சுவேதகேது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →மேற்கோள்கள் |
No edit summary |
||
வரிசை 6:
சுவேதகேதுவின் பெயர் [[பிரகதாரண்யக உபநிடதம்|பிரகதாரண்யக உபநிடதத்தின்]] 6.2.1 முதல் 6.2.8 முடிய பகுதிகளிலும், [[சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதத்தின்]] ஆறாவது அத்தியாத்தில் குறிப்பிடப்படுகிறது.
[[சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதத்தின்]] ஆறாம் அத்தியாயத்தில், [[உத்தாலக ஆருணி]] தனது மகனும், சீடனுமான சுவேதகேதுவிற்கு [[ஆத்மா]] அல்லது [[பிரம்மம்|பிரம்ம]] தத்துவத்தை உபதேசிக்கும் போது, ''நீயே அதுவாக ([[பிரம்மம்|பிரம்மமாக]]) இருக்கிறாய்'' என்பதை உணர்த்த, [[தத்துவமசி என்ற மகாவாக்கியம்|தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு]] விளக்கும் அளிக்கிறார்.<ref>[http://www.tamilhindu.com/2012/06/tatvamasi-chandogya-upanishad/ நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்]</ref>
| |||