சுபாசினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''சுபாசினி''' (''Subhashini'', பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
'''சுபாசினி''' (''Subhashini'', பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல நடிகை [[ஜெயசுதா]] ஆவார். இவர்கள் இருவரும் பிரபல நடிகையும் இயக்குநருமான [[விஜய நிர்மலா]]வின் மருமகள்களாவர். <ref>{{Cite web |url=http://www.cinegoer.com/gallery/events/jsexhibition/ |title=CineGoer.com - Gallery - Events - Jayasudha Exhibition |access-date=2021-03-27 |archive-date=2012-04-08 |archive-url=https://web.archive.org/web/20120408155948/http://www.cinegoer.com/gallery/events/jsexhibition/ |url-status=dead }}</ref> ரஜினியின் ஜானி திரைப்படத்தில் " [https://g.co/kgs/kQoD8Q ஆசைய காத்துல தூது விட்டு] <ref>{{Cite web|url=https://www.google.com/search?kgmid=/g/11c3mrqx3w&hl=en-IN&q=ilaiyaraaja+asaiya+kathula&kgs=6a694ca152c8e5e3&shndl=0&source=sh/x/kp/osrp&entrypoint=sh/x/kp/osrp|title=ilaiyaraaja asaiya kathula - Google Search|website=www.google.com|access-date=2020-04-25}}</ref> " பாடலில் இவர் தோன்றினார். ''சிவரஞ்சனி'' (1978), ''டாக்டர் சினி ஆக்டர்'' (1982), ''மேகசந்தேசம்'' (1983) போன்ற படங்களில் தனது சகோதரியுடன் சேர்ந்து நடித்தார். ''[[அருந்ததி (2009 திரைப்படம்)|அருந்ததி]]'' என்ற வெற்றிப் படத்தில் சுபாசினி நடித்தார்; அப்படத்தில் இவர் எதிர்நாயகனின் தாயாக நடித்தார். இவர் நாகஸ்திரம் (ஈ-டிவி), சுந்தரகாண்டா (ஜெமினி தொலைக்காட்சி ), [[சன் தொலைக்காட்சி]]யில் ''[[செல்லமே (தொலைக்காட்சி தொடர்)|செல்லமே]]'' போன்ற தொடர்களில் நடிக்கிறார்.
'''சுபாசினி''' (''Subhashini'', பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல நடிகை [[ஜெயசுதா]] ஆவார். இவர்கள் இருவரும் பிரபல நடிகையும் இயக்குநருமான [[விஜய நிர்மலா]]வின் மருமகள்களாவர்.<ref>{{Cite web |url=http://www.cinegoer.com/gallery/events/jsexhibition/ |title=CineGoer.com - Gallery - Events - Jayasudha Exhibition |access-date=2021-03-27 |archive-date=2012-04-08 |archive-url=https://web.archive.org/web/20120408155948/http://www.cinegoer.com/gallery/events/jsexhibition/ |url-status=dead }}</ref> ரஜினியின் ஜானி திரைப்படத்தில் " [https://g.co/kgs/kQoD8Q ஆசைய காத்துல தூது விட்டு] <ref>{{Cite web|url=https://www.google.com/search?kgmid=/g/11c3mrqx3w&hl=en-IN&q=ilaiyaraaja+asaiya+kathula&kgs=6a694ca152c8e5e3&shndl=0&source=sh/x/kp/osrp&entrypoint=sh/x/kp/osrp|title=ilaiyaraaja asaiya kathula - Google Search|website=www.google.com|access-date=2020-04-25}}</ref> " பாடலில் இவர் தோன்றினார். ''சிவரஞ்சனி'' (1978), ''டாக்டர் சினி ஆக்டர்'' (1982), ''மேகசந்தேசம்'' (1983) போன்ற படங்களில் தனது சகோதரியுடன் சேர்ந்து நடித்தார். ''[[அருந்ததி (2009 திரைப்படம்)|அருந்ததி]]'' என்ற வெற்றிப் படத்தில் சுபாசினி நடித்தார்; அப்படத்தில் இவர் எதிர்நாயகனின் தாயாக நடித்தார். இவர் நாகஸ்திரம் (ஈ-டிவி), சுந்தரகாண்டா (ஜெமினி தொலைக்காட்சி ), [[சன் தொலைக்காட்சி]]யில் ''[[செல்லமே (தொலைக்காட்சி தொடர்)|செல்லமே]]'' போன்ற தொடர்களில் நடிக்கிறார்.


சுபாஷினியின் மகள் பூஜாவும் படங்களில் நடித்தார் <ref>[http://www.idlebrain.com/news/functions/audio-143.html Photos - Telugu Cinema function - Audio Launch - 143 - Puri Jagan - Sairam Shankar - Chakri]</ref>
சுபாஷினியின் மகள் பூஜாவும் படங்களில் நடித்தார் <ref>[http://www.idlebrain.com/news/functions/audio-143.html Photos - Telugu Cinema function - Audio Launch - 143 - Puri Jagan - Sairam Shankar - Chakri]</ref>


<h1> பகுதி திரைப்படவியல் </h1>
== பகுதி திரைப்படவியல் ==


== மலையாளம் ==
== மலையாளம் ==
வரிசை 43: வரிசை 43:
* ''[[அழகே உன்னை ஆராதிக்கிறேன்]]'' (1979) - தமிழில் அறிமுகமானது
* ''[[அழகே உன்னை ஆராதிக்கிறேன்]]'' (1979) - தமிழில் அறிமுகமானது
* ''[[நினைத்தாலே இனிக்கும்]]'' (1979)
* ''[[நினைத்தாலே இனிக்கும்]]'' (1979)
* ''[[ஜானி (1980 திரைப்படம்)|ஜானி]]'' (1980) (சிறப்பு தோற்றம்)
* ''[[ஜானி (1980 திரைப்படம்)|ஜானி]]'' (1980) (சிறப்புத் தோற்றம் )
* ''கீதா ஓரு செண்பகப்பூ'' (1980)
* ''கீதா ஓரு செண்பகப்பூ'' (1980)
* ''[[நட்சத்திரம் (திரைப்படம்)|நட்சத்திரம்]]'' (1980)
* ''[[நட்சத்திரம் (திரைப்படம்)|நட்சத்திரம்]]'' (1980)
வரிசை 70: வரிசை 70:
* http://www.imdb.com/name/nm0836943/
* http://www.imdb.com/name/nm0836943/
* https://antrukandamugam.wordpress.com/2016/07/11/subhashini/
* https://antrukandamugam.wordpress.com/2016/07/11/subhashini/

[[பகுப்பு:1958 பிறப்புகள்]]
[[பகுப்பு:1958 பிறப்புகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்கு நகைச்சுவையாளர்கள்]]
[[பகுப்பு:தெலுங்கு நகைச்சுவையாளர்கள்]]

13:09, 12 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

சுபாசினி (Subhashini, பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல நடிகை ஜெயசுதா ஆவார். இவர்கள் இருவரும் பிரபல நடிகையும் இயக்குநருமான விஜய நிர்மலாவின் மருமகள்களாவர்.[1] ரஜினியின் ஜானி திரைப்படத்தில் " ஆசைய காத்துல தூது விட்டு [2] " பாடலில் இவர் தோன்றினார். சிவரஞ்சனி (1978), டாக்டர் சினி ஆக்டர் (1982), மேகசந்தேசம் (1983) போன்ற படங்களில் தனது சகோதரியுடன் சேர்ந்து நடித்தார். அருந்ததி என்ற வெற்றிப் படத்தில் சுபாசினி நடித்தார்; அப்படத்தில் இவர் எதிர்நாயகனின் தாயாக நடித்தார். இவர் நாகஸ்திரம் (ஈ-டிவி), சுந்தரகாண்டா (ஜெமினி தொலைக்காட்சி ), சன் தொலைக்காட்சியில் செல்லமே போன்ற தொடர்களில் நடிக்கிறார்.

சுபாஷினியின் மகள் பூஜாவும் படங்களில் நடித்தார் [3]

பகுதி திரைப்படவியல்

மலையாளம்

  • கிரகலட்சுமி (1981)
  • கள்ளன் பவித்ரன் (1981)
  • அரஞ்சானம் (1982)
  • ஆஸ்தி (1983)
  • மின்னாரம் (1994)

தெலுங்கு

  • சிவரஞ்சனி (1978)
  • மா ஊல்லோ மகாசிவுடு (1978)
  • டைகர் (1979)
  • பிரேமா கனுகா (1981)
  • அக்னி பூலு (1981)
  • மேகசந்தேசம் (1982)
  • டாக்டர் சினி ஆக்டர் (1982)
  • அம்மாயிலு அப்பாயிலு (2003)
  • சீதையா (2003)
  • செப்பவே சிறுகாலி (2004)
  • அந்தகாடு (2005)
  • டாடா பிர்லா மத்யலோ லைலா (2006)
  • சாமன்யுடு (2006)
  • அனசூயா (2007)
  • அருந்ததி (2009)

கன்னடம்

  • ஃபிப்டி ஃபிப்டி (1984)
  • கடீமா கள்ளரு (1982)
  • அஜித் (1982)
  • நீ நன்ன கெல்லலரே (1981) - விருந்தினர் தோற்றம்
  • ஊர்வசி நீனே நன்னா பிரேயசி (1979) - அறிமுக படம்

தமிழ்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • நாகாஸ்திரம்
  • சுந்தரகாண்டா
  • நாகம்மா
  • செல்லமே

குறிப்புகள்

  1. "CineGoer.com - Gallery - Events - Jayasudha Exhibition". Archived from the original on 2012-04-08. Retrieved 2021-03-27.
  2. "ilaiyaraaja asaiya kathula - Google Search". www.google.com. Retrieved 2020-04-25.
  3. Photos - Telugu Cinema function - Audio Launch - 143 - Puri Jagan - Sairam Shankar - Chakri

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுபாசினி&oldid=368187" இலிருந்து மீள்விக்கப்பட்டது