சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AhamSarvatra |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (14 பயனர்களால் செய்யப்பட்ட 28 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = சிறப்பு நிலை பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = சென்னிமலை
|latd = 11.
|locator position = right
|skyline = Chennimalai temple.jpg
வரிசை 8:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = ஈரோடு
|வட்டம் = [[பெருந்துறை வட்டம்|பெருந்துறை]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 330
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 4
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/chennimalai
|}}
'''சென்னிமலை''' ({{lang-en|Chennimalai}}) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[பெருந்துறை வட்டம்|பெருந்துறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கைத்தறிநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும்.விடுதலைப் போராட்ட வீரரான [[திருப்பூர் குமரன்]] பிறந்ததும் இவ்வூரேயாகும்.இந்த ஊரில் நெசவாளர்கள் முன்னேற சென்னிமலை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (சென்டெக்ஸ்) சுதந்திரத்திற்கு முன்பே நெசவாளர் காவலர் பத்மஸ்ரீ [[எம். பி. நாச்சிமுத்து|எம்.பி.நாச்சிமுத்து]] அவர்களால் உருவாக்கப்பட்டது.
இங்கு புகழ்பெற்ற [[சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்]] உள்ளது. சிறப்பு நிலை பேரூராட்சியாக இருப்பதால், கூடிய விரைவில் நகராட்சி ஆகும் தகுதியும் உள்ளது.
==அமைவிடம்==
சென்னிமலை பேரூராட்சி, [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து]] 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]] 8 கி.மீ. தொலைவில் உள்ள [[ஈங்கூர்]] ஆகும்.. இதன் கிழக்கில் [[அரச்சலூர்]] 10 கி.மீ.; மேற்கில் [[ஊத்துக்குளி]] 18 கி.மீ.; வடக்கில் [[பெருந்துறை]] 13 கி.மீ.; தெற்கில் [[காங்கேயம்]] 18 கி.மீ. தொலைவில் உள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
4 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)|காங்கேயம் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/chennimalai சென்னிமலை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை]] கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,682 வீடுகளும், 15,500 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803535-chennimalai-tamil-nadu.html Chennimalai Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.17|N|77.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = சனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Chennimalai.html |title = Chennimalai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 330 [[மீட்டர்]] (1082 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
== இதையும் பார்க்கவும் ==
* [[ஊதியூர்]]
* [[சிவன்மலை]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||