தஞ்சாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்) க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>ElangoRamanujam
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 37:
| leader_name3 = காலியிடம்
| leader_title4 = மாவட்ட ஆட்சியர்
| leader_name4 = தீபக்பா. ஜேக்கப்பிரியங்கா பங்கஜம், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]
| unit_pref = Metric
| area_footnotes =
வரிசை 73:
| footnotes =
}}
'''தஞ்சாவூர்''' (''Thanjavur'' அல்லது ''Tanjore'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[தமிழ்]] பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இது '''தஞ்சை''' என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் நகராட்சி 10 ஏப்ரல் 2014 அன்று தமிழ்நாட்டின் 12-வது [[மாநகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref name="upgraded">{{cite web|title=Thanjavur and Dindigul to be upgraded as City Municipal Corporations|url=http://news.chennaionline.com/chennai/Thanjavur--Dindigul-to-be-upgraded-as-City-Corporations/e665780a-8be1-41ad-8997-20fe45d5815d.col|publisher=Chennaionline.com|accessdate=10 April 2013|archive-date=15 ஏப்ரல் 2013|archive-url=https://web.archive.org/web/20130415232536/http://news.chennaionline.com/chennai/Thanjavur--Dindigul-to-be-upgraded-as-City-Corporations/e665780a-8be1-41ad-8997-20fe45d5815d.col|url-status=dead}}</ref> தஞ்சாவூர் சட்டப் பேரவைத் தொகுதி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
250 ஆண்டுகள் [[இடைக்காலச் சோழர்கள்|இடைக்கால சோழ பேரரசின்]] தலைநகரான விளங்கியது. புகழ் பெற்ற தமிழ் சோழ மன்னர்களான [[விசயாலய சோழன்]] முதல் [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராசராச சோழன்]] வரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த நகரமாகும். [[சோழர்|சோழ பேரரசின்]] பின் [[தஞ்சாவூர் நாயக்கர்]] மற்றும் [[தஞ்சாவூர் மராத்திய அரசு]]களின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்கியது. தஞ்சை என்பது குளிர்ந்த அழகிய வயல்கள் மற்றும் அழகிய பனை மரங்கள் நிறைந்த பகுதி என பொருள். தஞ்சை மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் அதிக அளவில் நெல் பயிர் விளைகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும், உலக புகழ் பெற்றதாகவும் [[தஞ்சை பெரிய கோவில்|தஞ்சைப் பெரிய கோவில்]] விளங்குகிறது.
வரிசை 135:
}}
 
தஞ்சாவூரை பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். [[பொது ஊழி|பொ.ஊ.]] 250 – [[பொது ஊழி|பொ.ஊ.]] 600 வரை தஞ்சாவூரை [[களப்பிரர்]]கள் ஆட்சி செய்தனர். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. இவர்கள் காலத்தில் [[சைனம்|சைன சமயம்]], [[பௌத்தம்|பௌத்த சமயம்]] தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பின்னர் பொ.ஊ. 600 முதல் பொ.ஊ. 849 வரை [[முத்தரைய அரச குலம்|முத்தரையர்கள்]] என்ற குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர்.
 
பின்னர் [[இடைக்காலச் சோழர்கள்|இடைக்கால சோழ மன்னரான]], [[விசயாலய சோழன்]] பொ.ஊ. 848 முதல் பொ.ஊ. 878 வரை ஆட்சி செய்தார். முத்தரைய மன்னரான இளங்கோ முத்தரையரிடமிருந்து, தஞ்சாவூரை கைப்பற்றிய [[விசயாலய சோழன்]] நிசும்பசுதானிநிசும்பசூதனி கோவிலைக் கட்டினார். இவரது மகன் [[ஆதித்த சோழன்]] (பொ.ஊ. 871-901) நகரத்தின் மீதமுள்ள பகுதியை பலப்படுத்தினார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. 1025இல்1025-இல் [[கங்கைகொண்ட சோழபுரம்]] தோன்றும் வரை தஞ்சாவூர் சோழ பேரரசின் மிக முக்கியமான நகரமாக இருந்தது.<ref name="history">{{cite web|url=http://www.municipality.tn.gov.in/thanjavur/about-history.htm|title=History of Thanjavur|publisher=Thanjavur Municipality|accessdate=2 July 2012|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130906164937/http://www.municipality.tn.gov.in/thanjavur/about-history.htm|archivedate=6 September 2013|df=dmy-all}}</ref><ref>{{cite book|title=India through the ages|url=https://archive.org/details/indiathroughages00mada|last=Gopal|first=Madan|year= 1990| page= [https://archive.org/details/indiathroughages00mada/page/185 185]|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref> பதினொன்றாம் நூற்றாண்டின், சோழ மன்னனான [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராசராச சோழன்]] (985-1014) தஞ்சாவூரில், [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|பெருவுடையார் கோவிலைக்]] கட்டினார். இந்த கோயில் [[தமிழர் கட்டிடக்கலை|தமிழ் கட்டிடக்கலைக்கு]] சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.<ref>{{cite book| first=Francis D.K.| last= Ching| year= 2007| title= A Global History of Architecture
| url=https://archive.org/details/globalhistoryofa0000chin_n0o7| edition=| publisher=John Wiley and Sons| location=New York| pages= [https://archive.org/details/globalhistoryofa0000chin_n0o7/page/n373 338]–339 | isbn=0-471-26892-5}}</ref><ref>{{cite book| first= John| last= Man| year= 1999| title= Atlas of the Year 1000| publisher= Penguin Books| location= United Kingdom| isbn= 0-7946-0011-5| url= https://books.google.com/books?id=j-CgtWP38nsC&printsec=frontcover&dq=Atlas+of+the+Year+1000&hl=en&sa=X&ei=lT_lT_SWIIee8gTZu-iMAQ&ved=0CDUQ6AEwAA#v=onepage&q=thanjavur&f=false| url-status= live| archiveurl= https://web.archive.org/web/20160513092426/https://books.google.com/books?id=j-CgtWP38nsC&printsec=frontcover&dq=Atlas+of+the+Year+1000&hl=en&sa=X&ei=lT_lT_SWIIee8gTZu-iMAQ&ved=0CDUQ6AEwAA#v=onepage&q=thanjavur&f=false| archivedate= 13 May 2016| df= dmy-all}}</ref><ref>{{cite book| first= Binda| last= Thapar| year= 2004| title= Introduction to Indian Architecture| edition=
| publisher= Periplus Editions| location=Singapore| pages= 43, 52–53| isbn= 0-7946-0011-5}}</ref> இராசராச சோழனின் மகனரானமகனான இராசேந்திர சோழன் சுமார் பொ.ஊ. 1025இல்1025-இல் தனது தலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்.
 
பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் [[விஜயநகரப் பேரரசு|விசயநகர அரசின்]] ஆட்சிக்குட்பட்டது. பொ.ஊ. 1532-இல் [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சையில் நாயக்க]] மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. திருச்சியைத்திருச்சிராப்பள்ளியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் பொ.ஊ. 1673-இல் தஞ்சாவூர் மீது படையெடுத்தார். இப்போரில் விசயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது.<ref>[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=132 தமிழாய்வு - தஞ்சாவூர்]</ref>
 
[[File:OLD TANJORE.png|250px|thumb|left|1869-இல் தஞ்சாவூர் நகரம்]]
 
பொ.ஊ. 1676இல்1676-இல் மராட்டிய சிவாசியின் சகோதரர் வெங்காசி தஞ்சையில் [[தஞ்சாவூர் மராத்தியர்]] ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோசி (1798–1832) ஆங்கில கவர்னர் செனரல் வெல்வெசுலி பிரபுவுடன் பொ.ஊ. 1799-இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிர மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாசி (1832–1855) மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் பொ.ஊ. 1856-இல் தஞ்சைக் கோட்டையும் வந்தது. தஞ்சாவூர் 1866-ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வந்த தஞ்சை 2014-ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=133 தமிழாய்வு - தஞ்சாவூர் பண்பாட்டுச் சின்னங்களும்]</ref><ref>{{Cite web |url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248307 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-03-05 |archive-date=2019-02-14 |archive-url=https://web.archive.org/web/20190214171042/http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248307 |url-status= }}</ref>
 
== மக்கள்தொகை ==
வரிசை 152:
{{Historical populations|state = collapsed|1871| 52171|1881| 54745|1891| 54390|1901| 57870|1911| 60341|1921| 59913|1931| 66889|1941| 68702|1951| 100680|1961| 111099|1971| 140547|1981| 184015|1991| 202013|2001| 215725|2011| 222943|footnote=சான்று:* 1871 – 1901: {{cite book|title=தாஞ்சாவூர் நகரின் மக்கட்தொகை|year=1908|publisher=Clarendon Press}}* 1901 – 2001: {{cite web|url=http://www.municipality.tn.gov.in/thanjavur/sal-pop.htm|title=Populationmythu growth|publisher=Thanjavur municipality website|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20100725191755/http://municipality.tn.gov.in/thanjavur/sal-pop.htm|archivedate=25 July 2010|df=dmy-all}}* 2011:<ref name=2011census/>}}
 
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 222,943 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 109,199 ஆண்கள், 113,744 பெண்கள் ஆவார்கள். தஞ்சாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 91.27% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.80%, பெண்களின் கல்வியறிவு 87.92% ஆகும். தஞ்சாவூர் மக்கள் தொகையில் 18,584 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref name=2011census>{{cite web|title=Census Info 2011 Final population totals - Thanjavur|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=697349|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20150924145844/http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=697349|archivedate=24 September 2015|df=dmy-all}}</ref><ref>[https://www.census2011.co.in/census/city/483-thanjavur.html தஞ்சாவூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தஞ்சாவூரில் [[இந்து]]க்கள்
வரிசை 222:
== சுற்றுலாத் தலங்கள் ==
* உலக பாரம்பரிய சின்னமான [[தஞ்சை பெரிய கோயில்|தஞ்சைப் பெரிய கோயில்]]
* [[தஞ்சை சரசுவதிமகால் நூலகம்]] (ஆசியாவின் பழமையான நூலகம்)
* [[கல்லணை]] (உலகின் பழமையான அணை)
* தர்பார் மண்டபம்
வரிசை 228:
* [[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்|தமிழ்ப் பல்கலைக்கழகம்]]
* ஆறு படை வீடுகளில் ஒன்றான நான்காம் படை வீடு [[சுவாமிமலை]] முருகன் கோயில்
* தஞ்சாவூர் அருகே [[தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்|திட்டை]] என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலின் கற்பகத்தின் மேல் ஒரு கல் உள்ளது. அந்த கல்லீலிருந்துகல்லிலிருந்து 24 நிமிடத்திர்குநிமிடத்திற்கு ஒரு துளி என சிவலிங்கத்தின் மேல் தண்ணீர் விழும்,. இந்த கல் உலகில் அரிய வகையான எங்கும் கிடைக்காத கல்லாகும்.
* தென்னக பண்பாடு மையம்
*[[திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்|திருநாகேஸ்வரம் கோவில்]].
வரிசை 235:
* உலக பாரம்பரிய சின்னமான தாராசுரம் [[ஐராவதேசுவரர் கோயில்|ஐராவதேசுவரர் கோவில்]] (சிற்பிகளின் கனவு).
* தஞ்சபுரீஸ்வரர் கோவில்.
* 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணி நீலமோகநீலமேகப் பெருமாள் கோவில்.
* பட்டுகோட்டை நாடியம்மன் கோவில் பிரபலமான கோவிலாகும்.
* பருத்தியப்பர் கோயில் உள்ளது.
* திருமங்கலகுடிதிருமங்கலக்குடி சூரியனார் கோயில் இந்தியாவிலே இந்த கோவிலில் மட்டுமே சூரிய பகவான் சிவனின் எதிரில் இருப்பார்.
* மல்லிப்பட்டிணம்மல்லிப்பட்டினம் மனோரா கோட்டை உள்ளது. ஆங்கிலேயர்கள் நெப்போலியனை வீழ்த்தியததன்வீழ்த்தியதன் நினைவாகநினைவாகக் கட்டியதாகும்.
* மல்லிப்பட்டிணம்மல்லிப்பட்டினம் மீன் பிடி துறைமுகம்.
* கும்பகோணம் மகாமகம் குளம்.
* அதிராம்பட்டிணம்அதிராம்பட்டினம் கடல் அலை ஆத்திஆத்திக் காடு.
* கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில்.
* திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் (பிரம்மகத்தி தோஷம் நிவர்த்தி).
* திருவையாறு ஐயாரப்பர் கோயில்.
* தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்.
வரிசை 251:
* நவகிரக கோயில் - திங்களூர் கைலாசநாதர் கோயில்(சந்திர பகவான் தலம்)
* நவகிரக கோயில் - திருகஞ்சனூர் அக்னிஸ்வரர் கோயில்(சுக்கிர பகவான் தலம்)
* நவகிரக கோயில் - திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் (இராகு பகவான் தலம்)
* திருச்சோறைதிருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில் (கடன் நிவர்த்தி தலம்)
* திருச்சோறைதிருச்சேறை சாரநாதபெருமாள் கோயில் (108 திவ்ய தேசம்).
* திருகருகாவூர்திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் (குழந்தை வரம்)
* புன்னைநல்லுர்புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் (தோல் நோய் நிவர்த்தி).
* கும்பகோணம் சாரங்கபாணி கோயில் (108 திவ்ய தேசம்).
* கும்பகோணம் சக்கரபாணி கோயில்.
* கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்.
வரிசை 262:
* திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோயில்.
* முள்ளி வாய்க்கால்.
* திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில் (தென் திருப்பதி 108 திவ்ய தேசம்).
* திருப்பனந்தாள் அருணஜடஸ்வரர்அருணஜடேஸ்வரர் கோயில்.
* அனைக்கரைஅணைக்கரை கீழணை.
* திருகண்டியூர்திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டிசுவரர்பிரம்மசிரகண்டீசுவரர் கோயில் (பிரம்மன் கோயில்).
* திருகண்டியூர்திருக்கண்டியூர் சாப விமோசனவிமோசனப் பெருமாள் கோயில் (108 திவ்ய தேசம்).
* கோவிலடி அப்பகுடத்தான்அப்பக்குடத்தான் அப்பலஅப்பால ரெங்கநாதர் கோயில் (பஞ்சரங்கபஞ்சரங்கத் தலம்) (108 திவ்ய தேசம்)
* திருச்சோறை சாரநாதபெருமாள் கோயில்.
* பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர்தேனுபுரீஸ்வரர் கோயில் (துர்க்கை அம்மன் சன்னதி).
* கோவிலடி அப்பகுடத்தான் அப்பல ரெங்கநாதர் கோயில்(பஞ்சரங்க தலம் 108 திவ்ய தேசம்)
* திருநரையூர் நாச்சியார் கோயில் கல்கருடன் சேவை (108 திவ்ய தேசம்).
* பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் கோயில் (துர்க்கை அம்மன் சன்னதி).
* அய்யவாடி பிரத்தியங்கிரிபிரத்தியங்கிரா தேவி கோயில் (பில்லி சுனியம்சூனியம் நிங்குதல்நீங்குதல்).
* திருநரையூர் நாச்சியார் கோயில் கல்கருடன் சேவை(108 திவ்ய தேசம்).
* கதிராமங்கலம் வனதுர்கைவனதுர்க்கை கோயில் (இராகு கால பூஜை).
* அய்யவாடி பிரத்தியங்கிரி தேவி கோயில்(பில்லி சுனியம் நிங்குதல்).
* கதிராமங்கலம் வனதுர்கை கோயில்(இராகு கால பூஜை).
 
== கல்லூரிகள் ==
வரி 289 ⟶ 288:
* பொன்னையா இராமஜெயம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (PRIST)
 
== விழாக்கள் ==
* [[பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்]] பிறந்தநாள் விழா மே 23
* [[இராஜராஜ சோழன்]] சதய விழா
* புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆடி பூச்செரிதல் ஆவணி பெருந்திருவிழா புரட்டாசி தெப்பத்திருவிழா
வரி 302 ⟶ 300:
 
== ஆடிப்பெருக்கு விழா ==
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, [[காவிரி ஆறு|காவிரி நதிக்]] கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்
 
== அருகில் உள்ள கோவில்கள் ==
வரி 335 ⟶ 333:
 
== உசாத்துணை ==
* குடவாயில் பாலசுப்ரமணியன், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, 362+18 பக்கங்கள்
 
== வெளி இணைப்புகள் ==
வரி 347 ⟶ 345:
{{தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்}}
{{Authority control}}
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டம்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]
"https://tamilar.wiki/w/தஞ்சாவூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது