ஞான ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = ஞானஒளி| image = ஞான ஒளி.jpg | image_size = 250px | | caption = ஞான ஒளி | director = பி. மாதவன் | producer = சங்கரன் ஆறுமுகம்<br/>ஜெயார் மூவீஸ் | writer = | starring = சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G No edit summary |
||
வரிசை 27:
| imdb_id =
}}
'''ஞானஒளி''' (''Gnana Oli'') என்பது [[1972]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[
== கதைக்களம் ==
முன்னாள் குற்றவாளியான ஆண்டனி தன் மகளின் காதலனைக் கொன்றுவிட்டு நாட்டைவிட்டுத் தப்பிச் செல்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கௌரவமிக்க மனிதராக அருண் என்ற பெயரில் நாட்டுக்குத் திரும்பி வருகிறார். ஆனால் ஆண்டனியின் நண்பரான லாரன்ஸ் முன்னாள் குற்றாவாளியான அவரை அடையாளம் கொள்கிறார். ஆண்டனி மீது பல குற்றச் செயல்கள் உள்ளதால் அவரை அம்பலப்படுத்தி கைது செய்ய முயல்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதையாகும்.
* அம்மாக்கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ ...▼
== நடிப்பு ==
* தேவனே என்னைப் பாருங்கள் ...▼
{{cast listing|
* மணமேடை மலர்களுடன் தீபம் ...▼
*ஆண்டனி/அருணாக [[சிவாஜி கணேசன்]]<ref name="GnanaOliTOI">{{Cite news |date=5 December 2008 |title=Classic Pick: Gnana Oli |url=http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrintGifMSIE_PASTISSUES2&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2008/12/05&ChunkNum=0&ID=Ar04500 |url-status=dead |archive-url=https://archive.today/20180704110026/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrintGifMSIE_PASTISSUES2&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2008/12/05&ChunkNum=0&ID=Ar04500 |archive-date=4 July 2018 |access-date=4 July 2018 |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref>
*ராணியாக [[விஜய நிர்மலா]]
*மேரியாக [[சாரதா (நடிகை)|சாரதா]]
*பாஸ்கராக [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]]
* [[இந்தியக் காவல் பணி|இ.கா.ப]] அதிகாரியும், ஆண்டனியின் நண்பருமான லாரன்சாக [[மேஜர் சுந்தரராஜன்]]
*மருத்துவர் சரவணனாக [[வி. கே. ராமசாமி]]
*வள்ளியம்மாளாக [[மனோரமா]]
*நல்லசிவமாக [[எம். ஆர். ஆர். வாசு]]
*தொடருந்து பயணியாக [[காத்தாடி ராமமூர்த்தி]]
*காவல் துறைத் தலைவராக [[செந்தாமரை (நடிகர்)|செந்தாமரை]]
* பங்குத்தந்தை அடைக்கலமாக கோகுல்நாத்
* ராணியாக ஜெய கௌசல்யா
* ராணியின் அப்பாவாக காமெடி சண்முகம்
* ராணியின் தாயாக சீதா லட்சுமி
* உள்ளூர் அரசியல்வாதி வெங்கட்ராம்ஜியாக ஐ.எஸ்.ஆர்
}}
== இசை ==
இப்படத்திற்கு [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையமைக்க, பாடல் வரிகளைக் [[கண்ணதாசன்]] எழுதினார்.<ref>{{Cite web |title=Gnana Oli (1972) |url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001593 |url-status=dead |archive-url=https://archive.today/20140625050305/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001593 |archive-date=25 June 2014 |access-date=25 June 2014 |website=[[Raaga.com]]}}</ref><ref>{{Cite web |title=Gnana Oli ( EP 45 RPM ) |url=https://avdigital.in/products/gnana-oli-ep-45-rpm |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210701050148/https://avdigital.in/products/gnana-oli-ep-45-rpm |archive-date=1 July 2021 |access-date=1 July 2021 |website=AVDigital}}</ref>
{| class="wikitable" style="font-size:95%;"
! பாடல் !! பாடகர் !! நீளம் !! குறிப்பு
|-
▲
|-
|-
|-
| "உள்ளம் போ என்றது" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எல். ஆர். ஈசுவரி]] || || இசைத்தட்டில் உள்ளது, படத்தில் இடம்பெறவில்லை
|}
== வரவேற்பு ==
ஞான ஒளி 1972 மார்ச் 11 அன்று வெளியானது.<ref>{{Cite web |title=நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல் |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/sivaji-2.asp |url-status=usurped |archive-url=https://web.archive.org/web/20160814054109/http://www.lakshmansruthi.com/cineprofiles/sivaji-2.asp |archive-date=14 August 2016 |access-date=21 April 2023 |website=[[Lakshman Sruthi]] |language=ta}}</ref> திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்றது.<ref>{{Cite book |last1=Ganesan |first1=Sivaji |author-link1=Sivaji Ganesan |title=Autobiography of an Actor: Sivaji Ganesan, October 1928 – July 2001 |title-link=Autobiography of an Actor |last2=Narayana Swamy |first2=T. S. |publisher=Sivaji Prabhu Charities Trust |year=2007 |pages=242 |oclc=297212002 |orig-date=2002}}</ref> சிவாஜி கணேசனுக்கு [[சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்|தமிழில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப்]] பெற்றுத் தந்தது.<ref>{{Cite book |url=https://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015069813841&view=1up&seq=488 |title=The Times of India Directory and Year Book Including Who's who |publisher=[[The Times Group|Bennett Coleman & Co. Ltd]] |year=1984 |pages=234 |access-date=1 July 2021}}{{cbignore}}</ref>
== பரவலர் பண்பாட்டில் ==
இப்படத்தில் இடம்பெற்ற "தேவனே என்னைப் பாருங்கள்" பாடலின் இடையில் இடம்பெற்ற ''ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்றுவிட்டன மீண்டும் சந்திக்கும்போது பேச முடியவில்லையே'' என்ற சொற்றொடர் நகைச்சுவைக்கும், ''மீம்ஸ்'' எனப்படும் சுட்டனுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
== மேற்கோள்கள் ==
| |||