சென்னை 600028: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film| name = '''சென்னை 600028'''| image = Chennai600028.jpg| caption = '''எங்க ஏரியா உள்ள வராத'''| director = வெங்கட் பிரபு| writer = வெங்கட் பிரபு| narrator = எஸ். பி. பாலசுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh சென்னை 600028 |
||
வரிசை 18:
}}
'''சென்னை 600028''' [[2007]] இல் வெளியான ஒரு [[தமிழ்த் திரைப்படம்]]. [[எஸ். பி. பி. சரண்]], ஜே.கே. சரவணா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு [[வெங்கட் பிரபு]]வால் இயக்கப்பட்டது. [[சிவா]], ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், [[பிரேம்ஜி அமரன்]], அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலக்ஸ்மி அஹாதியன், கிறிஸ்டியன் செடெக், இளவரசு, சம்பத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். [[யுவன் சங்கர் ராஜா]], [[பிரேம்ஜி அமரன்]] ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
==விமர்சனம்==
[[ஆனந்த விகடன்]] வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "நகரத்தின் நடுத்தரக் குடும்பத்து இளைஞர்களின் உலகைச் சொல்ல, கிரிக்கெட்டை இப்படியும் பயன்படுத்தலாம் என்று காட்டிய விதத்தில், இயக்குநர் வெங்கட்பிரபுதான் மேன் ஆஃப் தி மேட்ச்!... சில பாடல்களை நீக்கி, சில காட்சிகளைச் சேர்த்திருந்தால் ‘சென்னை-28’ உலகக் கோப்பை வாங்கிய பரவசத் தைக் கொடுத்திருக்கும். இப்போது தொட்டிருப்பது செமி ஃபைனல்ஸ்!" என்று எழுதி {{sfrac|43|100}} மதிப்பெண்களை வழங்கினர்.<ref>{{Cite web |url=https://www.vikatan.com/humour-and-satire/cinema/73333- |title=சினிமா விமர்சனம்: சென்னை 600028 |date=2007-05-09 |website=விகடன் |language=ta |access-date=2025-05-24}}</ref>
==பின்தொடர்ச்சி==
2016இல் இப்படத்தின் இரண்டாம் பகுதியாக [[சென்னை 600028 II]] படம் வெளிவந்தது.
==மேற்கோள்கள்==
{{reflist}}
| |||