ஜமீன் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Orphan|date=ஏப்ரல் 2019}} {{தகவற்சட்டம் திரைப்படம்|name=ஜமீன் கோட்டை|image=|image_size=|caption=|director=ராமச்சந்தர்|producer=பொன். குமார்|writer=கலைப்புலி ஜி. சேகரன்|starring={{ubl|கலைப்புல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>CommonsDelinker
"Jameen_Kottai_Film.png" நீக்கம், அப்படிமத்தை Christian Ferrer பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: F1: Clear copyright violation.
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=ஜமீன் கோட்டை|image=|image_size=|caption=|director=ராமச்சந்தர்|producer=பொன். குமார்|writer=[[கலைப்புலி ஜி. சேகரன்]]|starring={{ubl|[[கலைப்புலி ஜி. சேகரன்]] | [[மோகினி (தமிழ் நடிகை)|மோகினி]] |சீதா}}|music=[[சிற்பி (இசையமைப்பாளர்)|சிற்பி]]|cinematography=ரவீந்தர்|editing=லட்சுமி சங்கர்|distributor=|studio=திரைப்பறவை|released={{Film date|df=y|1995|12|14}}|runtime=130 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}
{{Orphan|date=ஏப்ரல் 2019}}
 
'''ஜமீன் கோட்டை''' (''Jameen Kottai'') 1995 ஆம் ஆண்டு [[கலைப்புலி ஜி. சேகரன்]] கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து வெளியான தமிழ் திரைப்படம். ராமச்சந்தர் இயக்குனராகவும், [[சிற்பி (இசையமைப்பாளர்)|சிற்பி]] இசையமைப்பாளராகவும் பணியாற்றிய இப்படத்தை பொன். குமார் தயாரித்தார்<ref>{{Cite web|url=http://spicyonion.com/movie/jameenkottai/|title=ஜமீன்கோட்டை}}</ref><ref>{{Cite web|url=http://www.gomolo.com/jameen-kottai-movie/11973|title=ஜமீன்கோட்டை|access-date=2019-03-15|archive-date=2017-11-10|archive-url=https://web.archive.org/web/20171110004937/http://www.gomolo.com/jameen-kottai-movie/11973|url-status=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.jointscene.com/movies/kollywood/Jameen_Kottai/7861|title=ஜமீன்கோட்டை|access-date=2019-03-15|archive-date=2010-12-15|archive-url=https://web.archive.org/web/20101215202435/http://www.jointscene.com/movies/kollywood/Jameen_Kottai/7861|urlarchive-statusdate=unfit2010-12-15|access-date=2019-03-15}}</ref>.
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=ஜமீன் கோட்டை|image=|image_size=|caption=|director=ராமச்சந்தர்|producer=பொன். குமார்|writer=[[கலைப்புலி ஜி. சேகரன்]]|starring={{ubl|கலைப்புலி ஜி. சேகரன்|சீதா}}|music=[[சிற்பி (இசையமைப்பாளர்)|சிற்பி]]|cinematography=ரவீந்தர்|editing=லட்சுமி சங்கர்|distributor=|studio=திரைப்பறவை|released={{Film date|df=y|1995|12|14}}|runtime=130 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}
 
'''ஜமீன் கோட்டை''' (''Jameen Kottai'') 1995 ஆம் ஆண்டு [[கலைப்புலி ஜி. சேகரன்]] கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து வெளியான தமிழ் திரைப்படம். ராமச்சந்தர் இயக்குனராகவும், [[சிற்பி (இசையமைப்பாளர்)|சிற்பி]] இசையமைப்பாளராகவும் பணியாற்றிய இப்படத்தை பொன். குமார் தயாரித்தார்<ref>{{Cite web|url=http://spicyonion.com/movie/jameenkottai/|title=ஜமீன்கோட்டை}}</ref><ref>{{Cite web|url=http://www.gomolo.com/jameen-kottai-movie/11973|title=ஜமீன்கோட்டை|access-date=2019-03-15|archive-date=2017-11-10|archive-url=https://web.archive.org/web/20171110004937/http://www.gomolo.com/jameen-kottai-movie/11973|url-status=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.jointscene.com/movies/kollywood/Jameen_Kottai/7861|title=ஜமீன்கோட்டை|access-date=2019-03-15|archive-date=2010-12-15|archive-url=https://web.archive.org/web/20101215202435/http://www.jointscene.com/movies/kollywood/Jameen_Kottai/7861|url-status=unfit}}</ref>.
 
== கதைச்சுருக்கம் ==
வரி 9 ⟶ 7:
ஜமீன் கோட்டையானது பாழடைந்த ஒரு கட்டிடம் ஆகும். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அதனை மர்மங்கள் நிறைந்த கட்டிடமாகக் கருதி அதனருகே செல்வதைத் தவிர்க்கின்றனர்.
 
மாடசாமி ([[கலைப்புலி ஜி. சேகரன்]]) பூட்டு தயாரிக்கும் தொழில் செய்கிறார். அவனுடைய தங்கை ராஜேஸ்வரியுடன் (சீதா) வசிக்கிறார். அந்த கிராமத்தில் பணியாற்றும் மருத்துவர் வசந்தும் ராஜேஸ்வரியும் காதலிக்கின்றனர். அவர்களின் காதலைப் பற்றி அறியும் மாடசாமி அவர்கள் திருமணத்திற்கு ஏற்படாது செய்கிறான். ஆனால் வசந்தின் பெற்றோர்கள் அந்தத் திருமணத்திற்காக அதிகமான வரதட்சணை எதிர்பார்க்கின்றனர். தன் தங்கையின் நல்வாழ்க்கையைக் கருதி அவர்கள் கேட்கும் வரதட்சணையைக் கொடுப்பதற்கு சம்மதிக்கிறான் மாடசாமி. நகரத்திற்கு சென்று வேலை செய்தால் அதிக ஊதியம் பெற்று தன் தங்கையின் திருமணத்திற்குத் தேவையான பணத்தை சேமிக்கலாம் என்றெண்ணுகிறான் மாடசாமி. பிரகாஷ் ([[பயில்வான் ரங்கநாதன்]]) மற்றும் மாணிக்கம் இருவரும் மாடசாமியை சந்தித்து ஜமீன் கோட்டையில் உள்ள ஒரு பெட்டகத்தைத் திறக்க உதவி செய்தால் அதற்குப் பணம் தருவதாகக் கூற அவர்களுடன் ஜமீன் கோட்டைக்கு செல்ல முடிவெடுக்கிறான்.
 
மூவரும் உள்ளே ஜமீன் கோட்டைக்குள் செல்கின்றனர். மாடசாமி அங்குள்ள பெட்டகத்தின் பூட்டைத் திறக்கிறான். அவனுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் செல்கிறான் மாடசாமி. அப்பெட்டகத்தில் அங்குள்ள புதையலை அடைவதற்கான வழிமுறைகள் அடங்கிய குறிப்புகள் உள்ளது. அதன்படி ஒரு பவுர்ணமி நாளில் மீண்டும் அந்தக் கோட்டைக்குள் வரும் பிரகாஷ் மற்றும் மாணிக்கம் புதையலைக் கண்டுபிடிக்கின்றனர். புதையலைத் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள என்னும் பிரகாஷ் மாணிக்கத்தைத் தாக்கி படுகாயப்படுத்துகிறான். திடீரென அங்கு வரும் அமானுஷ்ய உருவம் பிரகாஷைக் கொல்கிறது. ஜமீன்ஐந்து கோட்டையைதலைமுறைகளாக விட்டு வெளியேறும்காத்துக்கொண்டிருக்கும் அந்த அமானுஷ்யஆவி உருவம்<ref>{{Cite ராஜேஸ்வரியின்web|url=https://web.archive.org/web/20180919105703/http://mio.to/album/Jameen+Kottai+(1995)|title=Jameen உடலில்Kottai புகுந்துவிடுகிறது.(1995) அம்மனூர்- என்றSirphi ஊரில்- அருள்பாலிக்கும்Listen பத்ரகாளிto என்றJameen தெய்வம்Kottai அந்தsongs/music அமானுஷ்யத்திடமிருந்துonline ராஜேஸ்வரியையும்- ஊர்MusicIndiaOnline|date=2018-09-19|website=web.archive.org|access-date=2025-01-13}}</ref>ஜமீன் கோட்டையை விட்டு வெளியேறி ராஜேஸ்வரியின் உடலில் புகுந்துவிடுகிறது. மக்களையும்இதன் காப்பாற்றுவதாகமூலம் திரைப்படம்ராஜேஸ்வரி முடிகிறதுகர்ப்பமடைகிறாள்.
 
அம்மனூர் என்ற ஊரில் அருள்பாலிக்கும் பத்ரகாளி என்ற தெய்வம் அந்த அமானுஷ்யத்திடமிருந்து ராஜேஸ்வரியையும் ஊர் மக்களையும் காப்பாற்றுவதாக திரைப்படம் முடிகிறது.
மூவரும் உள்ளே ஜமீன் கோட்டைக்குள் செல்கின்றனர். மாடசாமி அங்குள்ள பெட்டகத்தின் பூட்டைத் திறக்கிறான். அவனுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் செல்கிறான் மாடசாமி. அப்பெட்டகத்தில் அங்குள்ள புதையலை அடைவதற்கான வழிமுறைகள் அடங்கிய குறிப்புகள் உள்ளது. அதன்படி ஒரு பவுர்ணமி நாளில் மீண்டும் அந்தக் கோட்டைக்குள் வரும் பிரகாஷ் மற்றும் மாணிக்கம் புதையலைக் கண்டுபிடிக்கின்றனர். புதையலைத் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள என்னும் பிரகாஷ் மாணிக்கத்தைத் தாக்கி படுகாயப்படுத்துகிறான். திடீரென அங்கு வரும் அமானுஷ்ய உருவம் பிரகாஷைக் கொல்கிறது. ஜமீன் கோட்டையை விட்டு வெளியேறும் அந்த அமானுஷ்ய உருவம் ராஜேஸ்வரியின் உடலில் புகுந்துவிடுகிறது. அம்மனூர் என்ற ஊரில் அருள்பாலிக்கும் பத்ரகாளி என்ற தெய்வம் அந்த அமானுஷ்யத்திடமிருந்து ராஜேஸ்வரியையும் ஊர் மக்களையும் காப்பாற்றுவதாக திரைப்படம் முடிகிறது.
 
== நடிகர்கள் ==
 
* [[கலைப்புலி ஜி. சேகரன்]] - மாடசாமி
* [[மோகினி (தமிழ் நடிகை)|மோகினி]]
* சீதா - ராஜேஸ்வரி
* ரா. சங்கரன்
"https://tamilar.wiki/w/ஜமீன்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது