சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{சைவ சமயம்}}
'''சைவ சமயம்''', '''சிவநெறி''' (''Saivism'') என்றெல்லாம் அழைக்கப்படுவது, '''சிவம்''' என்ற சொல் பல நூற்றாண்டு திரிபு சொல்லாக மாறி ''சைவம்'' என்று மாறியதாகக் கூறப்படுகிறது. இச்சைவ நெறி [[பார்வதி|உமையோடு]] கூடிய [[சிவன்|சிவபெருமானை]] (அம்பாளுடன் கூடிய சுவாமியை) முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும்.<ref name="tamilvu.org">http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref> சைவசமயத்தின் முதன்மையான குரு திரு நந்தி தேவர் ஆவார். இன்றைய [[இந்து சமயம்|இந்து மதத்தின்]]
== சைவ வரலாறு ==
* [[சிவபெருமான்]] அனைவருக்கும் உரிய இறைவனாகக் கருதப்படுகிறார். ஆயினும் உமாதேவியார் சிவனின் சக்தி ஆவார். அவர் இல்லாமல் சிவம் தனித்து இயங்காது என்பது சைவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. [[சிவபெருமான்|சிவபெருமானின்]]
* இந்தியாவின் ஆதி கிளைநெறிகளில் அமைந்து விளங்கும் சைவமும் வைணவமும் பின்நாட்களில் இந்து சமயத்தின் பெரும்பான்மையானோர் பின்பற்றும்
* இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று குறிப்பிடுகின்றது.<ref>{{cite book | title=Todd M. Johnson and Brian J. Grim. (2013) “The World’s Religions in Figures: An Introduction to International Religious Demography”, First Edition, John Wiley & Sons Ltd., pp. 1 – 27}}</ref>
* சைவ சமயத்தின் முழு முதற் கடவுளாகச் உமை(சக்தி)யோடு கூடிய சிவபெருமான் விளங்குகிறார்.
* [[கைலாயம்|திருக்கயிலையில்]] [[நந்தி தேவர்]] பணிவிடை செய்ய, [[பிள்ளையார்|விநாயகரும்]], [[முருகன்|முருகனும்]] அருகிருக்க [[பார்வதி]]
* இன்றைக்கும் [[தமிழ்நாடு]], [[இலங்கை]] ,[[கர்நாடகா]], [[மகாராட்டிரம்]], [[மத்தியப் பிரதேசம்]], [[உத்திரப் பிரதேசம்]], [[இமாசலப் பிரதேசம்]], [[அருணாசலப் பிரதேசம்]], [[காஷ்மீர்]], [[நேபாளம்
== சைவ முறை பெயர் ==
வரிசை 22:
{{main|சைவ சமய வரலாறு}}
==பழங்குடித் தொடர்ச்சி==
[[இமய மலை]]ச் சாரலில் வாழ்ந்த மலைக்குடி வேடுவர்களின் நீத்தார் வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்திருக்கின்றது என்று நம்பப்படுகின்றது.<ref>{{cite book | title=Tiwari, S. K. (2002). Tribal roots of Hinduism. Sarup & Sons.}}</ref> '''சைவம் என்ற சொல்லின் சரியான தமிழ் வடிவம் சிவனியம் ஆகும்.''' இமயம் [[இமயமலை#நிலவியல்|காலத்தால் பிந்தியது]] என்பதால், தென்னகத்தே எழுந்த இன்னொரு மலைத்தெய்வ வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்து, மக்கள் குடிப்பெயர்ச்சியால் இமயம் வரை நகர்ந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது.<ref>{{cite book | title=Sen, S. N. (1999). Ancient Indian history and civilization. New Age International.}}</ref> '''சிவனை உருவகிப்பதில் [[திருநீறு|சாம்பல் பூசுதல்]], புலித்தோலாடை தரித்தல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், பன்றிக்கொம்பு, எலும்புகளை அணிதல் போன்ற பழங்குடிகளின் கூறுகள்
==சிந்துவெளி நாகரிகச் சான்றுகள்==
| |||