ஜெயிலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{infobox film | name = ஜெயிலர் | image = Jailer film poster.jpg | caption = இந்த கட்டுரைக்கான சுவரிதழ். | director = நெல்சன் | writer = நெல்சன் திலீப்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: வரவேற்பை பெற்றது → வரவேற்பைப் பெற்றது using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 18:
| released = {{film date|2023|8|10|df=y}}
| runtime = 168 நிமிடங்கள்<ref name=":1"/>
| country = இந்தியா{{IND}}
| language = [[தமிழ்]]
| budget = {{Estimation}} {{INR}}200 கோடி<ref>{{Cite web |date=23 March 2023 |title='Leo' To 'Suriya 42': Five Upcoming High-Budget Tamil Films |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/leo-to-suriya-42-five-upcoming-high-budget-tamil-films/amp_etphotostory/98912098.cms |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230323080910/https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/leo-to-suriya-42-five-upcoming-high-budget-tamil-films/amp_etphotostory/98912098.cms |archive-date=23 March 2023 |access-date=5 July 2023 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref>
|gross= {{estimation}}₹607-650 கோடி
 
}}
'''''ஜெயிலர்''' '' (''Jailer'') என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் [[அதிரடித் திரைப்படம்|அதிரடித் திரைப்படமாகும்]]. இதை இயக்குநர் [[நெல்சன் திலீப்குமார்|நெல்சன்]] எழுதி இயக்கியுள்ளார். [[சன் படங்கள்|சன் பிக்சர்ஸின்]] [[கலாநிதி மாறன்|கலாநிதி மாறனால்]] தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் [[இரசினிகாந்து|ரஜினிகாந்த்]] முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் [[மோகன்லால்]], [[ஜாக்கி செராப்|ஜாக்கி ஷெராஃப்]], [[சிவ ராஜ்குமார்]], [[சுனில் வர்மா|சுனில்]], [[ரம்யா கிருஷ்ணன்]], விநாயகன், மிர்னா மேனன், [[தமன்னா (நடிகை)|தமன்னா]] ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இப்படம் பிப்ரவரி 2022 இல் அதிகாரப்பூர்வமாக "தலைவர் 169" என்ற பெயருடன் அறிவிக்கப்பட்டது. இது ரஜினிகாந்தின் 169 வது படமாகும். அதே நேரத்தில் அதிகாரப்பூர்வமாக "'''ஜெயிலர்'''" என்ற தலைப்பு சூன் மாதம் அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி ஆகத்து 2022 இல் [[சென்னை]]யில் தொடங்கி சூன் 2023 இல் முடிக்கப்பட்டது. படத்திற்கு [[அனிருத் ரவிச்சந்திரன்]] இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் படத்தொகுப்பை ஆர். நிர்மல் ஆகியோர் கையாண்டுள்ளனர்.இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் வசூல் ரீதியாகவும் & விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தமிழ் நாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஜெயிலர் முதலிடத்தில் உள்ளது ( 240+ கோடி ). மேலும் கேரளா & கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது ஜெயிலர்.உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் வரிசையில் 2ஆம் இடத்தை பிடித்தது ஜெயிலர். இத்திரைப்படம் இதுவரை 600 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசை 60:
=== தலைப்பு சர்ச்சை ===
{{Update section}}
சூலை 2023 இல், இயக்குநர் சக்கிர் மடத்தில் தனது மலையாளப் படத்திற்கான ''ஜெயிலர்'' என்ற தலைப்பை 2021 இல் [[தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை]]யில் முதலில் பதிவு செய்ததாகக் கூறி, படத்தின் தலைப்பை மாற்ற தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் கோரிக்கை வைத்தார்.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/malayalam/jailer-rajinikanth-film-runs-into-controversy-malayalam-director-registered-title-first-8843493/|title=Jailer vs Jailer: Rajinikanth film runs into controversy as Malayalam director claims he registered the title first|date=17 July 2023|website=[[இந்தியன் எக்சுபிரசு]]|archive-url=https://web.archive.org/web/20230718034438/https://indianexpress.com/article/entertainment/malayalam/jailer-rajinikanth-film-runs-into-controversy-malayalam-director-registered-title-first-8843493/|archive-date=18 July 2023|access-date=18 July 2023}}</ref> பின்னர், இயக்குனர்இயக்குநர் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அதே தலைப்பில் சன் பிக்சர்ஸ் மீது சட்டப்பூர்வ புகாரை தாக்கல் செய்தார்.<ref>{{Cite web|url=https://www.pinkvilla.com/entertainment/south/jailer-whats-the-controversy-of-rajinikanth-starrer-about-demands-of-malayalam-director-sakkir-madathil-1234086|title=Jailer: What's the controversy of Rajinikanth starrer about, demands of Malayalam director Sakkir Madathil?|last=Goud|first=Priyanka|date=5 August 2023|website=Pinkvilla|archive-url=https://web.archive.org/web/20230807055858/https://www.pinkvilla.com/entertainment/south/jailer-whats-the-controversy-of-rajinikanth-starrer-about-demands-of-malayalam-director-sakkir-madathil-1234086|archive-date=7 August 2023|access-date=6 August 2023}}</ref>
 
== இசை ==
வரிசை 94:
}}
}}
[[பேட்ட]] (2019), [[தர்பார் (திரைப்படம்)|தர்பார்]] (2020) ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்துடன் மூன்றாவது முறையாகவும், [[கோலமாவு கோகிலா (திரைப்படம்)|கோலமாவு கோகிலா]] (2018), ''டாக்டர்'' (2021), மற்றும் ''பீஸ்ட்'' (2022) ஆகிய படங்களைத் தொடர்ந்து நெல்சனுடன் நான்காவது படத்திலும் [[அனிருத் ரவிச்சந்திரன்|அனிருத் ரவிச்சந்தர்]] இசையமைத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/thalaivar-169-rajinikanth-join-forces-with-beast-director-nelson-dilipkumar-7766531/|title=Thalaivar 169: Rajinikanth joins forces with Beast director Nelson Dilipkumar|date=10 February 2022|website=[[இந்தியன் எக்சுபிரசு]]|archive-url=https://web.archive.org/web/20220210135714/https://indianexpress.com/article/entertainment/tamil/thalaivar-169-rajinikanth-join-forces-with-beast-director-nelson-dilipkumar-7766531/|archive-date=10 February 2022|access-date=10 February 2022}}</ref> "காவாலா" என்ற தலைப்பில் முதல் தனிப்பாடல் 2023 சூலை 6 அன்று வெளியிடப்பட்டது. "ஹும் - தலைவர் அழைப்பரா" என்ற தலைப்பில் இரண்டாவது தனிப்பாடல் 2023 சூலை 17 அன்று வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/amp/movies/regional-cinema/story/jailer-song-hukum-teaser-out-rajinikanth-steals-the-show-in-anirudhs-composition-2407056-2023-07-15|title=Jailer song Hukum teaser out: Rajinikanth steals the show in Anirudh's composition|last=Cyril|first=Grace|date=15 July 2023|website=[[இந்தியா டுடே]]|archive-url=https://web.archive.org/web/20230717044734/https://www.indiatoday.in/amp/movies/regional-cinema/story/jailer-song-hukum-teaser-out-rajinikanth-steals-the-show-in-anirudhs-composition-2407056-2023-07-15|archive-date=17 July 2023|access-date=17 July 2023}}</ref> "ஜூஜூபி" என்ற தலைப்பில் மூன்றாவது தனிப்பாடல் 2023 சூலை 26 அன்று வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/jujubee-out-now-rajinikanths-swag-is-swoon-worthy-in-third-jailer-song-2412180-2023-07-26|title=Jujubee out now! Rajinikanth's swag is swoon-worthy in third Jailer song|last=Mukherjee|first=Anindita|date=26 July 2023|website=[[இந்தியா டுடே]]|archive-url=https://web.archive.org/web/20230726130649/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/jujubee-out-now-rajinikanths-swag-is-swoon-worthy-in-third-jailer-song-2412180-2023-07-26|archive-date=26 July 2023|access-date=26 July 2023}}</ref> 8 பாடல்களைக் கொண்ட இந்த இசைத்தொகுப்பு 2023 சூலை 28 அன்று வெளியிடப்பட்டது. "ரத்தமாரே" என்ற தலைப்பில் நான்காவது தனிப்பாடல் 2023 சூலை 26 அன்று வெளியிடப்பட்டது.
 
{{Track listing
வரிசை 137:
| total_length = 18:24
}}
 
== இரண்டாம் பாகம் ==
இத்திரைப்படத்தின் [[ஜெயிலர் 2|இரண்டாம் பாகத்திற்கான]] அறிவிப்பு 2025ம் ஆண்டு சனவரி மாதம் 15-ம் தேதி வெளியானதுடன் நல்ல வரவேற்பைப் பெற்றது.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1347007-jailer-2-promo-video-release.html|title=‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோ எப்படி?|date=2025-01-14|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2025-01-16}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 144 ⟶ 147:
* {{IMDb title|tt11663228}}
{{authority control}}
{{நெல்சன் திலீப்குமார்}}
 
[[பகுப்பு:2023 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/ஜெயிலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது