ஜான் திவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | honorific-prefix = | name =ஜான் திவி<br>John Thivy<br>约翰电视 | image =John mic.jpg | order =மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் | term_start =1946 | term_end =1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: முக்கிய பங்கு → முக்கியப் பங்கு (2) using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox President
{{தகவற்சட்டம் நபர்
| honorific-prefix =
| name =ஜான் திவி<br>John Thivy<br>约翰电视
வரிசை 30:
'''ஜான் திவி''' (''John Aloysius Thivy'', 1904 - 4 சூன் 1959) [[மலேசிய இந்திய காங்கிரஸ்|மலேசிய இந்திய காங்கிரசின்]] முதல் தலைவர். ம.இ.கா வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொடுத்தவர். நேதாஜி [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாஷ் சந்திர போசின்]] நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். மலேசிய இந்தியர்களின் அரசியலில் முன்னோடியாக வாழ்ந்தவர்.
 
இந்திய தேசிய இராணுவத்தில் தீவிரமாக ஈடுபட்டு [[மியான்மார்|பர்மா]] முன்னணியில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியுடன் இணைந்து [[பிரித்தானியா|பிரித்தானியர்]]களுக்கு எதிராகச் செயல்பட்டார். [[1945]] செப்டம்பர் மாதம் [[சிங்கப்பூர்]] சாங்கி சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். [[இந்தியா]] விடுதலை அடைந்த பிறகே அவர் விடுதலையானார். அவர் விடுதலைக்கு இந்தியப் பிரதமர் [[ஜவகர்லால் நேரு|நேரு]] முக்கியமுக்கியப் பங்கு வகித்தார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 64:
மலாயாவுக்கு சுதந்திரம் கிடைக்க தன் நண்பர்களுடன் சேர்ந்து போராடுவது என்று ஜான் திவி முடிவு செய்தார். ஆகவே, மலாயா இந்தியர்களுக்கு தேசிய அளவில் ஓர் அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன் விளைவாக [[1946]] ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] நடைபெற்ற அகில மலாயா இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது.
 
அந்த மாநாட்டில் மலாயா இந்தியர் காங்கிரஸ் தோற்றம் கண்டது<ref>{{Cite web |url=http://www.mic.org.my/tm/history_tm.htm/ |title=மலேசிய இந்தியர் காங்கிரஸ் மலேசியாவின் பழம்பெரும் கட்சி. 1946ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இது துவங்கியது. |access-date=2011-11-24 |archive-date=2012-04-17 |archive-url=https://web.archive.org/web/20120417074212/http://www.mic.org.my/tm/history_tm.htm |url-status=dead }}</ref>. மலேசியாவில் ம.இ.கா உருவாவதற்கு இந்திய தேசிய இராணுவத் தொண்டர்களே முக்கியமுக்கியப் பங்கு வகித்தனர். அவர்களின் உத்வேகத்தினால் தான் மலேசிய இந்தியர்களுக்கு என்று ஒரு தனி அரசியல் கட்சி உருவானது.
 
இந்தச் சமயத்தில் மலாய்க்காரர்களுக்கு இந்தியர்களின் மலாயா நாட்டு விசுவாசத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. மலாயா இந்தியர்கள் முழு விசுவாசத்துடன் நாட்டின் விடுதலைக்காகப் போராடுவார்கள் என்று ஜான் திவி உறுதி அளித்தார்<ref>{{Cite web |url=http://10tahun.blogspot.com/2007/11/temubual-john-thivy-presiden-mic-3-jan.html/ |title=The Indian struggle for freedom has always been pure in conception and unselfish in execution. India has struggled not merely for her own freedom but has always stood for the freedom of the countries of South East Asia. |access-date=2008-03-23 |archive-date=2008-03-23 |archive-url=https://web.archive.org/web/20080323235346/http://10tahun.blogspot.com/2007/11/temubual-john-thivy-presiden-mic-3-jan.html/ |url-status=dead }}</ref>.
வரிசை 96:
{{Reflist}}
 
{{உலக நாடுகளில் தமிழர்}}
 
[[பகுப்பு:மலேசியத் தமிழர்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் நபர்கள்]]
[[பகுப்பு:மலேசிய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் அரசியல்வாதிகள்]]
"https://tamilar.wiki/w/ஜான்_திவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது