செங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(11 பயனர்களால் செய்யப்பட்ட 48 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction settlement
| name = செங்கம்
|வகை = இரண்டாம் நிலை நகராட்சி
| native_name = CHENGAM
|நகரத்தின் பெயர் = செங்கம்
| native_name_lang = தமிழ்
|skyline =
| other_name =
|latd = 12.3 |longd = 78.8
| settlement_type = நகரம்
|locator position = right
| image_skyline = [[File:Chengam Sri Venukopala Parthasarathy Perumal Temple festival annually 10days in May.jpg|thumb]]
|மாநிலம் = தமிழ்நாடு
| image_caption =
|சட்டமன்றத் தொகுதி =
| image_map =
|மாவட்டம் = திருவண்ணாமலை
| nickname = திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள நகரம்
|வட்டம் = [[செங்கம் வட்டம்]]
| pushpin_map = India Tamil Nadu#India
|தலைவர் பதவிப்பெயர் =
| pushpin_label_position = left
|தலைவர் பெயர் =
| pushpin_map_alt =
|உயரம் = 272
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
|கணக்கெடுப்பு வருடம் = 2011
| coordinates = {{coord|12.304061|N|78.792451|E|display=inline,title}}
|மக்கள் தொகை = 26,980
| subdivision_type = நாடு
|மக்களடர்த்தி =
| subdivision_name = {{flag|India}}
|பரப்பளவு =
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|தொலைபேசி குறிம்ட்டு எண் =
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|அஞ்சல் குறியீட்டு எண் =
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
|வாகன பதிவு எண் வீச்சு = TN 25
| subdivision_name2 = [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]]
|இணையதளம் = www.townpanchayat.in/chengam
|subdivision_type3 = மண்டலம்
|}}
| subdivision_name3 = [[தொண்டை மண்டலம்]]
'''செங்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Chengam'''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் உள்ள [[செங்கம் வட்டம்]] மற்றும் [[செங்கம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியும்]] ஆகும்.
| subdivision_type4 = வருவாய் கோட்டம்
| subdivision_name4 = [[திருவண்ணாமலை வருவாய் கோட்டம்|திருவண்ணாமலை]]
| subdivision_type5 = சட்டமன்றத் தொகுதி
| subdivision_name5 = [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]
| subdivision_type6 = மக்களவைத் தொகுதி
| subdivision_name6 = [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]
| subdivision_type7 = அருகிலுள்ள இரயில் நிலையம்
| subdivision_name7 = [[திருவண்ணாமலை நகர தொடருந்து நிலையம்|திருவண்ணாமலை இரயில் நிலையம்]] திருவண்ணாமலை
| subdivision_type7 =
|subdivision_name7 =
| established_title = <!-- Established -->
| established_date =
| founder = தமிழ்நாடு அரசு
| named_for =
| government_type = [[நகராட்சி]]
| governing_body = செங்கம் நகராட்சி
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| leader_name = [[திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|திருவண்ணாமலை]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = திரு.சி.அண்ணாதுரை
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = திரு.
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| leader_title5 =
| leader_name5 =
| unit_pref =
| area_footnotes = <ref name=census>{{cite web|title=District Census Handbook : Tiruvannamalai|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf|website=Census of India|accessdate=21 June 2017|page=30|format=PDF}}</ref>
| area_rank = மீட்டர்கள்
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 54278
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல் மொழி
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code =
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| area_code =
| registration_plate = TN 25
| blank_name_sec1 = ஊராட்சி ஒன்றியம்
| blank_info_sec1 = செங்கம்
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 229 கி.மீ.
| blank2_name_sec1 = [[திருவண்ணாமலை]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 33 கி.மீ.
| blank3_name_sec1 = [[புதுச்சேரி]]யிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 139 கி.மீ.
| blank4_name_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 75 கி.மீ
| blank5_name_sec1 = [[திருப்பத்தூர்|திருப்பத்தூரிலிருந்து]] தொலைவு
| blank5_info_sec1 = 52 கி.மீ.
| blank6_name_sec1 = [[வேலூர்|வேலூரிலிருந்து]] தொலைவு
| blank6_info_sec1 = 99 கி.மீ.
| blank7_name_sec1 = [[பெங்களூரு|பெங்களூரிலிருந்து]] தொலைவு
| blank7_info_sec1 = 171 கி.மீ.
| website = [[www.townpanchayat.in/Chengam|செங்கம்]]
| footnotes =
}}
'''செங்கம்''' (''Chengam'') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும். இந்த நகரமானது [[செங்கம் வட்டம்]], [[செங்கம் ஊராட்சி ஒன்றியம்]], [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி|திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு]] உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226365-thiruvannamalai-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
==வரலாறு==
 
[[சங்க இலக்கியம்|சங்ககால இலக்கியமான]] [[பத்துப்பாட்டு|பத்துப்பாட்டில்]] இடம்பெற்ற [[மலைபடுகடாம்]] என்ற நூலில் பல்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த செங்கத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் நன்னன்சேய் நன்னன் ஆண்டதாக குறிப்பிடுகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வகை பல அரிய வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள், நடுகற்கள் கிடைத்திருக்கின்றன. நன்னன் ஆட்சிக்குட்பட்ட நவிர மலை என்பது தற்போது சவ்வாது மலை பகுதியைக்குறிக்கும் என்று சிலரும் கடலாடிக்கு அருகிலுள்ள பர்வதமலையைக்குறிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.<ref>[https://tiruvannamalai.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/ செங்கம் பற்றிய வரலாறு]</ref> செங்கம் நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
[[புதுச்சேரி]] - [[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] வழித்தடத்தில் அமைந்த [[செங்கம்]] நகராட்சி, [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]] 34 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதன் வடக்கே [[போளூர்]] 49 கிமீகி.மீ. மற்றும் [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] 75 கிமீகி.மீ. தொலைவிலும், மேற்கே [[திருப்பத்தூர்]] 52 கிமீகி.மீ. தொலைவிலும், [[சாத்தனூர் அணை|சாத்தனூர் அணையிலிருந்து]] 20 கிமீகி.மீ. தொலைவிலும், [[ஊத்தங்கரை|ஊத்தங்கரையிலிருந்து]] 31 கிமீகி.மீ. தொலைவிலும் மற்றும் [[கிருஷ்ணகிரி|கிருஷ்ணகிரியிலிருந்து]] 81 கிமீகி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன.
 
== நிருவாகம் ==
[[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref>
 
==போக்குவரத்து==
=='''சாலை வசதிகள்'''==
===சாலை வசதிகள்===
 
செங்கம் நகரில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது. செங்கம் நகரில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
 
* மாநிலதேசிய நெடுஞ்சாலை - NH 77 செங்கம் வழியாக: [[புதுச்சேரி]] - [[திண்டிவனம்]] - [[செஞ்சி]] - [[கீழ்பெண்ணாத்தூர்]] - [[திருவண்ணாமலை]] - செங்கம் - [[பெங்களூருஊத்தங்கரை]] சாலை- [[கிருஷ்ணகிரி]] - [[ஓசூர்]] - [[பெங்களூரு]]
* மாநில நெடுஞ்சாலை SH133: செங்கம் - [[புதுப்பாளையம்]] - [[போளூர்]] - [[களம்பூர்]] - [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]]
* மாநில நெடுஞ்சாலை - SH6B செங்கம் - [[சாத்தனூர் அணை]]- [[தண்டராம்பட்டு]]
* மாநில நெடுஞ்சாலை - SH18A [[திருவண்ணாமலை]] - செங்கம் - [[திருப்பத்தூர்]] சாலை
* மாவட்ட சாலை - செங்கம் - [[சமுனாமரத்தூர்]] சாலை
 
ஆகிய முக்கிய சாலைகள் செங்கம் நகரத்தை இணைக்கிறது.
* மாநில நெடுஞ்சாலை - NH 133 [[செங்கம்]] - [[போளூர்]] - [[ஆரணி]] சாலை
 
===பேருந்து வசதிகள்===
* மாநில நெடுஞ்சாலை - NH6B [[செங்கம்]] - [[சாத்தனூர் அணை]]- [[தண்டராம்பட்டு]] சாலை
 
{{main|செங்கம் பேருந்து நிலையம்}}
* மாநில நெடுஞ்சாலை - NH18A [[திருவண்ணாமலை]] - [[செங்கம்]] - [[திருப்பத்தூர்]] சாலை
 
செங்கம் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
* மாவட்ட சாலை - [[செங்கம்]] - [[சமுனாமரத்தூர்]] சாலை
 
{| class ="wikitable sortable" style="font-size: 85%"
ஆகிய முக்கிய சாலைகள் செங்கம் நகரத்தை இணைக்கிறது.
|+
|-
!வழி!!சேரும் இடம்
|-
| [[புதுப்பாளையம்]] மார்க்கமாக || [[போளூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[சென்னை]], [[ஆதமங்கலம் புதூர்]], [[மேல்சோழங்குப்பம்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[திருவண்ணாமலை]] மார்க்கமாக || [[திருவண்ணாமலை]], [[செஞ்சி]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[செய்யாறு]], [[காஞ்சிபுரம்]], [[சென்னை]], [[போளூர்]], [[வந்தவாசி]], [[சேத்துப்பட்டு]], [[மேல்மருவத்தூர்]], [[புதுச்சேரி]], [[கடலூர்]], [[சிதம்பரம்]], [[திருக்கோவிலூர்]], [[பண்ருட்டி]], [[நெய்வேலி]], [[விழுப்புரம்]], [[கள்ளக்குறிச்சி]], [[தாம்பரம்]], [[அடையாறு]], [[விருத்தாசலம்]], [[திட்டக்குடி]] செல்லும் பேருந்துகள்
|-
| [[ஊத்தங்கரை]] வழியாக || [[தருமபுரி]], [[அரூர்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]], [[உதகமண்டலம்]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]], [[பெங்களூரு]], [[ஒகேனக்கல்]] மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்
|-
| [[சிங்காரப்பேட்டை]] மார்க்கமாக || [[திருப்பத்தூர்]], [[ஆம்பூர்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[தண்டராம்பட்டு]] மார்க்கம் || [[தண்டராம்பட்டு]], [[தானிப்பாடி]] செல்லும் பேருந்துகள்
|}
 
==நிர்வாகம் மற்றும் அரசியல்==
=='''போக்குவரத்து வசதிகள்'''==
8 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/chengam செங்கம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
===சட்டமன்றத் தொகுதி===
செங்கம் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
 
{{main|செங்கம் சட்டமன்றத் தொகுதி}}
* மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னைக்கு]], தடம் எண் - 122 [[திருவண்ணாமலை]],[[மேல்மருவத்தூர்]] வழியாகவும்
 
* தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)|செங்கம்]] தொகுதி ஒன்றாகும். இந்த தொகுதியானது 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தது. [[செங்கம் நகராட்சி|செங்கம் நகராட்சியானது]], [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)|செங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும்]] மற்றும் [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி|திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும். இந்த [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]யில் 2,63,393 வாக்காளர்கள் உள்ளனர்.[https://www.maalaimalar.com/news/district/2019/12/23155046/1277646/19-lakkh-91536-voters-in-tiruvannamalai-district.vpf]
* அதேபோல் [[போளூர்]] ,[[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]] வழியாகவும் தடம் எண் - 148 [[சென்னை|சென்னைக்கு]] பேருந்து வசதிகள் உள்ளது.
* 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த திரு. மு.பெ. கிரி வென்றார்.
 
===வருவாய் வட்டம்===
==நகராட்சியின் அமைப்பு==
 
8 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/chengam செங்கம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 வட்டங்களில் [[செங்கம் வட்டம்|செங்கம் வட்டமும்]] ஒன்றாகும். இந்த வட்டத்தில் 121 வருவாய் கிராமங்களும் மற்றும் 2,80,581 மக்கள்தொகை கொண்டது. இந்த வட்டத்தில் [[செங்கம் நகராட்சி]] மற்றும் [[செங்கம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவை அமைந்துள்ளது.
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,160 வீடுகளும், 26,98054278 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 80.82% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். <ref>[https://www.census2011.co.in/data/town/803421-chengam-tamil-nadu.html Chengam Population Census 2011]</ref>
 
{{bar box|title=Linguistic census|titlebar=#ddd|left1=Linguistic groups|right1=Percent(%)|float=left|bars={{bar percent|[[தமிழ்]]|Red|87.64}}{{bar percent|[[உருது]]|Green|7.79}}{{bar percent|[[தெலுங்கு மொழி|தெலுங்கு]]|Purple|4.01}}{{bar percent|[[கிரேக்க மொழி|கிரேக்கம்]]|Blue|0.4}}{{bar percent|[[மலையாளம்]]|grey|0.13}}{{bar percent|இதர|violet|0.01}}}}
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.8|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Chengam.html |title = Chengam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272&nbsp;[[மீட்டர்]] (892&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது
 
{{Historical populations
=='''கோவில்கள்'''==
|align = right
|state=
|1901|3867
|1921|6305
|1931|9457
|1941|11678
|1951|14912
|1961|17441
|1981|23462
|1991|31196
|2001|41037
|2011|54278
|footnote=Sources:<br/>
* 1951&nbsp;– 2001<ref>{{cite web|title=Population Details|url=http://municipality.tn.gov.in/thiruvannamalai/sal_population.htm|publisher=Tiruvannamalai municipality|year=2011|accessdate=2012-12-29|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20140227113738/http://municipality.tn.gov.in/thiruvannamalai/sal_population.htm|archivedate=2014-02-27}}</ref>
* 2011<ref name=2011census>{{cite web|title=Census Info 2011 Final population totals&nbsp;– Salem(05740)|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=684822|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014}}</ref>
}}
 
==புவியியல்==
செங்கம் நகரில்
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.8|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Chengam.html |title = Chengam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272&nbsp;[[மீட்டர்]] (892&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது
[[செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்]] மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் என்னும் சப்தமாதர் ஆலயம் மிகவும் பழமையான ஆலயம் உள்ளது பல நூற்றாண்டுகள் பழமையான திருக்கோவில் இது பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று ஆம் நீண்ட கருவறை கூடிய திருக்கோவில் இது விஜயநகரப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகிறது பல தமிழ் ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோவிலில் ஆடி மாதத்தில் வரும் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமை அன்று ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது மிகவும் பழமையான இத்திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் கன்னிமார்களின் பல பெயர்கள் குறிப்பிடப்படுகிறது அதில் குறிப்பிட்ட சில பெயர்கள் வளையல் காரி என்றும் சப்தகன்னியர் என்றும் காளியம்மன் திருக்கோவில் என்றும் செங்கொடி அம்மன் என்றும் மாற்றம் பல திருப்பெயர்களை கொண்டுள்ளது இவ்வாலயத்தில் பழமையான மூலவர் சிலைகள் சப்தகன்னியர்கள் வீரபத்திரர் விநாயகர் சிலைகளை மட்டுமே ஆகும் ஆனால் உற்சவர் சிலை காளி சிலை மட்டுமே ஆகும் பழமையான பழைய மூலவர் சிலைகள் சிதிலமடைந்து விட்ட காரணத்தினால் தற்போது சிலைகள் புதிதாக செய்யப்பட்டு விட்டது மிகவும் பழமையான இத்திருக்கோவில் பல வரலாற்று சுவடுகளை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது.
 
==கோவில்கள்==
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது.<ref>https://temple.dinamalar.com/New.php?id=1037</ref> இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில்
மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.
 
== செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ==
[[File:Chengam Sri Venukopala Parthasarathy Perumal Temple festival annually 10days in May.jpg|thumb]]
 
செங்கம் நகரில் [[செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்]] மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் என்னும் சப்தமாதர் ஆலயம் மிகவும் பழமையான ஆலயம் உள்ளன. பல நூற்றாண்டுகள் பழமையான திருக்கோவில் இது. பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆம் நீண்ட கருவறை கூடிய திருக்கோவில் இது. விஜயநகரப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. பல தமிழ் ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கோவிலில் ஆடி மாதத்தில் வரும் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமை அன்று ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. மிகவும் பழமையான இத்திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் கன்னிமார்களின் பல பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அதில் குறிப்பிட்ட சில பெயர்கள் வளையல் காரி என்றும் சப்தகன்னியர் என்றும் காளியம்மன் திருக்கோவில் என்றும் செங்கொடி அம்மன் என்றும் மற்றும் பல திருப்பெயர்களை கொண்டுள்ளது. இவ்வாலயத்தில் பழமையான மூலவர் சிலைகள் சப்தகன்னியர்கள் வீரபத்திரர் விநாயகர் சிலைகளை மட்டுமே ஆகும். ஆனால் உற்சவர் சிலை காளி சிலை மட்டுமே ஆகும். பழமையான பழைய மூலவர் சிலைகள் சிதிலமடைந்து விட்ட காரணத்தினால் தற்போது சிலைகள் புதிதாக செய்யப்பட்டு விட்டது. மிகவும் பழமையான இத்திருக்கோவில் பல வரலாற்றுச் சுவடுகளை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது.
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது. <ref>https://temple.dinamalar.com/New.php?id=1037</ref> இக்கோயிலில் மகாகருட சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில்
மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{திருவண்ணாமலை மாவட்டம்}}
 
 
{{திருவண்ணாமலை மாவட்டம்}}
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/செங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது