சோ. தர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox person
{{தகவற்சட்டம் நபர்
| name = சோ. தர்மன்
| image = File:S.Dharmar.jpg|thumb
| image_caption =தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் கருத்தரக்கம் ஒன்றில் (26 சூலை 2023)
| birth_date = {{birth date|df=yes|1953|8|8}}
| birth_place = உருளைகுடி, [[கோவில்பட்டி]], [[தமிழ்நாடு]] {{flagicon|IND}}
| birth_name = சோ. தர்மராஜ்<ref>{{cite book|editor1-last=|title=சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்!|publisher=தி ஹிந்து தமிழ் நாளிதழ்|year=20 டிசம்பர் 2019|url=https://www.hindutamil.in/news/opinion/columns/531139-so-dharman.html}}</ref>
| death_date =
வரிசை 15:
| website =
}}
'''சோ. தர்மன்''' (''Cho. Dharman'', பிறப்பு: [[ஆகஸ்ட் 8]], [[1953]]) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். [[கி. ராஜநாராயணன்|கி. ராஜநாராயணனின்]] எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். <ref name ="Nool">[[நூலக உலகம் (இதழ்) | நூலக உலகம்]] மாத இதழ், 2019 திசம்பர், பக்.5 </ref> 2019-ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, [[சாகித்திய அகாதமி விருது]]களைப் பெற்றவர்.
 
== பிறப்பு ==
வரிசை 21:
 
== நூல்கள் ==
இவர் எழுதிய முதற்கதை 1980-ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத் தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசை பற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019-ஆம் ஆண்டுவரையிலான இவரின் படைப்புகள்.<ref name ="Nool"/>
 
=== புதினம் ===
# கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] "மூங்கா" என்னும் பெயரில் [[மலையாளம்|மலையாளத்திலும்]] மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. <ref name ="Nool"/><ref>{{Cite web |url=https://tamil.indianexpress.com/literature/madras-high-court-mentioned-its-order-writer-so-dharman-facebook-status-222130/ |title=எழுத்தாளர் சோ.தர்மன் ஃபேஸ்புக் பதிவை மேற்கோள் காட்டி ஐகோர்ட் தீர்ப்பு |website=Indian Express Tamil |language=ta |access-date=2022-05-10}}</ref>
# சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதமி விருதையும் பெற்ற நூல்)
# தூர்வை (2017)
வரிசை 41:
== விருதுகள் ==
# [[1992]] மற்றும் [[1994]] ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
# கூகை என்னும் புதினத்திற்காகத் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல், 2005|2005 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூலுக்கான]] பரிசினைப் பெற்றிருக்கிறார்.
# சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.<ref> பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் ‘வாசகர் வட்டம்' வெளியீடு </ref>
# சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதமி விருதைப்]]பெற்றார். <ref>{{cite web |title=Press Release sahitya Akademi awards 2019 |url=http://sahitya-akademi.gov.in/pdf/sahityaakademiawards2019.pdf |website=sahitya-akademi.gov.in |accessdate=18 December 2019}}</ref><ref>{{cite news |title=சூல் நாவலுக்காகச் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது |url=https://www.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html |accessdate=18 December 2019 |agency=தினமணி}}</ref>
# தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் `மனோன்மணியம் சுந்தரனார்  விருது’ - 2019.
 
வரிசை 49:
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள்==
*[https://www.hindutamil.in/news/literature/568784-book-review.html பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா?]
{{சாகித்திய அகாதமி விருது}}
{{Authority control}}
 
[[பகுப்பு: 1953 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நவீன தமிழ்க் கவிஞர்கள்]]
"https://tamilar.wiki/w/சோ._தர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது