ஜெய்சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
imported>S. ArunachalamBot
 
வரிசை 15:
| website = http://www.jaishankar.in
}}
'''''ஜெய்சங்கர்''''' (''Jaishankar'', 12 சூலை 1938 – 3 சூன் 2000) புகழ் பெற்ற [[தமிழ்]]த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர் ஆவார். ''சங்கர்'' என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர்இயக்குநர் [[ஜோசப் தளியத்]], ''ஜெய்'' என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். இவர் 1960களிலும், 70களிலும் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக இருந்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் மக்கள் கலைஞர் அல்லது மக்கள் தமிழன் என்ற பட்டத்துடன் படங்களில் இவருத பெயர் குறிப்பிடப்பட்டது. [[வல்லவன் ஒருவன்]] மற்றும் [[சி. ஐ. டி. சங்கர்]] போன்ற படங்களில் இவர் நடித்ததால் தென்னகத்து [[ஜேம்ஸ் பாண்ட்]] என்றும் குறிப்பிடப்பட்டார்.
 
== வாழ்க்கை வரலாறு ==
ஜெய்சங்கரின், இயற்பெயர் சங்கர் ஆகும். கும்பகோணத்தைப் பூர்வீகமாக கொண்டவர். ஆனால் திருநெல்வேலியில் குடியேறி வாழ்ந்துவந்த சுப்பிரமணியன், யோகாம்பாள் இணையருக்கு மகனாக 12 யூலை 1938 அன்று பிறந்தார்.<ref name="Randor Guy">{{Cite news |url=http://www.hindu.com/fr/2008/11/07/stories/2008110750220400.htm |title=Bond of Tamil screen |last=Guy |first=Randor |date=2008-11-07 |access-date=2011-05-13 |location=Chennai, India |author-link=Randor Guy |archive-date=9 November 2012 |archive-url=https://web.archive.org/web/20121109093321/http://www.hindu.com/fr/2008/11/07/stories/2008110750220400.htm |work=[[தி இந்து]] |url-status=dead }}</ref><ref name="sp">{{Cite magazine |last=Ramachandran |first=T. M. |date=3 July 1965 |title=On the way to fame! |url=https://archive.org/details/dli.bengal.10689.11921/page/n56/mode/2up |url-status=live |magazine=[[Sport and Pastime]] |volume=19 |page=52 |archive-url=https://archive.today/20230301045819/https://archive.org/details/dli.bengal.10689.11921/page/n56/mode/2up |archive-date=1 March 2023 |access-date=1 March 2023}}</ref><ref name="Randor Guy">{{Cite news |url=http://www.hindu.com/fr/2008/11/07/stories/2008110750220400.htm |title=Bond of Tamil screen |last=Guy |first=Randor |date=2008-11-07 |access-date=2011-05-13 |location=Chennai, India |author-link=Randor Guy |archive-date=9 November 2012 |archive-url=https://web.archive.org/web/20121109093321/http://www.hindu.com/fr/2008/11/07/stories/2008110750220400.htm |work=[[The Hindu]] |url-status=dead }}</ref> இவரது தந்தை மாவட்ட நீதிபதியாக இருந்தவர். பணியின் காரணமாக இவரது குடும்பம் சென்னை [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] குடியேறியது. இதனால் ஜெய்சங்கர் தனது பள்ளிப்படிப்பை பி. எஸ். உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் சென்னை புதுக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரி காலத்தில் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க இவர் சட்டக்கல்லூரியில் இணைந்தார். ஆனால் நாடகம் மற்றும் பிற கலை வடிவங்களில் இவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக ஒரு ஆண்டிலேயே அதைக் கைவிட்டார்.<ref name=sp />
 
இவர் [[சோ ராமசாமி]]யின் "விவேகா பைன் ஆர்ட்ஸ்" நாடகக் குழுவில் சேர்ந்தார். அதில் பெரும்பாலும் மயிலாப்பூர்வாசிகள் இருந்தனர். அதில் இவர் சிறிய பாத்திரங்களில் நடித்துவந்தார். இவர் தனது நடிப்புத் திறமைக்கு ஏற்ற பாத்திரங்கள் இல்லாததால் மகிழ்ச்சியற்று இருந்தார். இதன் விளைவாக, இவர் நாடக் குழுவிலிருந்து விலகி, இறுதியில் கூத்தபிரனின் "கல்கி ஃபைன் ஆர்ட்ஸ்" நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு இவர் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கியின்]] 'அமர தாரா' நாடகத்தில் நாயகனாக நடித்து முத்திரை பதித்தார்.
வரிசை 47:
* {{IMDb name|1126254}}
 
{{Authority control}}
 
[[பகுப்பு:1938 பிறப்புகள்]]
[[பகுப்பு:2000 இறப்புகள்]]
[[பகுப்பு:சென்னை நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
"https://tamilar.wiki/w/ஜெய்சங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது