செஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (18 பயனர்களால் செய்யப்பட்ட 45 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox settlement
| name = செஞ்சி
| native_name =
| native_name_lang = தமிழ்
| other_name =
| settlement_type = [[சிறப்பு நிலை பேரூராட்சி]]
| image_skyline = [[File:Gingee Fort panorama.jpg|thumb|செஞ்சிக் கோட்டையின் தோற்றம்]]
| image_caption =
வரிசை 20:
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]]
| subdivision_type3 = மண்டலம்
| subdivision_name3 = [[தொண்டை மண்டலம்]]
| subdivision_type4 =
| subdivision_name4 =
| subdivision_type5 = சட்டமன்றத் தொகுதி
| subdivision_name5 = [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)]]
வரிசை 36:
| founder = தமிழ்நாடு அரசு
| named_for =
| government_type = [[சிறப்பு நிலை பேரூராட்சி]]
| governing_body = [[
| leader_title =
| leader_name =
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = திரு. எம்.கே. விஷ்ணுபிரசாத்
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = திரு. கே.எஸ்.மஸ்தான்
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = மருத்துவர்
| leader_title4 = பேரூராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 67:
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code =
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| area_code =
| registration_plate = TN 16 & TN 32
| blank_name_sec1 = ஊராட்சி ஒன்றியம்
வரிசை 80:
| blank3_info_sec1 = 40 கி.மீ
| blank4_name_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 54
| blank5_name_sec1 = [[திண்டிவனம்|திண்டிவனத்திலிருந்து]] தொலைவு
| blank5_info_sec1 = 28
| blank6_name_sec1 = [[பெங்களூர்|பெங்களூரிலிருந்து]] தொலைவு
| blank6_info_sec1 = 244
| blank7_name_sec1 = [[புதுச்சேரி]]யிலிருந்து தொலைவு
| blank7_info_sec1 = 67
| website =
| footnotes =
}}
'''செஞ்சி''' ([[ஆங்கிலம்]]: '''Senji'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள [[செஞ்சி வட்டம்]] மற்றும் [[செஞ்சி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். இது [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும்)]], [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும்.▼
▲'''செஞ்சி''' (
இப்பேருராட்சியின் சிறப்பம்சமாக வரலாற்று புகழ்மிக்க [[தேசிங்கு ராஜா]] ஆட்சிப்புரிந்த [[செஞ்சிக் கோட்டை]] உள்ளது. இப்பேருராட்சி ஒரு சுற்றுலா தலமாகும். இது [[புதுச்சேரி]] - [[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] நெடுஞ்சாலை மற்றும் [[சென்னை]] நெடுஞ்சாலை மற்றும் [[விழுப்புரம்]] - [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியை சுற்றி சுமார் 60 கிராமங்கள் உள்ளன.▼
சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.<ref>{{Cite book |author= கோ.கிருட்டினமூர்த்தி |year=1994 |title=செஞ்சிப் பகுதியில் சமணம் |url=https://books.google.co.in/books?id=zK08AQAAIAAJ&dq=செஞ்சி+சிங்கபுரமே+870 |page=23 |publisher=சேகர் பதிப்பகம் |quote=870 முதல் சிங்கபுரநாட்டின் பகுதியாக இருந்த சிங்கபுரமே இப்பொழுது குறுகி , செஞ்சி என்று வழங்கப்படுகிறது .}}</ref>
▲இப்பேருராட்சியின் சிறப்பம்சமாக வரலாற்று புகழ்மிக்க [[தேசிங்கு ராஜா]]
==அமைவிடம்==
செஞ்சி பேரூராட்சி மாவட்டத் தலைமையிடமான [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 37
==சாலை வசதிகள்==
செஞ்சி நகரை பொறுத்தவரை [[புதுச்சேரி]], [[திண்டிவனம்]], [[சென்னை]] மற்றும் [[திருவண்ணாமலை]], [[கிருஷ்ணகிரி]], [[பெங்களூரு]] ஆகிய நகரங்களை இணைக்கும் '''தேசிய நெடுஞ்சாலை 66''' இந்நகரை கடந்து செல்கிறது. அதேபோல் '''மாநில நெடுஞ்சாலை 4 உம்''' [[விழுப்புரம்]] மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]] மற்றும் [[வேலூர்]] ஆகிய பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் சாலை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
* தேசிய நெடுஞ்சாலை NH66 - [[புதுச்சேரி]] - [[திண்டிவனம்]] - [[செஞ்சி]] - [[கீழ்பெண்ணாத்தூர்]] - [[திருவண்ணாமலை|திருவண்ணாமலை நகரம்]] - [[செங்கம்]] - [[ஊத்தங்கரை]] - [[கிருஷ்ணகிரி]] - [[ஓசூர்]] - [[பெங்களூரு]] நெடுஞ்சாலை▼
* மாநில நெடுஞ்சாலை SH4 - [[விழுப்புரம்]] - [[செஞ்சி]] - [[சேத்துப்பட்டு]] - [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி நகரம்]] - [[திமிரி]] - [[ஆற்காடு]] - [[இராணிப்பேட்டை]] நெடுஞ்சாலை▼
* தேசிய நெடுஞ்சாலை - [[திருவண்ணாமலை]] [[கீழ்பெண்ணாத்தூர்]] - செஞ்சி - [[திண்டிவனம்]] - [[மேல்மருவத்தூர்]] - [[செங்கல்பட்டு]] - [[சென்னை]] நெடுஞ்சாலை▼
▲* தேசிய நெடுஞ்சாலை NH66 - [[புதுச்சேரி]] - [[திண்டிவனம்]] -
▲* மாநில நெடுஞ்சாலை SH4 - [[விழுப்புரம்]] -
▲* தேசிய நெடுஞ்சாலை - [[திருவண்ணாமலை]] [[கீழ்பெண்ணாத்தூர்]] - சத்தியமங்கலம் - செஞ்சி - [[திண்டிவனம்]] - [[மேல்மருவத்தூர்]] - [[செங்கல்பட்டு]] - [[சென்னை]] நெடுஞ்சாலை
* மாவட்ட நெடுஞ்சாலை - செஞ்சி - [[மலையனூர்]] சாலை
==பேருந்து வசதிகள்==
[[சென்னை]], [[விழுப்புரம்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[சேத்துப்பட்டு]], [[திண்டிவனம்]], [[மேல்மருவத்தூர்]], [[செங்கம்]], [[பெங்களூரு]], [[புதுச்சேரி]], [[வந்தவாசி]], [[கடலூர்]], [[திருப்பதி]], [[காஞ்சிபுரம்]] ஆகிய நகரங்களுக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.
{| class="wikitable sortable" style="font-size: 85%"
|+
! வழி !! சேருமிடம்
|-
| [[சேத்துப்பட்டு]] மார்க்கம் || [[சேத்துப்பட்டு]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[வேலூர்]], [[சித்தூர்]], [[திருப்பதி]], [[காஞ்சிபுரம்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[தேசூர்]] மார்க்கம் || [[தேசூர்]], [[வந்தவாசி]], [[தாம்பரம்]], [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[செய்யாறு]] செல்லும் பேருந்துகள்
|-
| [[திண்டிவனம்]] மார்க்கம் || [[திண்டிவனம்]], [[புதுச்சேரி]], [[மேல்மருவத்தூர்]], [[சென்னை]], [[மாதவரம்]], [[தாம்பரம்]], [[செங்கல்பட்டு]] செல்லும் பேருந்துகள்
|-
| [[விழுப்புரம்]] மார்க்கம் || [[விழுப்புரம்]], [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[நாகப்பட்டினம்]], [[மயிலாடுதுறை]], [[சிதம்பரம்]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[நன்னிலம்]], [[மன்னார்குடி]], [[வேளாங்கண்ணி]], [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]], [[திட்டக்குடி]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]], [[அறந்தாங்கி]], [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி]] செல்லும் பேருந்துகள்
|-
| [[கீழ்பெண்ணாத்தூர்]] மார்க்கம் || [[கீழ்பெண்ணாத்தூர்]], [[திருவண்ணாமலை]], [[செங்கம்]], [[திருப்பத்தூர்]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]], [[அரூர்]], [[தானிப்பாடி]], [[பென்னாகரம்]], [[பெங்களூரு]] செல்லும் பேருந்துகள்
|-
| [[மேல்மலையனூர்]] மார்க்கம் || [[மேல்மலையனூர்]], [[சேத்துப்பட்டு]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[அவலூர்பேட்டை]] செல்லும் பேருந்துகள்
|-
|}
==பேரூராட்சியின் அமைப்பு==
11.66
==மக்கள் தொகை பரம்பல்==
வரி 120 ⟶ 138:
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.25|N|79.42|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30
==வரலாறு==
செஞ்சிக் கோட்டையை சிறிய அளவில் கட்டியவர்
# ஆனந்த கோன்<ref>{{cite book | url=https://www.google.co.in/webhp?sourceid=chrome-instant&rlz=1C1VFKB_enIN616IN616&ion=1&espv=2&ie=UTF-8#q=gingee+fort+ananda+kon&tbs=bkv:a,sbd:1&tbm=bks | title=செஞ்சியின் வரலாறு | publisher=? பல்கலைக்கழகம் (சந்தியா பதிப்பகம்) | author=Chidambaram S. Srinivasachari | year=1943 (2003) | isbn=? (9381343411, 9789381343418)}}</ref> கி.பி. 1190-1240{{cn}}
வரி 137 ⟶ 155:
===போசாளர் ஆட்சி===
===செஞ்சி நாயக்கர்கள் ஆட்சி===
{{main|செஞ்சி நாயக்கர்கள்}}
14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செஞ்சி, கோபன்னராயா என்பவற்றின் பொறுப்பில் இருந்து வந்தது. அதன் பின்னர் கி.பி.1490ல் கிருஷ்ண தேவ ராயர்,
===பீஜப்பூர் ஆட்சி===
கி.பி.
===மராத்தியர் ஆட்சி===
வரி 158 ⟶ 176:
===ஆங்கிலேயர் ஆட்சி===
6-4-1761 முதல் 1780<ref name="ChenjikKottaiChiranjeevi" /><br />
1799-<ref name="ChenjikKottaiChiranjeevi" /> செஞ்சி நகரம் முந்தைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==[[செஞ்சிக் கோட்டை|செஞ்சிக்கோட்டை]] வரலாறு==
வரி 205 ⟶ 223:
தளவனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் '''மண்டகப்பட்டு குகைக்கோயில்''' உள்ளது. இக்குகைக் கோவிலை அமைத்தவர் விசித்திர சித்தனான மகேந்திரவர்ம பல்லவர் ஆவார்.
மற்றும் செஞ்சியிலிருந்து 23
== இவற்றையும் காண்க ==
* [[செஞ்சிக் கோட்டை]]
* [[செஞ்சி நாயக்கர்கள்]]
* [[துருவன் கோட்டை]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{விழுப்புரம் மாவட்டம்}}
| |||