செங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy →வரலாறு: விக்கியிணைப்பு |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
| native_name_lang = தமிழ்
| other_name =
| settlement_type =
| image_skyline = [[File:Chengam Sri Venukopala Parthasarathy Perumal Temple festival annually 10days in May.jpg|thumb]]
| image_caption =
வரிசை 36:
| founder = தமிழ்நாடு அரசு
| named_for =
| government_type = [[
| governing_body =
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| leader_name = [[திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|திருவண்ணாமலை]]
வரிசை 90:
| footnotes =
}}
'''செங்கம்''' (
==வரலாறு==
[[சங்க இலக்கியம்|சங்ககால இலக்கியமான]] [[பத்துப்பாட்டு|பத்துப்பாட்டில்]] இடம்பெற்ற [[மலைபடுகடாம்]] என்ற நூலில் பல்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த செங்கத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் நன்னன்சேய் நன்னன் ஆண்டதாக குறிப்பிடுகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வகை பல அரிய வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள், நடுகற்கள் கிடைத்திருக்கின்றன. நன்னன் ஆட்சிக்குட்பட்ட நவிர மலை என்பது தற்போது சவ்வாது மலை பகுதியைக்குறிக்கும் என்று சிலரும் கடலாடிக்கு அருகிலுள்ள பர்வதமலையைக்குறிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.<ref>[https://tiruvannamalai.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/
==அமைவிடம்==
[[புதுச்சேரி]] - [[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] வழித்தடத்தில் அமைந்த
== நிருவாகம் ==
[[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref>
==போக்குவரத்து==
===சாலை வசதிகள்===
செங்கம் நகரில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது. செங்கம் நகரில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
* தேசிய நெடுஞ்சாலை NH 77 : [[புதுச்சேரி]] - [[திண்டிவனம்]] - [[செஞ்சி]] - [[கீழ்பெண்ணாத்தூர்]] - [[திருவண்ணாமலை]] - [[செங்கம்]] - [[ஊத்தங்கரை]] - [[கிருஷ்ணகிரி]] - [[ஓசூர்]] - [[பெங்களூரு]]▼
* மாநில நெடுஞ்சாலை SH133: [[செங்கம்]] - [[புதுப்பாளையம்]] - [[போளூர்]] - [[களம்பூர்]] - [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]]▼
* மாநில நெடுஞ்சாலை - SH6B [[செங்கம்]] - [[சாத்தனூர் அணை]]- [[தண்டராம்பட்டு]]▼
* மாநில நெடுஞ்சாலை - SH18A [[திருவண்ணாமலை]] - [[செங்கம்]] - [[திருப்பத்தூர்]] சாலை▼
▲* தேசிய நெடுஞ்சாலை NH 77 : [[புதுச்சேரி]] - [[திண்டிவனம்]] - [[செஞ்சி]] - [[கீழ்பெண்ணாத்தூர்]] - [[திருவண்ணாமலை]] -
* மாவட்ட சாலை - [[செங்கம்]] - [[சமுனாமரத்தூர்]] சாலை▼
▲* மாநில நெடுஞ்சாலை SH133:
ஆகிய முக்கிய சாலைகள் செங்கம் நகரத்தை இணைக்கிறது.
வரி 122 ⟶ 121:
செங்கம் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
{| class ="wikitable sortable" style="font-size: 85%"
|+
|-
!வழி!!சேரும் இடம்
|-
| [[புதுப்பாளையம்]] மார்க்கமாக || [[போளூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[சென்னை]], [[ஆதமங்கலம் புதூர்]], [[மேல்சோழங்குப்பம்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[திருவண்ணாமலை]] மார்க்கமாக || [[திருவண்ணாமலை]], [[செஞ்சி]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[செய்யாறு]], [[காஞ்சிபுரம்]], [[சென்னை]], [[போளூர்]], [[வந்தவாசி]], [[சேத்துப்பட்டு]], [[மேல்மருவத்தூர்]], [[புதுச்சேரி]], [[கடலூர்]], [[சிதம்பரம்]], [[திருக்கோவிலூர்]], [[பண்ருட்டி]], [[நெய்வேலி]], [[விழுப்புரம்]], [[கள்ளக்குறிச்சி]], [[தாம்பரம்]], [[அடையாறு]], [[விருத்தாசலம்]], [[திட்டக்குடி]] செல்லும் பேருந்துகள்
|-
| [[ஊத்தங்கரை]] வழியாக || [[தருமபுரி]], [[அரூர்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]], [[உதகமண்டலம்]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]], [[பெங்களூரு]], [[ஒகேனக்கல்]] மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்
|-
| [[சிங்காரப்பேட்டை]] மார்க்கமாக || [[திருப்பத்தூர்]], [[ஆம்பூர்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[தண்டராம்பட்டு]] மார்க்கம் || [[தண்டராம்பட்டு]], [[தானிப்பாடி]] செல்லும் பேருந்துகள்
|}
==நிர்வாகம் மற்றும் அரசியல்==
8 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
===சட்டமன்றத் தொகுதி===
வரி 142 ⟶ 145:
{{main|செங்கம் சட்டமன்றத் தொகுதி}}
* தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)|செங்கம்]] தொகுதி ஒன்றாகும். இந்த தொகுதியானது 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தது. [[செங்கம் நகராட்சி|செங்கம் நகராட்சியானது]], [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)|செங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும்]] மற்றும் [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி|திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும். இந்த [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]யில் 2,63,393 வாக்காளர்கள் உள்ளனர்.
* 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த திரு. மு.பெ. கிரி வென்றார்.
வரி 150 ⟶ 153:
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,160 வீடுகளும், 54278 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 80.82% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர்.
{{bar box|title=Linguistic census|titlebar=#ddd|left1=Linguistic groups|right1=Percent(%)|float=left|bars={{bar percent|[[தமிழ்]]|Red|87.64}}{{bar percent|[[உருது]]|Green|7.79}}{{bar percent|[[தெலுங்கு மொழி|தெலுங்கு]]|Purple|4.01}}{{bar percent|[[கிரேக்க மொழி|கிரேக்கம்]]|Blue|0.4}}{{bar percent|[[மலையாளம்]]|grey|0.13}}{{bar percent|இதர|violet|0.01}}}}
{{Historical populations
வரி 177 ⟶ 179:
==கோவில்கள்==
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது.
மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.
வரி 187 ⟶ 189:
<references/>
{{திருவண்ணாமலை மாவட்டம்}}▼
▲{{திருவண்ணாமலை மாவட்டம்}}
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||