ஜம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (9 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் =
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
வட்டம் = [[பவானி வட்டம்|பவானி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 14.29|
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/jambai |
}}
'''ஜம்பை''' ([[ஆங்கிலம்]]:''Jambai'') [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] [[பவானி வட்டம்|பவானி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==மக்கள் வகைப்பாடு==▼
==அமைவிடம்==
ஜம்பை பேரூராட்சிக்கு 25 கி.மீ. தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் கிழக்கில் [[பவானி]] 6 கி.மீ.; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 47 கி.மீ.; வடக்கில் [[அந்தியூர்]] 15 கி.மீ.; தெற்கில் [[கவுந்தப்பாடி]] 15 கி.மீ. தொலைவில் உள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]▼
14.29 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/jambai ஜம்பை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,789 வீடுகளும், 16,522 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803515-jambai-tamil-nadu.html Jambai Population Census 2011]</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{ஈரோடு மாவட்டம்}}
▲[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||