சோமலெ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>கி.மூர்த்தி
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{wikify}}
{{தகவற்சட்டம் நபர்
|name = சோமலெ
வரி 17 ⟶ 18:
|employer =
|occupation =
|title = சோமலெ
|religion =
|spouse = நாச்சம்மை
வரி 27 ⟶ 28:
|website =
|}}
எழுத்துலகில் '''சோமலெ''' என்று அறியப்படும் '''சோம. லெட்சுமணன்''' (''S. M. L. Lakshmanan'', 11 பிப்ரவரி 1921 – 4 நவம்பர் 1986) படைப்பாளராகவும் ஆய்வாளராகவும் சமுதாயச் சிந்தனையாளராகவும் திகழ்ந்து தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பொதுவாழ்க்கையில் செலவிட்டு இலக்கியப் பணியோடு பல சமுதாய நற்பணிகளையும் செய்துள்ளார். [[ஏ. கே. செட்டியார்|ஏ.கே. செட்டியாரின்]] எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு தனது அறுபத்தைந்து ஆண்டுகால வாழ்வில் பல்துறை நூல்களைப் படைத்து இலக்கிய உலகில் தனக்கான இடத்தினை உருவாக்கியவர்படைத்துதுள்ளார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரி 41 ⟶ 42:
 
== அறிஞர்கள் கூற்று ==
'''“சொல்லால்சொல்லால் அமுதை வென்றிடுவான் சோம லக்குமணன் வாழ்க!”'''<ref>{{Cite book |author=இரா.மோகன், |first=இரா |title=செந்தமிழ்த் தேனீ சோமலெ, ப.10}}</ref> என்று  [[தேசிக விநாயகம் பிள்ளை|கவிமணி]] சோமலெவின் மொழித்திறனை அமுதோடு ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
 
கவிஞர் [[ஈரோடு தமிழன்பன்]] '''“உரைநடைக்உரைநடைக் கம்பன் சோமலெ”'சோமலெ''<ref>{{Cite book |author=மேலதுமோகன் |first=இரா |title=செந்தமிழ்த்தேனீ சோமலெ, ப.17}}</ref> என்றும்   , கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் '''“நெற்குப்பைநெற்குப்பை பெற்றுத்தந்த நிறைகுடம்”'நிறைகுடம்''<ref name="மோகன்">{{Cite book |author=மேலதுமோகன் |first=இரா |title=செந்தமிழ்த்தேனீ சோமலெ, ப.20}}</ref> என்றும்   , கவிஞர் அ.சொ.சிவப்பிரகாசம் '''“தூயதூய நூற்சுவடி தந்த தூயவர்”'தூயவர்''<ref>{{Cite book|authorname=மேலது, ப.20}}<"மோகன்"/ref> என்றும் சோமலெவைப் புகழ்ந்துரைத்துள்ளனர்.
 
சோமலெவின் பயணச் சிறப்பினை எடுத்துரைக்குமாறு கவிஞர் [[தாராபாரதி]] '''“உலகம்உலகம் சுற்றிச் சிறப்படைந்த தென்னாட்டு மார்க்கோ போலோ!”'''<ref>{{Cite book |author=மேலதுமோகன் |first=இரா |title=செந்தமிழ்த்தேனீ சோமலெ, ப.11}}</ref>  என்று குறிப்பிட்டுள்ளார்.
 
{{quote|'''“தேனீயும்தேனீயும் பின்னடையும் சுறுசுறுப்பு!'''
'''சிற்றெறும்பும் அறியாத விறுவிறுப்பு!'''
'''வானீயும் மாமழையும் பிற்பட்டேங்க!'''
'''வளர்தமிழுக் கவரளித்த புலத்தொகுப்பு!'''<ref>{{Cite book|author=மேலது, ப.13}}</ref> 
 
என்று  ‘தொல்காப்பியச் செம்மல்’ [[இராம. பெரியகருப்பன்|தமிழண்ணல்]] சோமலெ இயற்றிய பல்துறை சார்ந்த இலக்கியங்களின் அளவில்லாத் தன்மையையும் அவ்விலக்கியப் பணியில் அவரின் ஈடுபாட்டினையும் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.<ref>{{Cite book |author=மோகன் |first=இரா. |title=செந்தமிழ்த்தேனீ சோமலெ, ப.13}}</ref>
'''சிற்றெறும்பும் அறியாத விறுவிறுப்பு!'''
 
'''“அறிவுக்அறிவுக் கடல் சோமலெ உழைப்பின் வடிவம். அவரே ஒரு பெரிய நிறுவனம்… இந்நூற்றாண்டில் தமிழுக்குப் புதுமைப் பொலிவு செய்தவர்”'செய்தவர்''<ref>{{Cite book |author=நிர்மலா மோகன், |first= |title=இந்திய இலக்கியச் சிற்பிகள், ப.9}}</ref> என்று அறிஞர் [[வ. சுப. மாணிக்கம்|வ.சுப. மாணிக்கம்]] குறிப்பிட்டுள்ளார்.
'''வானீயும் மாமழையும் பிற்பட்டேங்க!'''
 
'''வளர்தமிழுக் கவரளித்த புலத்தொகுப்பு!”'''<ref>{{Cite book|author=மேலது, ப.13}}</ref> 
 
என்று  ‘தொல்காப்பியச் செம்மல்’ [[இராம. பெரியகருப்பன்|தமிழண்ணல்]] சோமலெ இயற்றிய பல்துறை சார்ந்த இலக்கியங்களின் அளவில்லாத் தன்மையையும் அவ்விலக்கியப் பணியில் அவரின் ஈடுபாட்டினையும் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
 
'''“அறிவுக் கடல் சோமலெ உழைப்பின் வடிவம். அவரே ஒரு பெரிய நிறுவனம்… இந்நூற்றாண்டில் தமிழுக்குப் புதுமைப் பொலிவு செய்தவர்”'''<ref>{{Cite book|author=நிர்மலா மோகன், இந்திய இலக்கியச் சிற்பிகள், ப.9}}</ref> என்று அறிஞர் [[வ. சுப. மாணிக்கம்|வ.சுப. மாணிக்கம்]] குறிப்பிட்டுள்ளார்.
 
== படைப்புகள் ==
 
=== பயணநூல்கள் - பொது ===
*நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் (1949)
*அமெரிக்காவைப் பார் (1950)
வரி 75 ⟶ 73:
*இமயம் முதல் குமரிவரை (1998)
 
=== தமிழ்நாடு வரிசை ===
*சேலம் மாவட்டம் (1961)
*தஞ்சாவூர் மாவட்டம் (1961)
வரி 85 ⟶ 83:
*திருநெல்வேலி மாவட்டம் (1963)
*இராமநாதபுரம் மாவட்டம் (1972)
*மதுரை மாவட்டம் (1980)
 
=== ஆப்பிரிக்க நாடுகள் வரிசை ===
*ஆப்பிரிக்கா (1964)
*ஐக்கிய அரபுக் குடியரசு(1964)
வரி 101 ⟶ 99:
*சஹாரா(1969)
 
=== உலகநாடுகள் வரிசை===
*கனடா (1960)
*சுவீடன் (1960)
வரி 111 ⟶ 109:
*மொரீசியஸ் (1960)
*இந்தோனேசியா (1960)
*பீஜித் தீவுகள் (1960)
 
=== வாழ்க்கை வரலாறு ===
*பண்டிதமணி வாழ்க்கை வரலாறு (1971)
*பண்டிதமணி:மதுரை பல்கலைக் கழகத்து 1978 ஆம் ஆண்டு புதுமுக வகுப்புத் தேர்வுக்குரிய பகுதி துணைப்பாடநூல் (1977)
வரி 119 ⟶ 117:
*சர்தார் வேதரத்தினம் (2002)
 
=== இதழியல் ===
*தமிழ் இதழ்கள் (1975)
 
=== நாட்டுப்புறவியல் ===
*தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் (1981)
 
=== மொழி ஆராய்ச்சி ===
*வளரும் தமிழ் (1956)
 
=== நகரத்தார் இயல் ஆய்வுகள் ===
*செட்டிநாட்டுத் தாலாட்டு (1960)
*செட்டிநாடும் செந்தமிழும் (1984)
 
=== அரசியல் ===
*நீங்களும் தூதுவர் ஆகலாம் (1958)
 
=== தொழில் ===
*நெய்வேலி (1960)
 
=== பல்துறை நூல்கள் ===
*இலண்டனில் “லக்கி” Dr.SM.Lakshmanan (1958)
*நான் கண்ட விழாக்கள் (1960)
வரி 148 ⟶ 146:
*பதிப்புத்துறை முன்னோடி மூவர்
 
=== கோவில் குடமுழுக்கு நீராட்டு மற்றும் சிறப்பு மலர்கள் ===
*ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் நூற்றாண்டு மலர் (1963)
*நெற்குப்பை இளையாத்தக்குடி – கழனிவாசல் நகரத்தார் வைகாசி விசாகப் பொன்விழா மலர் (1971)
வரி 168 ⟶ 166:
*நகரத்தார் மாநில மாநாட்டு மலர் (1975)
 
=== ஆங்கில நூல்கள் மற்றும் சிறப்பு மலர்கள் ===
* டிராவல் லிட்ரேச்சர் இன் தமிழ் (1969)
83. Travel Literature in Tamil (1969)
 
* ஃவோக்லோர் ஆப் தமிழ்நாடு (1973)
84. Folklore of Tamil Nadu (1973)
 
* பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் (1975)
85. Palani Arulmigu Thandayuthapani Swamy Temple (1975)
 
* யுரோப்பியன் இம்பேக்ட் ஆன் மாடர்ன் தமிழ் ரைட்டிங் அண்ட் லிட்ரேச்சர் (1976)
86. European Impact on Modern Tamil Writing and Literature (1976)
 
* எவிஎம் கையிடு டூ சவுத் இண்டியா (1981)
87. AVM’s Guide to South India (1981)
 
* கோஸ்ட் டூ கோஸ்ட் கெலைடாஸ்கோப்  
88. Coast to Coast Kaleidascope  
 
* செட்டிநாடு அண்ட் ஹிந்துயிசம் இன் சவுத் ஈஸ்ட் ஏசியா (1972)
89. Chettiars and Hinduism in South East Asia (1972)
 
* காம்பிலேசன் ஆப் தமிழ் புக்ஸ் பப்ளிஸ்ட் பிரம் 1901 டூ 1953 (for சாகித்திய அகாடமி)
90. Compilation of Tamil Books Published from 1901 to 1953 (for Sahitya Academy)
 
* அண்ணாமலை யுனிவர்சிட்டி, சில்வர் ஜீப்ளி ரெக்கார்ட் (1955)
91. The Annamalai University, Silver Jubliee Record (1955)
 
* அண்ணாமலை யுனிவர்சிட்டி பாலிடெக்னிக் மேகசின் (1957 - 1958)
92. Annamalai University Polytechnic Magazine (1957 - 1958)
 
* அண்ணாமலை யுனிவர்சிட்டி (1979)
93. Annamalai University (1979)
 
* அண்ணாமலை யுனிவர்சிட்டி, கோல்டன் ஜீப்ளி சுவனீர் (1979)
94. Annamalai University Golden Jubilee Souvenir (1979)
 
* நெய்வேலி லிக்னைட் பிராஜெக்ட் அண்ட் தி அண்ணாமலை யுனிவர்சிட்டி (1964)
95. Neyveli Lignite Project and the Annamalai University (1964)
 
* வெல்க்கம் டூ தி அண்ணாமலை யுனிவர்சிட்டி (1958)
96. Welcome to the Annamalai University (1958)
 
* இந்தியன் பேங்க் கோல்டன் ஜீப்ளி சுவனீர் (1958)
97. Indian Bank Golden Jubliee Souvenir (1958)
 
* 32 பேக்ட்ஸ் அபவுட் அன்னி பெசன்ட் (1974)
98. 32 Facts About Annie Besant (1974)
 
* சுவீடிஷ் மிஷன் ஹாஸ்பிட்டல் கோல்டன் ஜீப்ளி சுவனீர் (1959)
99. Swedish Mission Hospital Golden Jubilee Souvenir (1959)
 
* லையன்ஸ் இண்டர்நேஷனல் டிஸ்டிரிக் 304 – சவுத் கொடைக்கானல் கன்வென்சன் சுவனீர் (1961)
100. Lions International District 304 – South Kodaikanal Convention Souvenir (1961)
 
* அட்ரஸ் டூ தி இன்டர் – பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேசன் – (1961)
101. Address to The Inter – Polytechnic Athletic Association – (1961)
 
* புரோசிடிங் ஆப் விவ்த் இன்டர்நேஷனல் கான்பரன்ஸ் - செமினார் ஆன் தமிழ் ஸ்டடீஸ், மதுரை (1981)
102. Proceedings of Fifth International Conference - Seminar on Tamil Studies, Madurai (1981)
 
=== தமிழில் மொழிபெயர்த்த நூல்கள் (2) ===
* மீட் தி யு.எஸ்.எ., இன்சிடியூட் ஆப் இண்டர்நேஷனல் எஜிகேசன் (1965)
103. Meet the U.S.A., Institute of International Education (1965)
 
* அஸ்பெக்ட் ஆப் பெலிடிக்கல் ஐடியாஸ்
104. Aspects of Political Ideas and Institutions in Ancient India
 
== சிறப்புகள் ==
வரி 233 ⟶ 231:
* ‘ஒரு சில கதைகள்’ என்னும் சிறுவர்களுக்கான நூலினையும் அரசுத் தூதுவர்களிடம் இருக்கவேண்டிய குணநலன்கள், ஆளுமைகள் பற்றிய ‘நீங்களும் தூதுவர் ஆகலாம்’ எனும்  நூலினையும் எழுதியுள்ளார்.
* தமிழ்மொழி மட்டுமின்றி ஆங்கிலத்திலும் நூல்கள் மற்றும் மலர்கள் வெளியிட்டுள்ளார். Meet The U.S.A., Aspects of Politcal Ideas and Institutions in Ancient India எனும் இருநூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். 
* சோமலெ கடிதங்கள் எழுதும் பழக்கம் கொண்டவர். குறிப்பாகத் தன் மகன் சோமசுந்தரத்திற்குப் பல்வேறு கடிதங்கள் எழுதியுள்ளார். அவை குடும்பம், சமுதாயம், பொதுவாழ்வு, உலகநடப்பு, வாழ்வியலுக்குத் தேவையான சிந்தனைகள் உள்ளிட்ட  நீண்ட கடிதங்களாக இருக்கும். திரு. சோமசுந்தரம் தன் தந்தையாரின் கடிதங்கள் பற்றித் தெரிவிக்கும்போது “சுருக்கமாக இவை நேருஜி இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் போன்றவை”<ref>{{Cite book |author=மேலதுநிர்மலா மோகன் |title=இந்திய இலக்கிய சிற்பிகள், ப.14}}</ref> என்று கூறியுள்ளார்.
* சோமலெவின் படைப்புகள் அவர் மிகச்சிறந்த கள ஆய்வாளர் என்பதனை உணர்த்துகின்றன.
 
== சமுதாயப்பணி ==
 
* இலக்கியப் பணிகளோடு இவர் ஆற்றிய சமூகப் பணிகளும் எண்ணற்றவை. “இலக்குமணக் கோபமது ஊர்க்கு லாபம்”<ref>{{Cite book |author=மோகன் |first=இரா. மோகன்,|title=செந்தமிழ்த்தேனீ மு.நூல்சோமலெ, ப.11}}</ref> என்று கவிஞர் தாராபாரதி சோமலெ பற்றிக் குறிப்பிட்டிருப்பது அவரின் எண்ணங்களும் செயல்பாடுகளும் சமுதாய நலனைப் பேணுவதற்காக அவரளித்த முக்கியத்துவத்தினை  உணர்த்துகின்றன.
* சோமலெ, தான் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் நெற்குப்பையில் நூலகம், வங்கி, தொலைபேசி நிலையம், காவல் நிலையம், அஞ்சலகம் போன்றவை அமைவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
*சோமலெ தனது பெற்றோரின் நினைவாக மதுரை மாவட்டம் கொடுக்கம்பட்டி அருகே பேப்பனையம்பட்டியில் சோமசுந்தர விநாயகர் திருக்கோயில் கட்டியுள்ளார்.
* “இல்லை என்றவர்களுக்குக் கொடுத்து உதவுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே”<ref>{{Cite book |author=மேலது,மோகன் |first=இரா |title=செந்தமிழ்த்தேனீ சோமலெ,ப.32}}</ref> என்று எட்டு ஆண்டுகாலம் (1969-1977) சோமலெவின் உதவியாளராக இருந்த திரு. சரவணன் தெரிவித்துள்ளார்.
 
* “இல்லை என்றவர்களுக்குக் கொடுத்து உதவுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே”<ref>{{Cite book|author=மேலது, ப.32}}</ref> என்று எட்டு ஆண்டுகாலம் (1969-1977) சோமலெவின் உதவியாளராக இருந்த திரு. சரவணன் தெரிவித்துள்ளார்.
 
== சோமலெவின் நினைவாக==
வரி 252 ⟶ 249:
* 25.11.2021 அன்று [[சாகித்திய அகாதமி விருது|சாகித்திய அகாதெமி]] மற்றும் சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசுவாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியும் இணைந்து '''‘சோமலெ நூற்றாண்டு விழா’''' நிகழ்வாக உரையரங்கத்தை நடத்தினர். இதில் சோமலெவின் நூல்கள் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலர் உரை வழங்கினர். 
* 18.03.2022 அன்று [[லேடி டோக் கல்லூரி|மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி]]<nowiki/>யில் சோமலெவினைச் சிறப்பிக்கும் நோக்கிலும் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும், மதுரை மாவட்டம் தொடர்பான திறனறி போட்டிகள் நடத்தப்பட்டன.  
 
* சோமலெ மதுரை மாவட்டம் பேப்பனையம்பட்டியில் தன் தந்தையின் நினைவாகக் கட்டிய அருள்மிகு சோமசுந்தர விநாயகர் கோவில் அப்பகுதி மக்களுக்கு கல்வி மற்றும் சழுதாயப் பணிகளைச் செய்துவருகிறது.
 
வரி 259 ⟶ 255:
 
== சோமலெ பற்றிய நூல்கள் ==
1.*  சோமலெ - மெய்யப்பன் ச. (1988)
 
2.*  இந்திய இலக்கியச் சிற்பிகள் ‘சோமலெ’ - நிர்மலா மோகன் (2001)
 
3.*  செந்தமிழ்த்தேனீ சோமலெ - முனைவர் இரா. மோகன் (2002)
 
4.*  அப்பா அப்பப்பா… - சோமலெ சோமசுந்தரம் (2020)
 
5.*  உலகம் சுற்றிய தமிழர் சோமலெ - முனைவர் தேவிநாச்சியப்பன் (2021)
 
== சோமலெ நூல்கள் மீதான ஆய்வுகள்' ==
வரி 275 ⟶ 271:
 
== நாட்டுடமை ==
சோமலெயின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 10 இலட்சம் இவரது வாரீசுகளுக்கு வழங்குவதாக தெரிவித்தது.<ref>{{Cite web |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=3198031 |title=8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை |date=2022-12-20 |website=Dinamalar |language=ta |access-date=2022-12-21}}</ref><ref>{{cite news |title=நாட்டுடமையாக்கப்பட்ட நன்னன் நூல்களுக்கு உரிமைத் தொகை:முதல்வர் வழங்கினார். |url=https://www.dinamani.com/tamilnadu/2023/Aug/14/writer-nannan-books-nationalized-money-given-by-chief-minister-4054995.html |accessdate=13 July 2025 |agency=தினமணி}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 282 ⟶ 278:
[[பகுப்பு:1921 பிறப்புகள்]]
[[பகுப்பு:1986 இறப்புகள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/சோமலெ" இலிருந்து மீள்விக்கப்பட்டது