]களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.
*[[1807]] – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] பிரெஞ்சுப் படைகள் [[உருசியப் பேரரசு|உருசிய]] இராணுவத்தை [[போலந்து]] பிரீத்லாந்து சமரில் (இன்றைய உருசிய [[கலினின்கிராத் மாகாணம்|கலினின்கிராது]]) தோற்கடித்தன.
வரிசை 31:
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]யினால் கைப்பற்றப்பட்ட [[கன்]] நகரைக் கைப்பற்றும் முயற்சியில் பல முறை தோல்வியடைந்ததை அடுத்து பிரித்தானிய இராணுவம் [[பெர்ச் நடவடிக்கை]]யைக் கைவிட்டது.
*[[1946]] – [[மலாயா]]வில் இருந்து இரண்டாவது தொகுதி [[இலங்கைத் தமிழர்|தமிழர்]] [[இலங்கை]] வந்து சேர்ந்தனர்.<ref>{{cite journal | title= Principal Ceylon Events, 1946 | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1947}}</ref>
*[[1949]] – இரண்டாம் அல்பேர்ட் என்ற ஒரு [[செம்முகக் குரங்கு]] [[வி-2 ஏவுகணை]] ஒன்றில் 134
*[[1959]] – [[கியூபா]]வில் இருந்து புறப்பட்ட ஒரு தொகை டொமினிக்கன் நாட்டவர்கள் ரபாயெல் துரூகிலோவின் தலைமையிலான எதேச்சாதிகார அரசைக் கவிழ்க்கும் பொருட்டு [[டொமினிக்கன் குடியரசு]]க்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் நால்வரைத் தவிர எஞ்சிய அனைவரும் பெரும்பாலானோர் அங்கு கொல்லப்பட்டனர்.
*[[1962]] – [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்|ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம்]] [[பாரிஸ்|பாரிசில்]] அமைக்கப்பட்டது.
வரிசை 37:
*[[1982]] – [[போக்லாந்து போர்]]: [[போக்லாந்து தீவுகள்|போக்லாந்து தீவுகளின்]] தலைநகர் [[இசுடான்லி, போக்லாந்து தீவுகள்|ஸ்டான்லியில்]] நிலைகொண்டிருந்த [[அர்கெந்தீனா|அர்கெந்தீனப்]] படைகள் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகளிடம் சரணடைந்தன.
*[[1999]] – [[தென்னாபிரிக்கா]]வின் அதிபராக [[தாபோ உம்பெக்கி]] பதவியேற்றார்.
*[[2002]] – [[புவியருகு விண்பொருட்கள்|புவியருகு விண்பொருள்]] "2002 எம்என்" 75,000
*[[2003]] – [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] சரக்குக் [[கப்பல்]] ஒன்று [[இலங்கை]]க் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
*[[2014]] – [[உக்ரைன்|உக்ரைனின்]] விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் கொல்லப்பட்டனர்.
| |||