தன்யூபு ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB
 
No edit summary
 
வரிசை 136:
தற்போது உள்ளது போலவே தான்யூபு ஆறு பல நூற்றாண்டுகளாக ஓர் முதன்மை வாய்ந்த அனைத்துலக நீர்வழியாக இருந்து வருகிறது. வரலாற்றில், உரோமப் பேரரசின் நீண்ட கால எல்லையாக இருந்துவந்த இது, இன்று பத்து நாடுகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது அல்லது, அவ்வெல்லைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்நாடுகள், [[செருமனி]], [[ஆசுத்திரியா]], [[சுலோவாக்கியா]], [[அங்கேரி]], [[குரோழ்சியா]], [[செர்பியா]], [[பல்கேரியா]], [[உருமேனியா]], [[மால்டோவா]], [[உக்கிரைன்]] என்பவையாகும்.<ref name=icpdr>{{cite web|url=http://www.icpdr.org/icpdr-pages/countries.htm|title=Countries of the Danube River Basin|publisher=International Commission for the protection of the Danube River|accessdate=2010-11-13}}</ref> Its [[வடிநிலம்]] extends into nine more.
 
===வடிநிலப் படுகை===
 
[[Image:The Danube Spills into the Black Sea.jpg|thumb|தான்யூபு கருங்கடலில் (படத்தில் உள்ள மேல் நீர்நிலை) கலக்கிறது.]]
வரிசை 144:
இவற்றுடன், இதன் வடிநிலம் [[இத்தாலி]], [[போலந்து]], [[சுவிட்சர்லாந்து]], [[செக் குடியரசு]], [[சுலோவேனியா]], [[பொசுனியா எர்செகோவினா|பொசுனியாவும் எர்சகோவினாவும்]], [[மாந்தெனேகுரோ]], [[மாசிடோனியக் குடியரசு]], [[அல்பேனியா]] ஆகிய மேலும் பல நாடுகளின் பகுதிகளாக அமைந்துள்ளது.<ref name=icpdr /> The highest point of the drainage basin is the summit of ''[[Piz Bernina]]'' at the Italy–Switzerland border, at {{convert|4049|m}}.<ref>http://www.unece.org/fileadmin/DAM/env/water/blanks/assessment/black.pdf</ref>
 
===கிளையாறுகள்===
தான்யூபு ஆறு மேலும் பல நாடுகளில் இருந்து தோன்றிவரும் பல கிளையாறுகளால் செழிப்புறுகிறது. இக்கிளையாறுகள் தம்மளவில் முதன்மையான ஆறுகளாகும். அவற்றில் படகு போக்குவரத்து நடைபெற்று அவை தான்யூபு வழியாக கருங்கடலை அடைகின்றன. கீழே கிளையாறுகள் அவை கலக்கும் வரிசையில் அமைகின்றன:
{| style="width:590px;"
"https://tamilar.wiki/w/தன்யூபு_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது