உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
|
| budget =
}}
'''டெடி''' (''Teddy'') என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய [[தமிழ்]] [[அதிரடித் திரைப்படம்|மருத்துவ அதிரடி பரப்பரப்பூட்டும் திரைப்படம்]] ஆகும். [[சக்தி சௌந்தர்ராஜன்]] எழுதி இயக்கிய இந்த படத்தில் ஒரு டெட்டி பியர் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ளது. மேலும் [[ஆர்யா]] [[சாயிஷா]]வுடன் முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். [[சதீஸ்]], [[சாக்ஷி அகர்வால்]], [[மகிழ் திருமேனி]] ஆகியோர் இப்படத்தில் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு [[டி. இமான்]] இசையமைத்துள்ளார். படத்தை [[ஸ்டுடியோ கிரீன்]] என்ற பதாகையின் கீழ் [[கே. இ. ஞானவேல் ராஜா]] தயாரித்துள்ளார். அசைவூட்ட கதாபாத்திரத்தை வடிவமைக்க இந்திய அசைவூட்ட நிறுவனத்தைப் பயன்படுத்திய முதல் தமிழ் படம் இதுவாகும். மேலும் ''[[கோச்சடையான் (திரைப்படம்)|கோச்சடையானுக்குப்]]'' பிறகு மோஷன்-கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இரண்டாவது [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் படம்]] இதுவாகும்.<ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/mar/11/aryas-latest-teddy-is-first-tamil-film-to-use-indian-animation-2115273.html|title=Arya's latest 'Teddy' is first Tamil film to use Indian animation|website=The New Indian Express|access-date=2020-05-05}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/motion-capture-technology-brings-teddy-alive-on-screen/articleshow/74552457.cms|title=Motion capture technology brings Teddy alive on screen|website=The Times of India|language=en|access-date=2020-05-05}}</ref> இது [[மேலதிக ஊடக சேவை|மே.ஊ.சே. இயங்குதளமான]] [[ஹாட் ஸ்டார்|டிஸ்னி + ஹாட்ஸ்டாரில்]] 12 மார்ச் 2021 இல் வெளியிடப்பட்டது <ref name="newsminute">[https://www.thenewsminute.com/article/arya-and-sayyeshaas-teddy-release-ott-144010]</ref>
== கதை ==
== தயாரிப்பு ==
இந்த படத்தை இயக்குனர்இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் மார்ச் 2019 இல் அறிவித்தார். இது அவர் ஐந்தாவதாக இயக்கும் படமாகும். மேலும் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து பணியாற்றும் முதல் படமுமாகும்.<ref>{{Cite web|url=https://www.thenewsminute.com/article/arya-shakti-soundar-rajan-s-teddy-children-s-movie-98111|title=Arya-Shakti Soundar Rajan's 'Teddy' is a children's movie|last=|first=|date=|website=www.thenewsminute.com|archive-url=|archive-date=|access-date=2020-05-05}}</ref> படத்தின் படப்பிடிப்பு மே 2019 இல் தொடங்கியது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arya-sayyeshaas-teddy-starts-with-a-pooja-today/articleshow/69458505.cms|title=Arya-Sayyeshaa's 'Teddy' starts with a pooja today! - Times of India|website=The Times of India|language=en|access-date=2020-05-05}}</ref> தொலைக்காட்சி நிகழ்ச்சியான ''[[பிக் பாஸ் தமிழ் 3]]இல்'' பங்கேற்ற பிறகு இப்படத்தில் நடிக்க சாக்ஷி அகர்வால் துணை வேடத்தில் நடிக்க அணுகப்பட்டார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sakshi-agarwal-joins-aryas-teddy/articleshow/71602583.cms|title=Sakshi Agarwal joins Arya's Teddy – Times of India|website=The Times of India|language=en|access-date=2020-05-05}}</ref>
''[[தடம் (திரைப்படம்)|தடம்]]'' படத்திற்காக அறியப்பட்ட இயக்குனர்இயக்குநர் ''[[மகிழ் திருமேனி]]'' இப்படத்தில் துணை வேடத்தில் நடித்தன் வழியாக நடிகராக அறிமுகமாகினார்.<ref>{{Cite web|url=https://www.thenewsminute.com/article/magizh-thirumeni-make-his-acting-debut-shakti-soundar-rajans-teddy-112227|title=Magizh Thirumeni to make his acting debut in Shakti Soundar Rajan's 'Teddy'|last=|first=|date=|website=www.thenewsminute.com|archive-url=|archive-date=|access-date=2020-05-05}}</ref><ref>{{Cite web|url=https://www.cinemaexpress.com/stories/news/2019/nov/12/magizh-thirumeni-to-be-a-part-of-teddy-15441.html|title=Magizh Thirumeni to be a part of Teddy|website=The New Indian Express|access-date=2020-05-05}}</ref> படத்தின் கருப்பொருளானது இயங்குபடத்தில் ''டெடி பியர்'' என்ற சிறப்பு கதாபாத்திரத்தைச் சுற்றி வருகிறது, இது படத்தின் கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் தோன்றும். இப்படம் முக்கியமாக [[சென்னை]]யிலும், ஐரோப்பாவின் ஒரு சில இடங்களில் படமாக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arya-and-sayyeshaa-shoot-for-the-last-schedule-of-teddy/articleshow/71563566.cms|title=Arya and Sayyeshaa shoot for the last schedule of Teddy – Times of India|website=The Times of India|language=en|access-date=2020-05-05}}</ref>
படத்தின் படப்பிடிப்பானது 2019 திசம்பர் 2019 வரை நடத்தப்படவில்லை.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/teddy-shoot-wrapped-up-first-look-from-today-news-tamil-tmkpvaeffdjbj.html|title='Teddy' shoot wrapped up, first look from today!|website=Sify|language=en|access-date=2020-05-05}}</ref> 2020 ஆம் ஆண்டு சூன் மாதம், திருமேணி படமானது திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகும் என்று உறுதிப்படுத்தினார். அவர்கள் ஒரு [[மேலதிக ஊடக சேவை]] வெளியீட்டுக்கு தயாராகி வருவதாக வதந்திகள் இருந்தபோதிலும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.<ref>{{Cite web |url=https://www.pinkvilla.com/entertainment/south/arya-sayyeshaa-starrer-teddys-director-quashes-rumours-about-movie-releasing-ott-platform-548437 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-03-22 |archive-date=2021-03-16 |archive-url=https://web.archive.org/web/20210316001054/https://www.pinkvilla.com/entertainment/south/arya-sayyeshaa-starrer-teddys-director-quashes-rumours-about-movie-releasing-ott-platform-548437 |url-status= }}</ref>
=== இசை ===
''[[மிருதன் (திரைப்படம்)|மிருதன்]]'' (2016), ''[[டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)|டிக் டிக் டிக்]]'' (2018) படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இயக்குனருடன் இணைந்து பணியாற்றிய [[டி. இமான்]] இந்த படத்திற்கான இசையை அமைத்தார். பாடல் வரிகளை [[மதன் கார்க்கி]] எழுதியுள்ளார். [[சித் ஸ்ரீராம்]] பாடிய முதல் ஒற்றை பாடலான ''என் இனிய தனிமையே'' 2020 பிப்ரவரி 14 அன்று [[வேலன்டைன் நாள்|காதலர் தினத்தை]] முன்னிட்டு வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/teddy-first-single-to-be-out-tomorrow/articleshow/74112937.cms|title=Teddy first single to be out tomorrow – Times of India|website=The Times of India|language=en|access-date=2020-05-05}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/imman-collaborates-with-sid-sriram-for-a-song-from-teddy/articleshow/72870581.cms|title=Imman collaborates with Sid Sriram for a song from 'Teddy' – Times of India|website=The Times of India|language=en|access-date=2020-05-05}}</ref> பின்னர் ''என் இனிய தனிமையே'' கானொளி பாடல் 2021 மார்ச் முதல் நாளன்று வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|last=|first=|date=|title=En Iniya Thanimaye Video Song From Teddy Released|url=https://theupdate.in/en-iniya-thanimaye-video-song-from-tedddy/|access-date=1 March 2021|website=The Update|archive-date=2 March 2021|archive-url=https://web.archive.org/web/20210302065209/https://theupdate.in/en-iniya-thanimaye-video-song-from-tedddy/|url-status=dead}}</ref>
{{tracklist
|