ஜூடி பாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவல் சட்டம் எழுத்தாளர் | name = ஜூடி பாலன் | website = | genre = நகைச்சுவை | birth_date = 2 செப்டம்பர்1981 | birth_place = சென்னை, இந்தியா }} '''ஜூடி பாலன்''' (ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT |
||
வரிசை 7:
}}
'''ஜூடி பாலன்''' (பிறப்பு: செப்டம்பர் 2, 1981), ஒரு பகடி எழுத்தாளர் மற்றும் வலைப் பதிவராவர்<ref>[http://www.newindianexpress.com/cities/chennai/On-the-anti-romance-drive/2013/05/04/article1573688.ece "On the anti-romance drive"] {{Webarchive|url=https://web.archive.org/web/20151121130319/http://www.newindianexpress.com/cities/chennai/On-the-anti-romance-drive/2013/05/04/article1573688.ece |date=2015-11-21 }}. ''Indian Express'', By Janane Venkatraman | ENS - CHENNAI 4 May 2013</ref> இவர், [[சேத்தன் பகத்|சேத்தன் பகத்தின்]] [[2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ்]] என்ற காதல் நாவலை பகடி செய்து, [[Two States: The Story of My Marriage.|''டூ ஃபேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை டிவோர்ஸ்'']] என்ற பெயரில் 2011 ம் ஆண்டு முதல் நாவலை வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஆறு நாவல்களை பல்வேறு ஆண்டுகளில் எழுதியுள்ளார். ''[[Woman and a Quarter|பெண் மற்றும் நான்கின் ஒரு பகுதி]]'' என்ற பெயரில் வலைப்பக்கம் ஒன்றையும் எழுதி பராமரித்து வருகிறார்.
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி ==
வரிசை 15:
== தொழில் ==
ஈட், ப்ரே, லவ் என்ற நாவலின் தாக்கத்தினாலும், பகடி எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தினாலும் புத்தகங்கள் எழுத ஆரம்பித்த ஜூடி,
* டூ ஃபேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை டிவோர்ஸ் - சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் நாவலின் பகடி; 2011 ம் ஆண்டு வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. விவாகரத்து செய்ய விரும்பும் ஒரு இணையைப் பற்றியது
* சோஃபி கூறுகிறார்: ஒரு மனமுறிவு பயிற்சியாளரின் நினைவுகள் - காதல் பிரிவிற்கு வழிகூறும் சோபியின் கதை - மே 11, 2013 அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள கிராஸ்வேர்ட்ஸில் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது
* மோசமான முடிவுகளை எடுப்பதில் இருந்து உங்கள் பெற்றோரை எவ்வாறு தடுப்பது - தத்துவவாதி நினா பாகம் 1; நவீன கால ஒற்றைத் தாய் மற்றும் அவரது இரண்டு அற்புதமான, பெருங்களிப்புடன் கோபம் கொண்ட மகள்கள் பற்றிய விசித்திரக் கதை, டிசம்பர் 17, 2014 அன்று ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது
* ஹேஷ்டேக்குகளின் காலத்தில் ட்வீனி - தத்துவவாதி நினா பாகம் 2; 12 வயதான நினாவின் வலைப்பதிவு எழுத்துக்களின் வடிவில் உள்ள இந்த புத்தகம், ஜனவரி 10, 2016 அன்று ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது
* ஹாஃப் பாய்பிரண்ட் - ஜூடி பாலன் மற்றும் கிஷோர் மனோகர் இணைந்து எழுதிய சேத்தன் பகத்தின் ஹாஃப் கேர்ள்பிரண்ட் நாவலின் பகடி. முழுக்க முழுக்க கேலியும் கிண்டலுமான நாவல். 14 ஜூலை 2016 அன்று ப்ளூம்ஸ்பரி இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
* அதைப் பற்றி எனக்கு ஒரு கோட்பாடு உள்ளது - "உண்மையான அன்பை" கண்டுபிடிக்க ஒப்பந்தங்கள் மூலம் முயற்சிப்பது பற்றிய கதை. 31 ஆகஸ்ட் 2019 அன்று ஹாசெட் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மூன்று வருடங்களுக்கு பின்பாக எழுதிய நாவல்.
* நான் ஏன் இப்படி இருக்கிறேன்? உளவியல் ஜோதிடம் ஒரு பயணம் - உளவியல் ஜோதிடத்திற்கான இந்த சிந்தனைமிக்க, ஆழமான தொடக்க வழிகாட்டி. 28 பெப்ரவரி 2023 அன்று சைமன் & ஷஸ்டர் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
வரி 42 ⟶ 36:
* [http://www.verveonline.com/104/life/nerve-books03.shtml "இரண்டு விதிகள்: என் விவாகரத்தின் கதை"] . மாளவிகா சா, ''வெர்வ் இதழ்'', தொகுதி 20, வெளியீடு 1, ஜனவரி, 2012
[[பகுப்பு:சென்னை எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
| |||