ஜிக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox musical artist | Name = ஜிக்கி | Img = PGKrishnaveni.jpg | Img_capt = ஜிக்கி 1940களின் இறுதியில் | Img_size = | Landscape = | Background = solo_singer | Birth_name = பி. ஜி. கிருஷ்ணவேணி | Ali..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Selvasivagurunathan m
 
வரிசை 14:
| Instrument =
| Genre = [[கருநாடக இசை]]
| Occupation = திரைப்பட பின்னணிபின்னணிப் பாடகர்
| Years_active = 1948 முதல் 2002
| Spouse = [[ஏ. எம். ராஜா]]
வரிசை 26:
== கலையுலக வாழ்வு ==
ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயேவயதில் இவரது தாய்மாமன் [[சிட்டிபாபு]]வின் முயற்சியினால் இசையமைப்பாளர் [[எஸ். வி. வெங்கட்ராமன்|எஸ். வி. வெங்கட்ராமனின்]] இசையில், [[ஞானசௌந்தரி]] 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான [[பல்லவி]] ''அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே'' என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து [[பந்துலம்மா]], [[தியாகையா]], [[கொல்லபாமா]], [[மனதேசம்]] ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் [[ஜி. ராமநாதன்]], ஜிக்கியின் 13வது வயதில், 1950இல் [[மாடர்ன் தியேட்டர்ஸ்|மொடேர்ன் தியேட்டர்சின்]] [[மந்திரி குமாரி]] திரைப்படத்தில் ''வாராய் நீ வாராய்'', ''உலவும் தென்றல் காற்றினிலே'' முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952இல் [[கே. வி. மகாதேவன்]] இசையமைத்த [[குமாரி (திரைப்படம்)|குமாரி]] படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான [[ராஜ்கபூரின்]] சொந்தத் தயாரிப்பான ''ஆஹ'' இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ''அவன்'' என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
வரிசை 70:
[[பகுப்பு:2004 இறப்புகள்]]
[[பகுப்பு:சித்தூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
[[பகுப்பு:சென்னைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
"https://tamilar.wiki/w/ஜிக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது