சோளிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shyamsharai
No edit summary
imported>ElangoRamanujam
No edit summary
 
(19 பயனர்களால் செய்யப்பட்ட 35 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox Indian jurisdiction |
native_name = சோளிங்கர் |
type = இரண்டாம் நிலை நகராட்சி|
type = city |
latd = 13.12 | longd = 79.42 |
state_name = தமிழ்நாடு |
district = வேலூர் இராணிப்பேட்டை|
taluka =[[சோளிங்கர் வட்டம்|சோளிங்கர்]]|
altitude = 155 |
population_as_of = 20092011 |
population_total = 12659730856 |
population_density = |
area_magnitude= sq9.5 km |
|area_total = 20 |
|area_telephone = 04172 |
postal_code = 631102 |
vehicle_code_range = TN-73 |
sex_ratio = |
unlocode = |
website = sholingurwww.comtownpanchayat.in/sholinghur |
footnotes =
}}
'''சோளிங்கர்''' ('''திருக்கடிகை''') ({{lang-en|Sholinghur}}) [[வேலூர்| வேலூர்இராணிப்பேட்டை மாவட்டத்தில்மாவட்டம்]], [[வாலாஜாபேட்டைசோளிங்கர் வட்டம் |வாலாஜாசோளிங்கர் வட்டத்தில்]]<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2448045|title=புதிய தாலுகாக்கள் இரண்டு உதயம்|date=2020-01-01|website=Dinamalar|access-date=2020-01-03}}</ref> உள்ள சிறு[[நகராட்சி]] நகரமாகும்ஆகும். சோளிங்கர் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான [[சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவிலுக்குப்கோவில்]] இங்குள்ளது. [[சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்|சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] பெயர்சோளிங்கரில் பெற்றதாகும்இயங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு [[ஆற்காடு நவாபுநவாப்]] மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது.
 
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்==
சோளிங்கர் [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/aug/24/ahead-of-polls-to-urban-local-bodies-tn-to-have-six-more-corporations-28-new-municipalities-2349214.html TN to have 28 new municipalities]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref>
 
==அமைவிடம்==
சோளிங்கர் நகராட்சிக்கு தெற்கே [[வேலூர்]] 60 கி.மீ.; வடக்கே [[திருத்தணி]] 30 கி.மீ.; கிழக்கே [[அரக்கோணம்]] 30 கி.மீ.; மேற்கே [[சித்தூர்]] 45 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
==நகராட்சியின் அமைப்பு==
9.50 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 236 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>{{cite news |title=அரக்கோணம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225442-arakonam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/sholinghur சோளிங்கர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 7,359 வீடுகளும், 30,856 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் [[எழுத்தறிவு]] 85.61% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1002 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803382-sholingur-tamil-nadu.html Sholingur Population Census 2011]</ref>
 
==பெயர் தோற்றம் மற்றும் வரலாறு==
வரி 26 ⟶ 39:
சோளிங்கர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். [[இரண்டாவது ஆங்கில மைசூர் போர்|இரண்டாம் ஆங்கில-மைசூர் போரி]]ன் போது சர் ஐர் கூட் (Sir Eyre Coote) [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடன்]] இங்கு போர் புரிந்தார்.
 
[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்திய கம்பெனியர்களுக்கும்]] [[ஐதர் அலி|ஹைதர் அலி]] தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே கி[[பொது ஊழி|பொ.பிஊ.]] 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட [[கஞ்சா சாகிப் கல்லறை]] இங்கு உள்ளது.
 
[[படிமம்:The British Army encamped below the rock of Sholingarh.jpg|thumb|right|சாமுவேல் டேவிஸ் என்பவர் சோளிங்கரை வரைந்த ஓவியம்]]. சோளிங்கர் நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள் ==
#பாரதி பேருந்து குழுமம்.
#[[டிவிஎஸ் குழுமம்|டி.வி.எஸ் குழுமத்தின்]] பிரேக்ஸ் இந்தியா லிட்<ref>[{{Cite web |url=https://www.brakesindia.com/brakesfoundry/index.html |title=பிரேக்ஸ் இந்தியா லிலிட் |access-date=2015-09-13 |archive-date=2015-12-10 |archive-url=https://web.]archive.org/web/20151210200005/https://www.brakesindia.com/brakesfoundry/index.html |url-status=dead }}</ref>
#சோளிங்கர் நூற்பாலை
#சிறு நிலை தறி தொழிற்சாலைகள்.
வரி 67 ⟶ 80:
#ரவிபாரதி மருத்துவமனை
 
==கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தளங்கள்சுற்றுலாத்தலங்கள்==
{{main|சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்}}
[[படிமம்:Sholinghur town view and steps to Temple.jpg|thumb|left|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரும் லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலுக்கு இட்டுச்செல்லும் படிகளும் தூரத்துக்காட்சி]]
[[படிமம்:Sholingur Temple midway of climb.jpg|thumb|centerleft|கோவிலுக்கு ஏறும் நடுவழியிலிருந்து லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலின் ஒரு காட்சி]]
[[படிமம்:Sholinghur town from Temple.jpg|thumb|220px|right|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரின் தூரத்துக்காட்சி]]
 
==அரசியல் அமைப்பு ==
{{main|சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)}}
 
[[சோளிங்கர்]] சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 39. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யுள் அடங்கியுள்ளது. [[திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)|திருத்தணி]], [[பள்ளிப்பட்டு (சட்டமன்றத் தொகுதி)|பள்ளிப்பட்டு]], [[அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)|அரக்கோணம்]], [[ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|ராணிப்பேட்டை]], [[ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)|ஆற்காடு]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.<ref>{{cite web
| url = http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf
| title = தமிழக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் பட்டியல் மறுசீரமைப்புக்குப் பின்
| accessdate =
| work =
| publisher = }}</ref>
 
சட்டமன்ற உறுப்பினர் [[அனைத்திந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்றக்_கழகம்|அ.இ.அ.தி.மு.க]] கட்சியின் '''பார்த்திபன் என் ஜி'''<ref>[http://www.tn.gov.in/ta/government/mlas?page=1 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்]</ref>. பாராளுமன்ற உறுப்பினர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] கட்சியை சேர்ந்த '''ஜெகத்ரட்சகன்'''.
 
==போக்குவரத்து==
[[படிமம்:Sholinghur bus stand.jpg|thumb|right|பரபரப்பாக காட்சியளிக்கும் சோளிங்கர் பேருந்து நிலையம்]]
இவ்வூரிலிருந்து [[வேலூர்]], ஆற்காடு, [[திருத்தணி]], [[சென்னை]], [[சித்தூர்]], [[பள்ளிப்பட்டு]], [[பொதட்டூர்பேட்டை]] மற்றும் [[அரக்கோணம்]] செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{வேலூர்இராணிப்பேட்டை மாவட்டம்}}
 
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]]
"https://tamilar.wiki/w/சோளிங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது