சோளிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>YFdyh-bot சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:斯霍林格乌尔 |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (28 பயனர்களால் செய்யப்பட்ட 52 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox Indian jurisdiction |
native_name = சோளிங்கர் |
type = இரண்டாம் நிலை நகராட்சி|
latd = 13.12 | longd = 79.42 |
state_name = தமிழ்நாடு |
district = இராணிப்பேட்டை|
taluka =[[சோளிங்கர் வட்டம்|சோளிங்கர்]]|
altitude = 155 |
population_as_of =
population_total =
population_density = |
area_magnitude=
|area_total = 20
|area_telephone =
postal_code = 631102 |
vehicle_code_range = TN-73 |
sex_ratio = |
unlocode = |
website =
footnotes =
}}
'''சோளிங்கர்''' ('''திருக்கடிகை''') ({{lang-en|Sholinghur}}) [[இராணிப்பேட்டை மாவட்டம்]], [[சோளிங்கர் வட்டம்|சோளிங்கர் வட்டத்தில்]]<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2448045|title=புதிய தாலுகாக்கள் இரண்டு உதயம்|date=2020-01-01|website=Dinamalar|access-date=2020-01-03}}</ref> உள்ள [[நகராட்சி]] ஆகும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான [[சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்]] இங்குள்ளது. [[சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்|சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] சோளிங்கரில் இயங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு [[ஆற்காடு நவாப்]] மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது.
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்==
சோளிங்கர் [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/aug/24/ahead-of-polls-to-urban-local-bodies-tn-to-have-six-more-corporations-28-new-municipalities-2349214.html TN to have 28 new municipalities]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref>
==அமைவிடம்==
சோளிங்கர் நகராட்சிக்கு தெற்கே [[வேலூர்]] 60 கி.மீ.; வடக்கே [[திருத்தணி]] 30 கி.மீ.; கிழக்கே [[அரக்கோணம்]] 30 கி.மீ.; மேற்கே [[சித்தூர்]] 45 கி.மீ. தொலைவில் உள்ளது.
==நகராட்சியின் அமைப்பு==
9.50 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 236 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>{{cite news |title=அரக்கோணம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225442-arakonam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/sholinghur சோளிங்கர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 7,359 வீடுகளும், 30,856 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் [[எழுத்தறிவு]] 85.61% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1002 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803382-sholingur-tamil-nadu.html Sholingur Population Census 2011]</ref>
==பெயர் தோற்றம் மற்றும் வரலாறு==
சோழர்கள் ஆட்சிகாலத்தில் சோழசிம்மபுரம் என்றும் பின்பு காலபோக்கில் சோழாலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.
சோளிங்கர் ஒரு
[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்திய கம்பெனியர்களுக்கும்]] [[ஐதர் அலி|ஹைதர் அலி]] தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே [[பொது ஊழி|பொ.ஊ.]] 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட [[கஞ்சா சாகிப் கல்லறை]] இங்கு உள்ளது.
[[படிமம்:The British Army encamped below the rock of Sholingarh.jpg|thumb|right|சாமுவேல் டேவிஸ் என்பவர் சோளிங்கரை வரைந்த ஓவியம்]]. சோளிங்கர் நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
[[File:Sholinghur bus stand.jpg|thumb|right|பரபரப்பாக காட்சியளிக்கும் சோளிங்கர் பேருந்து நிலையம்]]▼
==சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள் ==
#பாரதி பேருந்து குழுமம்.
#[[டிவிஎஸ் குழுமம்|டி.வி.எஸ் குழுமத்தின்]] பிரேக்ஸ் இந்தியா லிட்<ref>{{Cite web |url=https://www.brakesindia.com/brakesfoundry/index.html |title=பிரேக்ஸ் இந்தியா லிட் |access-date=2015-09-13 |archive-date=2015-12-10 |archive-url=https://web.archive.org/web/20151210200005/https://www.brakesindia.com/brakesfoundry/index.html |url-status=dead }}</ref>
#சோளிங்கர்
#சிறு நிலை தறி தொழிற்சாலைகள்
==கல்வி நிறுவனங்கள்==
===கல்லூரிகள்===
#சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி
வரி 51 ⟶ 59:
===பள்ளிகள்===
#[[குட்லெட் மேனிலைப்பள்ளி]]▼
#அஸ்வினி மெட்ரிக் பள்ளி
#அய்யன் வித்யாஷரம் மெட்ரிக் பள்ளி
▲#[[குட்லெட் மேனிலைப்பள்ளி]]
#அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி
#அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி
வரி 60 ⟶ 68:
#செங்குந்தர் நடுநிலை பள்ளி
#ஸ்ரீ திவ்யா சைதன்யா மெட்ரிக் பள்ளி
#
#வேதாத்ரி மெட்ரிக் பள்ளி
#வித்யா பீடம்
வரி 70 ⟶ 78:
#டி.வி.எஸ் மருத்துவமனை
#பெஸ்ட் மருத்துவமனை
#ரவிபாரதி மருத்துவமனை
==கோவில்கள் மற்றும்
{{main|சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்}}
[[படிமம்:Sholinghur town view and steps to Temple.jpg|thumb|left|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரும் லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலுக்கு இட்டுச்செல்லும் படிகளும் தூரத்துக்காட்சி]]
[[படிமம்:Sholingur Temple midway of climb.jpg|thumb|left|கோவிலுக்கு ஏறும் நடுவழியிலிருந்து லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலின் ஒரு காட்சி]]
[[படிமம்:Sholinghur town from Temple.jpg|thumb|220px|right|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரின் தூரத்துக்காட்சி]]
==போக்குவரத்து==
▲[[
இவ்வூரிலிருந்து [[வேலூர்]], ஆற்காடு, [[திருத்தணி]], [[சென்னை]], [[சித்தூர்]], [[பள்ளிப்பட்டு]], [[பொதட்டூர்பேட்டை]] மற்றும் [[அரக்கோணம்]] செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
▲{{வேலூர் மாவட்டம்}}
| |||