சூலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி →புவியியல் |
imported>கி.மூர்த்தி |
||
| (8 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = சூலூர்
|வகை =
| latd =11.03 | longd = 77.13
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கோயம்புத்தூர்
|வட்டம் = [[சூலூர் வட்டம்|சூலூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம்=340
|பரப்பளவு=10.96
|கணக்கெடுப்பு வருடம்=
|மக்கள் தொகை=
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=641 402
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 0422
|வாகன பதிவு எண் வீச்சு= TN 38,39,66
|இணையதளம்=www.townpanchayat.in/sulur
|}}
'''சூலூர்''' (
==அமைவிடம்==
==பழம்பெயர்==▼
இது [[கோவை]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] கிழக்கில் 19 கி.மீ. தொலைவில் உள்ளது.
சூலூர், [[சூலூர்|வடகரைச் சூலூர்]], [[சூலூர்|தென்கரைச் சூலூர்]] என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், <ref>சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995 </ref>▼
== நிருவாகம் ==
==புவியியல்==▼
[[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref> இந்த ஊரானது [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227857-coimbatore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/sulur சூலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sulur.html |title = Sulur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 [[மீட்டர்]] (1115 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. [[நொய்யல் ஆறு]] இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.▼
==மக்கள்
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803966-sulur-tamil-nadu.html Sulur Town Panchayat Population Census 2011]</ref>
▲==பழம்பெயர்==
▲சூலூர்,
▲==புவியியல்==
▲இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30
==மேற்கோள்கள்==
<references/>
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
▲[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]]
| |||