ஞாநி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{for|மார்க்சிய ஆய்வாளர் ஞானி|கோவை ஞானி}} {{தகவற்சட்டம் நபர் | name = ஞாநி | image = Gnani.jpg | imagesixe = 200px | caption = ஞாநி சங்கரன் | birth_name = வே. சங்கரன் | birth_date = {{Birth date|1954|1|4..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G removed Category:காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்; added Category:செங்கல்பட்டு மாவட்ட மக்கள் using HotCat |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 25:
| website =
|}}
'''ஞாநி''' என்றும் '''ஞாநி சங்கரன்''' என்றும் அறியப்படுபவர் (4 சனவரி 1954 - 15 சனவரி 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் [[செங்கல்பட்டு|செங்கல்பட்டில்]] பிறந்தவர்;
இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.
வரி 31 ⟶ 32:
வந்தார். [[தீம்தரிகிட]] என்ற பத்திரிகையை நடத்தியவர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/literature/article23861576.ece | title=தீம்தரிகிட: ஓங்கி ஒலித்த ஒற்றைக் குரல் | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=12 மே 2018 | accessdate=13 மே 2018 | author=செல்வ புவியரசன்}}</ref> இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; [[பெரியார்]] பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு [[ஆம் ஆத்மி கட்சி|எளிய மக்கள் கட்சியின்]] சார்பாக [[ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2014|ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில்]] போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார்.
==ஆரம்பகால வாழ்க்கை==
அப்பா வேம்புசாமி (1907-1997) சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்; அம்மாவின் பெயர் பங்காரு.
==பணி==
*[[இந்தியன் எக்ஸ்பிரஸ்|இந்தியன் எக்ஸ்பிரஸில்]] விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74).
*இதழியல் படித்த பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975).
* [[இந்துமதி (எழுத்தாளர்)|இந்துமதி]] ஆசிரியராக இருந்த அஸ்வினி இதழில் துணையாசிரியராக இருந்தார்.(1980) <ref> விக்ரமாதித்யன், காடாறு மாதம் நாடாறு மாதம், கிண்டில் நூல் </ref>
== இதழ்கள் வெளியீடு==
கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார். பின்னர் தீம்தரிகட என்னும் இதழை வெளியிட்டார்.
==அரசியல் தொடர்பு==
1971 தேர்தலில் [[காமராசர்|காமராஜ்]]-[[ராஜாஜி]]-[[சோ]] கூட்டணியை எதிர்த்து [[இந்திரா காந்தி]]-[[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார்.
==மறைவு==
==ஆக்கங்கள்==
வரி 76 ⟶ 85:
* ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? (ஒரு ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது)
==மேற்கோள்கள்==
{{Reflist}}
வரி 86 ⟶ 95:
*[http://gnani.net.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/ ஞாநியின் படைப்புகள் - திண்ணை] {{Webarchive|url=https://web.archive.org/web/20110220052534/http://gnani.net.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF |date=2011-02-20 }}
*[https://www.facebook.com/gnani.sankaran ஞாநி சங்கரின் முகநூல் பக்கம்]
*[https://old.thinnai.com/author/Gnani/ ஞாநி அவர்களது படைப்புகள். திண்ணை இணையதளம்]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1954 பிறப்புகள்]]
[[பகுப்பு:2018 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழகப் பத்திரிகையாளர்கள்]]
[[பகுப்பு:
| |||