ஞாநி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>Arularasan. G
 
வரிசை 16:
| employer = [[இந்தியன் எக்ஸ்பிரஸ்]], [[தினமணி]], [[ஆனந்த விகடன்]], [[முரசொலி]], [[தீம்தரிகிட]]
| occupation = [[பத்திரிகையாளர்]]
| title = ஞாநி
| religion = மத நம்பிக்கையற்றவர்
| spouse = பத்மா
வரிசை 25:
| website =
|}}
 
'''ஞாநி''' என்றும் '''ஞாநி சங்கரன்''' என்றும் அறியப்படுபவர் (4 சனவரி 1954 - 15 சனவரி 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் [[செங்கல்பட்டு|செங்கல்பட்டில்]] பிறந்தவர்;
இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.
வரி 31 ⟶ 32:
வந்தார். [[தீம்தரிகிட]] என்ற பத்திரிகையை நடத்தியவர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/literature/article23861576.ece | title=தீம்தரிகிட: ஓங்கி ஒலித்த ஒற்றைக் குரல் | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=12 மே 2018 | accessdate=13 மே 2018 | author=செல்வ புவியரசன்}}</ref> இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; [[பெரியார்]] பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.
 
2014 ஆம் ஆண்டு [[ஆம் ஆத்மி கட்சி|எளிய மக்கள் கட்சியின்]] சார்பாக [[ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2014|ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில்]] போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2014/06/28140339/Aam-Admi-writer-stoic-resignation-from-the-party-the.vpf | title=ஆம் ஆத்மி
கட்சியில் இருந்து எழுத்தாளர் ஞானி விலகல்: கட்சியின் உடல் நிலை சரியில்லை என்று குற்றச்சாட் | publisher=[[தினத்தந்தி]] | date=28 சூன் 2014 | accessdate=28 சூன் 2014}}</ref>
 
==ஆரம்பகால வாழ்க்கை==
அப்பா வேம்புசாமி (1907-1997) சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்; அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டுசெங்கல்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது. பிறகு [[தாம்பரம்|தாம்பரத்திலுள்ள]] சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். அங்கு கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோதுஇருந்தார். 1971 தேர்தலில்பின்னர் [[காமராசர்சென்னைப் பல்கலைக்கழகம்|காமராஜ்]]-[[ராஜாஜி]]-[[சோ]]சென்னைப் கூட்டணியை எதிர்த்து [[இந்திரா காந்திபல்கலைக்கழகத்தில்]]-[[மு. கருணாநிதி|கருணாநிதியின்]]இதழியல் அணிக்குபட்டயப் ஆதரவாகபடிப்பில் செங்கற்பட்டுசேர்ந்தார் மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்(1974-75).
 
==பணி==
[[இந்தியன் எக்ஸ்பிரஸ்|இந்தியன் எக்ஸ்பிரஸில்]] விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74). பின்னர் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் (1974). அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975).
*[[இந்தியன் எக்ஸ்பிரஸ்|இந்தியன் எக்ஸ்பிரஸில்]] விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74).
*இதழியல் படித்த பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975).
* [[இந்துமதி (எழுத்தாளர்)|இந்துமதி]] ஆசிரியராக இருந்த அஸ்வினி இதழில் துணையாசிரியராக இருந்தார்.(1980) <ref> விக்ரமாதித்யன், காடாறு மாதம் நாடாறு மாதம், கிண்டில் நூல் </ref>
 
== இதழ்கள் வெளியீடு==
==மறைவு==
கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார். பின்னர் தீம்தரிகட என்னும் இதழை வெளியிட்டார்.
சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த ஞாநி சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் 2018 சனவரி 15 திங்கட்கிழமை அன்று காலமானார்.<ref name="1India">{{cite web | url=https://tamil.oneindia.com/news/tamilnadu/writer-gnani-passes-away-308428.html | title=எழுத்தாளர் ஞாநி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் | date=15-01-2018 | accessdate=15-01-2018}}</ref>
 
==அரசியல் தொடர்பு==
1971 தேர்தலில் [[காமராசர்|காமராஜ்]]-[[ராஜாஜி]]-[[சோ]] கூட்டணியை எதிர்த்து [[இந்திரா காந்தி]]-[[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார்.
 
==மறைவு==
சிறுநீரகசிறுநீரகக் கோளாறால் சிகிச்சைசிகிச்சைப் பெற்று வந்த ஞாநி சென்னை கே. கே. நகரில் உள்ள இல்லத்தில் 2018 சனவரி 15 திங்கட்கிழமை அன்று காலமானார்.<ref name="1India">{{cite web | url=https://tamil.oneindia.com/news/tamilnadu/writer-gnani-passes-away-308428.html | title=எழுத்தாளர் ஞாநி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் | date=15-01-2018 | accessdate=15-01-2018.}}</ref>
 
==ஆக்கங்கள்==
 
===கட்டுரைத் தொகுப்புகள்===
*பழைய பேப்பர்
*மறுபடியும்
வரி 59 ⟶ 68:
*ஆப்பிள் தேசம் (தினமணி கதிர்-ல் வெளிவந்த பயணக் கட்டுரைத் தொடர்)
 
===நாடகங்கள்===
* பலூன்
* வட்டம்
வரி 66 ⟶ 75:
* சண்டைக்காரிகள்
 
===புதினங்கள்===
* ''தவிப்பு''
 
=== திரைக்கதை ===
* ''அய்யா (பெரியார் வாழ்க்கை)''
 
=== குறும்படங்கள் ===
* அய்யா
* ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? (ஒரு ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது)
 
==மேற்கோள்கள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
வரி 86 ⟶ 95:
*[http://gnani.net.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/ ஞாநியின் படைப்புகள் - திண்ணை] {{Webarchive|url=https://web.archive.org/web/20110220052534/http://gnani.net.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF |date=2011-02-20 }}
*[https://www.facebook.com/gnani.sankaran ஞாநி சங்கரின் முகநூல் பக்கம்]
*[https://old.thinnai.com/author/Gnani/ ஞாநி அவர்களது படைப்புகள். திண்ணை இணையதளம்]
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1954 பிறப்புகள்]]
[[பகுப்பு:2018 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழகப் பத்திரிகையாளர்கள்]]
[[பகுப்பு:ஊடகவியலாளர்கள்செங்கல்பட்டு மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்]]
"https://tamilar.wiki/w/ஞாநி" இலிருந்து மீள்விக்கப்பட்டது