சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AlleborgoBot
சி தானியங்கி இணைப்பு: vi:Chennimalai
imported>ElangoRamanujam
No edit summary
 
(28 பயனர்களால் செய்யப்பட்ட 54 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction | jurisdiction
|வகை = சிறப்பு நிலை பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = சென்னிமலை |
|latd = 11.17167600 | longd = 77.62|604200
locator_position = right |
|locator position = right
மாநிலம் = தமிழ்நாடு |
|skyline = Chennimalai temple.jpg
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
|skyline_caption = சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுகள்
தலைவர் பதவிப்பெயர் = |
|மாநிலம் = தமிழ்நாடு |
தலைவர் பெயர் = |
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
உயரம் = 330|
|வட்டம் = [[பெருந்துறை வட்டம்|பெருந்துறை]]
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|தலைவர் பதவிப்பெயர் = |
மக்கள் தொகை = 15,526|
|தலைவர் பெயர் = |
மக்களடர்த்தி = |
|உயரம் = 330|
பரப்பளவு = |
|கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
|மக்கள் தொகை = 15,526| 21539
அஞ்சல் குறியீட்டு எண் = |
|மக்களடர்த்தி = |
வாகன பதிவு எண் வீச்சு = |
|பரப்பளவு = |4
பின்குறிப்புகள் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
}}
|அஞ்சல் குறியீட்டு எண் = |
'''சென்னிமலை''' ([[ஆங்கிலம்]]:Chennimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|வாகன பதிவு எண் வீச்சு = |
|இணையதளம் = www.townpanchayat.in/chennimalai
|}}
 
'''சென்னிமலை''' ({{lang-en|Chennimalai}}) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[பெருந்துறை வட்டம்|பெருந்துறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கைத்தறிநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும்.விடுதலைப் போராட்ட வீரரான [[திருப்பூர் குமரன்]] பிறந்ததும் இவ்வூரேயாகும்.இந்த ஊரில் நெசவாளர்கள் முன்னேற சென்னிமலை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (சென்டெக்ஸ்) சுதந்திரத்திற்கு முன்பே நெசவாளர் காவலர் பத்மஸ்ரீ [[எம். பி. நாச்சிமுத்து|எம்.பி.நாச்சிமுத்து]] அவர்களால் உருவாக்கப்பட்டது.
 
இங்கு புகழ்பெற்ற [[சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்]] உள்ளது. சிறப்பு நிலை பேரூராட்சியாக இருப்பதால், கூடிய விரைவில் நகராட்சி ஆகும் தகுதியும் உள்ளது.
 
==அமைவிடம்==
சென்னிமலை பேரூராட்சி, [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து]] 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]] 8 கி.மீ. தொலைவில் உள்ள [[ஈங்கூர்]] ஆகும்.. இதன் கிழக்கில் [[அரச்சலூர்]] 10 கி.மீ.; மேற்கில் [[ஊத்துக்குளி]] 18 கி.மீ.; வடக்கில் [[பெருந்துறை]] 13 கி.மீ.; தெற்கில் [[காங்கேயம்]] 18 கி.மீ. தொலைவில் உள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
4 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)|காங்கேயம் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/chennimalai சென்னிமலை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை]] கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,682 வீடுகளும், 15,500 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803535-chennimalai-tamil-nadu.html Chennimalai Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.17|N|77.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரிசனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Chennimalai.html | title = Chennimalai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்துமட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 330&nbsp;[[மீட்டர்]] (1082&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== இதையும் பார்க்கவும் ==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,526 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சென்னிமலை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
* [[ஊதியூர்]]
==ஆதாரங்கள்==
* [[சிவன்மலை]]
<references/>
 
== மேற்கோள்கள் ==
{{TamilNadu-geo-stub}}
{{Reflist}}
 
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[bpy:চেন্নাইমালাই]]
[[en:Chennimalai]]
[[new:चेन्नीमलै]]
[[pt:Chennimalai]]
[[vi:Chennimalai]]
"https://tamilar.wiki/w/சென்னிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது