சுராபாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
 
{{Infobox settlement
| name = சுராபாயா {{br0.6em}}
வரி 27 ⟶ 28:
 
| motto = ''Sura ing Baya''
| image_map1 = <div style="float: right;"> {{#display_map:-7.256545910638258, 112.74512696396933| height=350px| width=300px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div>
| image_map1 = {{Maplink|frame=yes|plain=yes|type=shape-inverse|zoom=10|frame-lat=-7.2462836|frame-long=112.7377674|id=Q11462|title=Surabaya}}
| coordinates = {{coord|07|14|45|S|112|44|16|E|region:ID|display=inline,title}}
| map_caption = [[கிழக்கு கலிமந்தான்|கிழக்கு கலிமந்தானில் அமைவிடம்]]
| pushpin_map =
| pushpin_label_position = left
| pushpin_map_caption = {{br0.6em}} {{Legend inline|#C42121|outline=black}} '''சமாரிண்டா''' {{br0.6em}}
| coordinates = {{coord|07|14|45|S|112|44|16|E|region:ID|display=inline,title}}
|subdivision_type = {{br0.6em}} [[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]
|subdivision_name = {{nowrap|{{flag|இந்தோனேசியா}}}}
வரி 122 ⟶ 119:
ஒரு கட்டத்தில் சுராபாயா, ஒரு பெரிய அரசியல் இராணுவ சக்தியாகவும், [[மயாபாகித்து பேரரசு|மயாபாகித்து பேரரசின்]] கீழ் [[சாவகம் (தீவு)|கிழக்கு சாவகத் தீவில்]], ஒரு பெரிய துறைமுகமாகவும் விளங்கியது.<ref name="Howard">{{cite book|last=Dick|first=Howard W.|title=Surabaya, City of Work: A Socioeconomic History, 1900–2000|url=https://books.google.com/books?id=fYDMiLErKg8C|series=Research in international studies: Southeast Asia series|volume=106|year=2003|publisher=Singapore University Press|isbn=978-9971-69-264-3}}</ref> 15-ஆம்; 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சுராபாயா மாநகரம் [[இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்|இடச்சு ஆதிக்கப்]] பிடியில் சிக்கியது. படிப்படியாக ஓர் [[இடச்சுப் பேரரசு|இடச்சு]] நகரமாகவே வளர்ந்தது.
 
===இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள்===
{{main|இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள்}}
[[பிரந்தாஸ் ஆறு|பிரந்தாஸ் ஆற்றுக்]] கழிமுகத்தில் சுராபாயா நகரம் அமைந்திருந்ததாலும், [[சாவகக் கடல்|ஜாவா கடல்]] வழியாக [[மலாக்கா]]விற்கும் [[மலுக்கு தீவுகள்|மலுக்கு தீவுகளுக்கும்]] இடையிலான வணிகப் பாதையாலும், ஏற்கனவே சுராபாயா ஒரு முக்கிய வணிகத் துறைமுகமாக இருந்தது. [[மயாபாகித்து பேரரசு]] வீழ்ச்சி அடைந்த போது, ​​சுராபாயாவின் பிரபு [[டெமாக் சுல்தானகம்|டெமாக் சுல்தானகத்தின்]] ''([[:en:Demak Sultanate|Demak Sultanate]])''எழுச்சியை எதிர்த்தார். இருப்பினும் 1530-ஆம் ஆன்டில் டெமாக் சுல்தானகத்தின் ஆட்சிக்கு அடிபணிந்தார்.{{sfn|Pigeaud|1976|p=16}}{{sfn|Ricklefs|2008|p=39}} 1546-இல் டெமாக் சுல்தானகத்தின் சுல்தான் திரெங்கானா ''(Sultan Trenggana)'' இறந்த பிறகு சுராபாயா விடுதலை பெற்றது.{{sfn|Pigeaud|1976|p=28}}{{sfn|Akhmad Saiful Ali|1994|p=32}}
வரி 128 ⟶ 125:
18-ஆம் நூற்றாண்டிலிருந்து 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, சுராபாயா [[இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள்|இடச்சு கிழக்கிந்திய தீவுகளில்]] மிகப்பெரிய நகரமாக இருந்தது. மேலும் அது இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் மிக முக்கிய வணிக மையமாகவும் இருந்தது. அந்த நேரத்தில் [[சாங்காய்]] மற்றும் [[ஆங்காங்]] ஆகியவை மட்டுமே சுராபாயாவின் போட்டியாளர்களாக இருந்தன.<ref name="Howard">{{cite book|last=Dick|first=Howard W.|title=Surabaya, City of Work: A Socioeconomic History, 1900–2000|url=https://books.google.com/books?id=fYDMiLErKg8C|series=Research in international studies: Southeast Asia series|volume=106|year=2003|publisher=Singapore University Press|isbn=978-9971-69-264-3}}</ref>
 
===இந்தோனேசிய தேசிய புரடசி===
{{main|இந்தோனேசிய தேசிய புரட்சி}}
[[இந்தோனேசிய தேசிய புரட்சி]]யின் போது, இந்தோனேசிய நாட்டிலும் பன்னாட்டளவிலும் ஆதரவுகள் கிட்ட; அவற்றின் தொடர்ச்சியாக நடைபெற்ற [[சுராபாயா போர்]] ''([[:en:Battle of Surabaya|Battle of Surabaya]])'' [[இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பு|இந்தோனேசிய விடுதலைக்கு]] வித்திட்டது; இதனால் சில [[இந்தோனேசியா|இந்தோனேசியர்கள்]] இந்த நகரத்தை "நாயகர்களின் நகரம்" என அழைக்கின்றனர். இங்கு தான் [[இந்தோனேசியா]]வின் முதல் அரசுத் தலைவர் [[சுகர்ணோ]] பிறந்தார்.
"https://tamilar.wiki/w/சுராபாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது