டாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →முகலாய ஆட்சி: clean up, replaced: செளத்ரி → சௌத்ரி using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 39:
[[File:Chandrima Uddan (05).jpg|thumb|240px|entrance of Chandrima Uddan]]
தற்போதைய டாக்காவிற்கு ஏழாம் நூற்றாண்டிலிருந்து மக்கள் குடிபெயர ஆரம்பித்தனர். இக்குறுநில பகுதியினை முதலில் [[காமரூப பேரரசு|காமரூப மன்னர்களும்]], [[பாலப் பேரரசு|பாலப் பேரரசர்களும்]] ஆட்சி செலுத்திவந்தனர். பின்னர் 9ம் நூற்றாண்டில் [[சென் பேரரசு|சென் குல]] மன்னர்கள் ஆட்சி அமைத்தனர்<ref name="moudud">{{Cite book|title=South Asia: Eastern Himalayan Culture, Ecology and People|author= அஸ்னா ஜாசிமுதின் மவுதுத்|isbn=984-08-0165-1|year=2001|publisher= அகாதமி வெளியீட்டாளர்|location=டாக்கா}}</ref>. இங்கு பிரசித்தி பெற்றது [[தாகேஸ்வரி தேசிய கோயில்]] ஆகும். இக்கோயிலை [[சென் பேரரசு|சென் பேரரசரால்]] 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது<ref>{{Cite book|author= நாகேந்திர சிங்|title=Encyclopaedia of Bangladesh (Hardcover)|page=19|publisher=அன்மோல் வெளியீட்டாளர்|year=2003|isbn=81-261-1390-1}}</ref>. சேனை அரசர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், வங்காள சுல்தானியர்கள் ஆட்சி புரிந்தனர்.
1576ல் வங்காளம், முகலாயரின் ஆட்சிக்குக் கீழ் இருந்தது. அப்போதைய இராணுவதளமாக டாக்காவை தெரிவு செய்தனர்<ref>{{Cite book|author= தரு பாகல் மற்றும் M.H. சையது|title= Encyclopaedia of the Muslim World|page=55|publisher= அன்மோல் வெளியீட்டாளர்|year=2003|isbn=81-261-1419-3}}</ref>. நகரின் அபரிவிதமான வளர்ச்சியைக்கண்டு 1608ம் ஆண்டு முகலாய பேரரசுகளின் தலைமையிடமாக மாற்றினர். தலைநகராக அறிவித்தகனத்தில், எண்ணற்ற மசூதிகள், கோட்டைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை நிறுவினர். மேலும் இசுலாமியர்களுக்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான வேற்று மத மக்கள் இசுலாமியத்திற்கு மாறினர்<ref name="britannica2">{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/160598/Dhaka|year=2009|work=பிரித்தானியாவின் என்சைகிளோபீடியா|accessdate=2007-04-23|title=டாக்கா}}</ref><ref name="banglapedia">{{cite web|last=சௌத்ரி|first=A.M.|publisher=வங்காளபீடியா|date=23 April 2007|url=http://banglapedia.search.com.bd/HT/D_0145.htm|title=டாக்கா|accessdate=2007-04-23}}</ref><ref name="cantt">{{cite web|last=ராய்|first=பினாக்கி|date=28 July 2008|url=http://www.thedailystar.net/story.php?nid=47801|title=டாக்காவின் பொற்காலம்|work=The Daily Star|accessdate=2009-03-21}}</ref>. அதற்குப் பின்னர் நிறைய முகலாயர்கள் ஆட்சி செய்த போதும், அவர்களின் முதலில் ஆட்சி செய்த சுபதார் முதலாம் இசுலாம் கானே முக்கியத்துவம் வாய்ந்தவன்<ref>{{Cite book|author=Francis Bradley Bradley-Birt|title=கிழக்குத் தலைநகரின் பற்று|page=264|publisher=சுமித், எல்தர் குழுவினர்|year=1906|isbn=1-150-52170-8}}</ref>. முதலில் இவ்வூருக்கு, அரசர் '''ஜகாங்கீரின்''' நினைவாக '''''ஜகாங்கீர் நகர்''''' (شهر از جهانگیر) என பெயரிட்ட இசுலாம் கான், அவரின் மறைவிற்குப் பின்னர் அப்பெயரினை மாற்றினார். அதற்குப் பின்னர் 17ம் நூற்றாண்டில் அரச பொருப்பேற்ற சைஸ்தா கான், அரசர் '''அவுரங்கசீப்பின்''' கட்டளையின் பேரில், டாக்கா நகரம் வளர்ச்சி கண்டது<ref name="banglapedia" /><ref name="cantt" />. நன்கு வளர்ச்சியடைந்த டாக்கா நகரத்தின் மொத்த பரப்பளவு 19க்கு 13கி.மீ..ஆக இருந்தது. மேலும் மெத்த மக்கட்தொகையும் ஒரு மில்லியனைத் தொட்டது<ref name="atiqullah">{{Cite book|title=டாக்காவின் வளர்ச்சி (1608–1981)|page=6|author=M. அத்திக்குல்லா மற்றும் F. கரீம் கான்|publisher=சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழு, டாக்கா பல்கலை.|year=1965}}</ref>
1765ல் முகலாய பேரரசரின் சார்பாக வருவாய் சேகரிக்கும் உரிமையை பிரித்தானியாவின் கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது. வரி வசூலிப்பதில் செல்வாக்கு வளர்ந்து சர்வாதிகாரத்தைக் காட்டியது, கிழக்கு இந்திய நிறுவனம். பின்னர் நாடாளும் அதிகாரத்தை வங்காள நவாப்புகளிடமிருந்து பறித்து, பீகார் மற்றும் ஒடிஷாவை கிழக்கு இந்திய கம்பெனி 1763ல் தன்வசம் இழுத்தது. ஆட்சி மாறியதும் கல்கத்தாவிற்கு முக்கியத்துவம் உயர்ந்தது. இதனால் டாக்கா நகரின் பெரும்பான்மையான மக்கள் கல்கத்தா நோக்கி புலம் பெயர்ந்தனர்<ref name="atiqullah2">{{Cite book|title=Growth of Dacca City: Population and Area (1608–1981)|page=7|author=M. அத்திக்குல்லா மற்றும் F. கரீம் கான்|publisher=சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழுவினர், டாக்கா பல்கலை.|year=1965|quote=கல்கத்தாவினால் டாக்காவில் ஏற்பட்ட புலம் பெயர்ப்பு}}</ref>. நகரின் மக்கள் தொகையும் வியத்தகு அளவில் சுருங்கியது. ஆனால் நிலையான வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் போன்றவை இறுதி வரை தொடர்ந்தது. ஓர் அதிநவீன குடிநீர் விநியோக முறை 1874ம் ஆண்டிலும் மின்சார வாரியம் 1878ம் ஆண்டிலும் தொடங்கப்பட்டது<ref>{{Cite book|author=H புறுமை, F குறிசு மற்றும் H கத்தையமா|title=Southeast Asian Water Environment 2: Selected Papers from the Second International Symposium on Southeast Asian Water Environment|page=205|publisher=IWA வெளியீடு|year=2008|isbn=1-84339-124-4}}</ref><ref>{{Cite book|author=முகமது அத்திக்குல்லா மற்றும் பாசில் கரீம் கான்|title=டாக்காவின் வளர்ச்சி, 1608–1981|page=10|publisher=டாக்கா பல்கலை.|year=1965}}</ref>. மேலும் டாக்காவில் ஒரு இராணுவ தளம் அமைக்கப்பட்டு, பிரித்தானிய மற்றும் வங்காள இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது<ref name="cantt" />.
இந்தியாவின் டாக்கா மஸ்லின் என்ற மிக மெல்லிய கைநெசவுத் துணி உலகப் பிரசித்தி பெற்றது. ஒரு மோதிரத்திற்குள் ஒரு மீட்டர் டாக்கா மஸ்லின் துணியை நுழைத்துவிடலாம். ஆங்கிலேயர் அவர்களது மான்செஸ்டர் ஆலைத்துணி விற்பனையாக வேண்டும் என்பதற்காக டாக்கா நெசவாளிகளின் கட்டை விரல்களை வெட்டினர்.<ref>சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 10</ref>
வரிசை 304:
}}</ref><ref>{{cite web|author=ரிசானுசமான் லஸ்கர்|url=http://www.thedailystar.net/2007/03/04/d703042503132.htm|title=ரிக்சாக்கள் முறையான உரிமம் பெறவேண்டும்|work=The Daily Star|date=4 March 2007}}</ref>. இது தவிர, வங்காளதேச அரசு நகரப் பேருந்துகள் இயக்குகின்றன.
:மோட்டார் சைக்கிள், டாக்சி மற்றும் இதர தனியார் உடைமை வாகனங்களும் நடுத்தர மக்களின் அன்றாட போக்குவரத்து சாதனங்களாக மாறிவிட்டன. அதற்கேற்ப அரசும், ரிக்சாக்களுக்கு பதில் பசுமை ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியது. இந்த ஆட்டோக்கள், முழுக்க இயற்கை எரிவாயுவினால் இயக்கப்படுகின்றது<ref>{{Cite book
வரிசை 341:
}}</ref>
:கமாலாபுரம் தொடருந்து நிலையம், பீமன் பந்தர் தொடருந்து நிலையம், தேஜ்கவுன் தொடருந்து நிலையம் மற்றும் இராணுவ முகாம் (''Cantonment'') தொடருந்து நிலையம் போன்றவை டாக்காவின் முக்கிய தொடருந்து நிலையங்களாகும். இத்தொடருந்து வழித்தடங்களில், வங்கதேச இரயில்வே துறையின் மூலம் உள்ளூர் மற்றும் தேசிய தொடருந்துகள் இயக்கப்படுகின்றன<ref>{{Cite book|author=Marika McAdam|title=வங்கதேசம்|url=https://archive.org/details/bangladesh0000mcad|page=[https://archive.org/details/bangladesh0000mcad/page/66 66]|publisher=Lonely Planet|year=2004|isbn=1-74059-280-8}}</ref>. மேலும் டாக்கா – கொல்கத்தா இடையேயான சர்வதேச வழித்தடத்திலும் தொடருந்து இயக்கப்படுகின்றன. ஏப்ரல் 2013ல் இருந்து, வங்கதேச இரயில்வே துறையின் மூலம் டாக்காவுடன் மற்ற சிறு தொடருந்து நிலையங்கள் மற்றும் நாராயணகாஞ்ச் போன்ற நகரங்களோடு இணைக்கும் வகையில் புறநகர் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன<ref name="BR">{{Cite news
வரிசை 353:
}}</ref>
பூரிகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சர்தார்காட் துறைமுகமே, டாக்காவின் பிரதானமான துறைமுகமாகும். இத்துறைமுகத்தின் மூலம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வங்கதேசத்தின் மற்ற துறைமுகங்களோடு இணைக்கின்றது<ref>{{Cite book|chapter=டாக்கா|title=ஆசிய நெடுவழி கையேடு|page=28|publisher=United Nations Economic and Social Commission for Asia and the Pacific, United Nations Publications|year=2005|isbn=92-1-120170-5|author=ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம்}}</ref>
வங்கதேசத்தின் மிகப்பெரியதும் பரபரப்பும் மிகுந்த ஹஜ்ரத் சாஜ்லால் வானூர்தி நிலையம் டாக்கா நகரிலிருந்து 15கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது<ref name="Air">{{Cite book|last=ஆலம்|first=ஜாபெர் பின்| contribution=வான் போக்குவரத்து|editor-last=இசுலாம்|editor-first=சிராஜல்|editor-link=சிராஜல் இசுலாம் |title=வங்காளப்பீடியா: வங்கதேசத்தின் தேசிய என்சைக்கிளோபீடியா|publisher=[[Asiatic Society]] of Bangladesh|place=டாக்கா |isbn=984-32-0576-6 |accessdate=2008-01-17 |url=http://banglapedia.search.com.bd/HT/A_0133.htm |year=2003 |oclc=52727562}}</ref>. நாட்டின் 52 விழுக்காடு வான் போக்குவரத்து இந்த வானூர்தி நிலையத்தில்தான் நடைபெறுகிறது. சிட்டாக்ங், சில்எட், ராஜ்சாஹி, காக்ஸ் பஜார், ஜெசோர், சையதுபூர் போன்ற நகரங்களுக்கு உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து உள்ளது. மேலும் ஆசியாவின் முக்கிய நகரங்களுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும், வட ஆப்பிரிக்காவிற்கும் மேற்கு ஐரோப்பா போன்ற நகரங்களுக்கு, சர்வதேச வானூர்தி சேவையும் உள்ளது<ref name=intsched>{{cite web |title=Biman's Destination: International Destinations |work=Biman Bangladesh Airlines |url=http://biman-airlines.com/our-network/ |access-date=2013-10-26 |archive-date=2013-07-01 |archive-url=https://web.archive.org/web/20130701060706/http://biman-airlines.com/our-network |url-status=dead }}</ref><ref name=dhkcityguide>{{cite web |title=டாக்கா - சியா சர்வதேச வானூர்தி நிலையம் (DAC) |work=World Executive |publisher=OE Interactive |url= http://www.worldexecutive.com/locations/asia_pacific/bangladesh/dhaka/airports.html }}</ref>
| |||