சூலை 19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சி Protected "சூலை 19" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
 
imported>Kanags
சிNo edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 30:
*[[1996]] – [[ஓயாத அலைகள் நடவடிக்கை 1996|ஓயாத அலைகள் ஒன்று]]: [[முல்லைத்தீவு|முல்லைத்தீவில்]] [[இலங்கை]]க் கடற்படையின் ''ரணவிரு'' பீரங்கிப் படகு [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் [[கரும்புலிகள்]] இறந்தனர்.
*[[1997]] – [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆண்டுகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த [[ஐரியக் குடியரசுப் படை]] போர்நிறுத்தத்தை அறிவித்தது.
*[[2018]] &ndash; [[இசுரேல்|இசுரேலிய]] அரசை [[யூதர்|யூத]] மக்களின் தேசிய அரசு என்று வரையறுக்கும் சர்ச்சைக்குரிய தேசிய மசோதாவை [[கெனெசெட்|அந்நாட்டு நாடாளுமன்றம்]] நிறைவேற்றியது.<ref>{{cite web |title=Knesset passes Jewish nation-state bill into law |url=https://main.knesset.gov.il/EN/News/PressReleases/Pages/Pr13979_pg.aspx |website=knesset.gov.il |access-date=15 October 2022}}</ref>
*[[2024]] &ndash; [[பலத்தீன் நாடு|பாலத்தீன]]ப் பகுதிகள் மீதான இசுரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று [[அனைத்துலக நீதிமன்றம்]] ஒரு தீர்ப்பை வழங்கியது. <ref>{{Cite web |last=Corder |first=Mike |date=2024-07-20 |title='Unlawful': Top UN court orders Israel end its occupation of Palestinian territories |url=https://www.theage.com.au/world/middle-east/top-un-court-says-israel-s-presence-in-occupied-palestinian-territories-is-illegal-20240720-p5jv5r.html |access-date=2024-08-06 |website=The Age |language=en}}</ref><ref>{{Cite news |last1=Berg |first1=Stephanie van den |last2=Rose |first2=Emily |date=2024-07-19 |title=Top UN court says Israel's occupation of Palestinian territories is illegal |url=https://www.reuters.com/world/middle-east/top-un-court-deliver-opinion-israels-occupation-palestinian-territories-2024-07-19/ |access-date=2024-08-06 |work=[[ராய்ட்டர்ஸ்]]}}</ref>
 
 
== பிறப்புகள் ==
வரி 36 ⟶ 39:
*[[1827]] &ndash; [[மங்கள் பாண்டே]], இந்திய சிப்பாய் (இ. [[1857]])
*[[1846]] &ndash; [[எட்வார்டு சார்லசு பிக்கரிங்]], அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (இ. [[1919]])
*[[1864]] &ndash; [[பியம்மேத்தா வில்சன்]], ஆங்கிலேய வானியலாளர் (இ. [[1920]])<ref>{{cite journal | title=Obituary Notices: Fellows:- Mrs. Fiammetta Wilson | journal = Monthly Notices of the Royal Astronomical Society | date= February 1921 | volume=81 | number = 4 | page=266 | doi = 10.1093/mnras/81.4.266a | bibcode = 1921MNRAS..81R.266. | doi-access=free }}</ref>
*[[1893]] &ndash; [[விளாடிமிர் மயாகோவ்ஸ்கி]], உருசிய நடிகர், கவிஞர், நாடகாசிரியர் (இ. [[1930]])
*[[1894]] &ndash; [[கவாஜா நசிமுத்தீன்]], பாக்கித்தானின் 2வது [[பாக்கித்தான் பிரதமர்|பிரதமர்]] (இ. [[1965]])
*[[1898]] &ndash; [[எர்பர்ட் மார்குசே]], செருமானிய-அமெரிக்க மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. [[1979]])
*[[1902]] &ndash; [[சமுத்ராலா ராகவாச்சார்யா]], இந்தியப் பாடகர், இயக்குநர், தயாரிப்பாலர் (இ. [[1968]])
*[[1909]] &ndash; [[பாலாமணியம்மா (கவிஞர்)|பாலாமணியம்மா]], மலையாளக் கவிஞர் (இ. [[2004]])
*[[1921]] &ndash; [[ரோசலின் யாலோ]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[2011]])
வரி 47 ⟶ 52:
*[[1955]] &ndash; [[ரோஜர் பின்னி]], இந்தியத் துடுப்பாளர்
*[[1961]] &ndash; [[காம்ப்பெல் ஸ்காட்]], அமெரிக்க நடிகர், இயக்குநர்
*[[1970]] &ndash; [[கிறிஸ்டோபர் லக்சன்]], நியூசிலாந்தின் 42-ஆவது பிரதமர்<ref name=":2">{{cite Hansard |house=House of Representatives |title=Luxon, Christopher; Mallard, Trevor: Maiden Statements |jurisdiction=New Zealand |date=24 March 2021 |url=https://www.parliament.nz/en/pb/hansard-debates/rhr/document/HansS_20210324_053340000/luxon-christopher-mallard-trevor}}</ref>
*[[1970]] &ndash; [[நிக்கோலா ஸ்டர்ஜியன்]], இசுக்கொட்லாந்து அரசியல்வாதி<ref>{{Britannica URL|biography/Nicola-Sturgeon|title=Nicola Sturgeon {{!}} Biography, Facts, & Scottish Independence}}</ref>
*[[1973]] &ndash; [[ராஜா கிருஷ்ணமூர்த்தி]], இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி
*[[1976]] &ndash; [[பெனடிக்ட் கம்பர்பேட்ச்]], ஆங்கிலேய நடிகர்
வரி 55 ⟶ 62:
== இறப்புகள் ==
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
*[[1374]] &ndash; [[பெட்ராக்]], இத்தாலியக் கவிஞர் (பி. [[1304]])
*[[1814]] &ndash; [[மேத்தியூ பிலிண்டர்சு]], ஆங்கிலேய மாலுமி (பி. [[1774]])
*[[1947]] &ndash; [[ஆங் சான்]], பர்மிய அரசியல்வாதி (பி. [[1915]])
வரி 62 ⟶ 70:
*[[2012]] &ndash; [[ஹுமாயூன் அஹமத்|உமாயூன் அகமது]], வங்காளதேச இயக்குநர் (பி. [[1948]])
*[[2013]] &ndash; [[சைமன் பிமேந்தா]], கர்தினால் (பி. [[1920]])
*[[2024]] &ndash; [[ஜேம்ஸ் சி. ஸ்காட்]], அமெரிக்க அரசியலறிவியலாளர், மானிடவியலாளர் (பி. [[1936]])<ref>{{Cite web |last=BERNAMA |date=2024-07-22 |title=PM ANWAR SADDENED OVER JAMES C. SCOTT'S PASSING |url=https://www.bernama.com/en/general/news.php?id=2320794 |access-date=2024-07-23 |website=BERNAMA |language=en}}</ref>
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
வரி 69 ⟶ 78:
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://tamilar.wiki/w/சூலை_19" இலிருந்து மீள்விக்கப்பட்டது