சிர்மிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>தணிகைவேல் மாரியாயி தமிழில் கிரந்தம் தவிர்த்தோம் |
No edit summary |
||
வரிசை 6:
| nickname =
| settlement_type = மாநகரம்
| image_skyline = [[File:Haldibadi 2008.jpg|300px]]
| map_alt =
| image_alt =
வரிசை 53:
| footnotes =
}}
[[File: Chirmiri.jpeg|thumb|300px|சிர்மிரியின் இயற்கைக் காட்சி]]
'''சிர்மிரி''' ('''Chirmiri'''), இந்தியாவின் [[சத்தீசுகர்]] மாநிலத்தில் வடமேற்கில் அமைந்த [[மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்| மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் [[நகராட்சி]] ஆகும். இது மாநிலத் தலைநகரான [[ராய்ப்பூர், சத்தீஸ்கர்|ராய்ப்பூருக்கு]] வட்க்கே 296 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது [[மகாநதி]]யின் துணை ஆறான அசுதேவ் ஆற்றின் கரையில் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 579 மீட்டர் உயரத்தில், மலைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நிலக்கரி வயல்கள் அதிகம் உள்ளது.
[[File:Drag line.jpg|thumb|
[[File:00chrm.jpg|thumb|
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி]] 40 வார்டுகள் கொண்ட சிர்மிரி [[மாநகராட்சி]]யின் மொத்த [[மக்கள் தொகை]] 85,317 ஆகும்.<ref>{https://www.census2011.co.in/data/town/801916-chirmiri-chhattisgarh.html Chirmiri Population Census 2011]</ref>
| |||