ஆள்கூறுகள்: 13°01′21″N 79°43′26″E / 13.022495°N 79.723998°E / 13.022495; 79.723998

தக்கோலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(13 பயனர்களால் செய்யப்பட்ட 21 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = தக்கோலம் |
நகரத்தின் பெயர் = தக்கோலம் |
latd = | longd = |
latd = 13.022495| longd = 79.723998| locator_position = left|
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] |
மாவட்டம் = [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை]] |
வட்டம் = [[அரக்கோணம் வட்டம்|அரக்கோணம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 11,919|
மக்கள் தொகை = 13983|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 8.50 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் =631 151 |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/thakkolam|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''தக்கோலம்''' ([[ஆங்கிலம்]]:Thakkolam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''தக்கோலம்''' ([[ஆங்கிலம்]]:'''Thakkolam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை]] மாவட்டத்தின் [[அரக்கோணம் வட்டம்|அரக்கோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரின் புராதனப் பெயர் '''திருஊறல்''' என்பதாகும். [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] பாடப் பெற்ற [[தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில்]] இவ்வூரில் அமைந்துள்ளது.


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[வேலூர்]] நகரத்திலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]], 14 கி.மீ. தொலைவில் உள்ள [[அரக்கோணம்]] ஆகும். இதன் கிழக்கில் [[திருவள்ளூர்]] 29 கி.மீ.; மேற்கில் [[வேலூர்]] 75 கி.மீ.; வடக்கில் [[காஞ்சிபுரம்]] 29 கி.மீ.; தெற்கில் [[அரக்கோணம்]] 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,919 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். தக்கோலம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தக்கோலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==பேரூராட்சியின் அமைப்பு==
8.50 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/thakkolam தக்கோலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
'''தக்கோலம் இணைய தளம்'''
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,321 வீடுகளும், 13,983 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 80.69% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803388-thakkolam-tamil-nadu.html Thakkolam Population Census 2011]</ref>


== மேலும் பார்க்க ==
1. http://thakkolam.googlepages.com/
*[[தக்கோலப் போர்|தக்கோலப் பெரும் போர்]]
2. http://thakkolam.blogspot.com
*[[தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில்]]


==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{இராணிப்பேட்டை மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}


[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

[[bpy:থাক্কোলম]]
[[en:Thakkolam]]
[[it:Thakkolam]]
[[pt:Thakkolam]]
[[vi:Thakkolam]]

08:43, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

தக்கோலம்
தக்கோலம்
இருப்பிடம்: தக்கோலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°01′21″N 79°43′26″E / 13.022495°N 79.723998°E / 13.022495; 79.723998
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
வட்டம் அரக்கோணம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

13,983 (2011)

1,645/km2 (4,261/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.50 சதுர கிலோமீட்டர்கள் (3.28 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thakkolam

தக்கோலம் (ஆங்கிலம்:Thakkolam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் புராதனப் பெயர் திருஊறல் என்பதாகும். திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது.

அமைவிடம்

வேலூர் நகரத்திலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம், 14 கி.மீ. தொலைவில் உள்ள அரக்கோணம் ஆகும். இதன் கிழக்கில் திருவள்ளூர் 29 கி.மீ.; மேற்கில் வேலூர் 75 கி.மீ.; வடக்கில் காஞ்சிபுரம் 29 கி.மீ.; தெற்கில் அரக்கோணம் 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.50 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,321 வீடுகளும், 13,983 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.69% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. தக்கோலம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Thakkolam Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=தக்கோலம்&oldid=386416" இலிருந்து மீள்விக்கப்பட்டது