செய்யூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''செய்யூர்''' தமிழ்நாடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>பொதுஉதவி
சி சிறு திருத்தங்கள்
 
வரிசை 1:
'''செய்யூர்''' என்பது [[தமிழ்நாடு]], [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] உள்ள [[செய்யூர் வட்டம்|செய்யூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது [[செய்யூர் ஊராட்சி, செங்கல்பட்டு|செய்யூர் ஊராட்சி]]யில் அமைந்த செய்யூர் கிராமம்,; [[மதுராந்தகம்|மதுராந்தகத்தில்]] இருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தஇந்தக் கிராமம் முந்தைய ஜெயம்கொண்ட சோழபுரம், சேயூர் (Seyur) மற்றும் பேலபுரி (Belapuri) என்றுஎன்றும் அழைக்கப்பட்டது. செய்யூர், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225897-kanchipuram-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
ஆரம்ப நாட்களில், இந்த பகுதியில் இருந்த ஓர் அடர்ந்த காட்டில் வேட்டையாடும் வழக்கத்தை சோழர்கள் வைத்திருந்திருக்கிறார்கள்.
வரிசை 8:
கந்தசாமி கோவில் அமைந்துள்ள செய்யூர் கிராமத்தின் தோற்றம் குறித்த கதை ஒன்று உள்ளது. கோவில் [[இராசேந்திர சோழன்]] மற்றும் [[மூன்றாம் குலோத்துங்கன்]] ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.{{சான்று தேவை}} செய்யூர் நகரம் முந்தைய [[செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==மேற்கோள்கள்==
==கருவிநூல்==
{{சான்று}}
==உசாத்துணை==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
 
"https://tamilar.wiki/w/செய்யூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது