டயலொக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் (2) using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 25:
== அகலப்பட்டை இணைப்புகள் ==
அகன்ற அலை அல்லது அகலப்பட்டை (Broadband) இணைப்புக்களை டயலாக் டெலிகாம் வழங்கி வருகின்றது. இவை [[வைமாக்ஸ்]] (WiMax) தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றன. சோதனை முயற்சியில் ஆரம்பத்தில் [[கொழும்பு]], [[அம்பாந்தோட்டை]], [[மாத்தளை]] மற்றும் [[குருநாகல்|குருநாகலில்]] [[பொலநறுவை]] ஆகிய இடங்களில் ஆரம்பமான இச்சேவையை <ref>[http://www.dialog.lk/en/corporate/press/releases/pressRelease.jsp?id=91 இலங்கை வைமக்ஸ் தொழில்நுட்பத்துடன் அகலப்பட்டை இணைப்பைப் பெறுகின்றது] {{Webarchive|url=https://web.archive.org/web/20070218043014/http://www.dialog.lk/en/corporate/press/releases/pressRelease.jsp?id=91 |date=2007-02-18 }} டயலாக் அதிகார்ப்பூர்வத் தளம், அணுகப்பட்டது [[4 நவம்பர்]], [[2007]] {{ஆ}}</ref> அடுத்து நாடு ரீதீயாக கிழக்கு மாகாணத்தில் [[திருகோணமலை]], [[மட்டக்களப்பு]], [[அம்பாறை]], [[வவுனியா]] நகரப்பகுதிகளில் இச்சேவையானது கிடைக்கின்றது.
வரிசை 31:
*மேலேற்றம்: நொடிக்கு 256 கிலோபிட்ஸ் (மற்றும் நொட்டிக்கு 512 கிலோபிட்ஸ், 1 மெகாபைட்) வேக இணைப்புகள்.<ref>[http://www.dailymirror.lk/2007/11/02/ft/04.asp டயலாக் இலங்கையில் வேக அகலப்பட்டை இணைப்புக்களை வழங்குகின்றது] [[டெய்லிமிரர்]] அணுகப்பட்டது [[4 நவம்பர்]], 2007 {{ஆ}}</ref>
[[3ஜி]] தொழில்நுட்பம் மூலம் டயலொக் நிறுவனம் நகர் அகலப்பட்டை இணைப்பை வழங்கிவருகின்றது<ref>{{Cite web |url=http://www.dialog.lk/personal/broadband/hspa/ |title=டயலொக் நகர் அகலப்பட்டை சேவையின் உத்தியோகப்பூர்வ தளம் |access-date=2010-07-26 |archive-date=2010-07-21 |archive-url=https://web.archive.org/web/20100721225725/http://www.dialog.lk/personal/broadband/hspa/ |url-status=dead }}</ref>. ஆரம்பத்தில் 7.2 Mbps வேகம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டாலும் இணைப்பைப் பெறும் இடத்தைப் பொறுத்து இந்த இணைய வேகம் மாறுபடக்கூடியது. ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட வேகம் கிடைக்கவில்லை என்று பல பயனர்கள் முறையிட்டதை அடுத்து டயலொக் நிறுவனம் தனது நகர் அலப்பட்டை இணைப்பு வேகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியதாக அறிவித்தது<ref>[http://lirneasia.net/2009/01/sri-lanka-mobile-broadband-advertising-dialog-takes-a-u-turn-et-tu-mobitel/ Sri Lanka Mobile Broadband Advertising: Dialog takes a U turn] {{ஆ}}</ref>.
டயலொக் நிறுவனம் தெரிவு செய்யபட்ட சில இடங்களில் [[ஒய்-ஃபை|வை-பை]] அகலப்பட்டை சேவையை வழங்குகின்றது. விமான நிலையம், பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் இந்த சேவையை வழங்குகின்றது <ref>[{{Cite web |url=http://www.dialog.lk/personal/broadband/wi-fi/wi-fi-hotspots/ |title=டயலொக்கின் வை-பை இணைப்பு கிடைக்கும் இடங்கள் {{ஆ}} |access-date=2010-07-27 |archive-date=2010-07-18 |archive-url=https://web.archive.org/web/20100718043217/http://www.dialog.lk/personal/broadband/wi-fi/wi-fi-hotspots/ |url-status=dead }} டயலொக்கின் வை-பை இணைப்பு கிடைக்கும் இடங்கள் {{ஆ}}]</ref>. வாடிக்கையாளர்கள் தமது கடன் அட்டை அல்லது முட்கொடுப்பனவு அட்டை மூலம் பணத்தை செலுத்தி இந்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் <ref>[http://www.dialog.lk/personal/broadband/wi-fi/setup-use/ டயலொக் வை-பை பாவனை முறை] {{Webarchive|url=https://web.archive.org/web/20100714075056/http://www.dialog.lk/personal/broadband/wi-fi/setup-use/ |date=2010-07-14 }} {{ஆ}}</ref>.
| |||