தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>Plantman →தமிழ்ப் பற்று: 'இஃது' போல நிரம்பப் பழைய ரூபங்களைப் பயன்படுத்த வேண்டாம், 'இது' என்பதே எழுதலாம். (using AjaxEdit) |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 32 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2:
{{Infobox language
|name = தமிழ்
|image=Word Tamil.svg
|nativename =
|pronunciation =
|states = [[இந்தியா]], [[இலங்கை]], [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[இங்கிலாந்து]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[கனடா]], [[நார்வே]], [[ஆத்திரேலியா]], [[பிரான்சு]], [[செருமனி]], [[தென்னாப்பிரிக்கா]], [[இரீயூனியன்]], [[மொரிசியசு]], [[மியான்மர்]] (குறைவு)<ref>{{cite web|url=http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/feb/21/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2653013.html|title=மொழியின்றி மனிதரில்லை}}</ref><ref>{{cite news|title=Myanmar's Tamils seek to protect their identity|url=http://www.bbc.com/news/world-asia-25438275|accessdate=11 April 2014|newspaper=BBC}}</ref><ref>{{cite web|url=http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/30-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-15%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D|title= உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி 15வது இடம்}}</ref><ref>{{cite web|url=
|speakers = {{sigfig|70.0|2}}-80 மில்லியன்
|date = 2007
வரிசை 38:
|notice=IPA
}}
[[படிமம்:Zhakaram.svg
'''தமிழ்''' (''Tamil language'') [[தமிழர்]]களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் [[செம்மொழி]]யும் ஆகும். [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[தென்னாப்பிரிக்கா]], [[மொரீசியஸ்|மொரிசியசு]], [[பிஜி|பிசி]], [[இரீயூனியன்]], [[டிரினிடாட்|திரினிடாடு]] போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 [[மில்லியன்]]) மக்களால் பேசப்படும் தமிழ்,<ref>எத்னோலாக்கின் 1997 ம் ஆண்டு அறிக்கை http://www.ethnologue.com/show_language.asp?code=tam</ref> ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.<ref>{{cite web|url=http://www.ethnologue.com/ethno_docs/distribution.asp?by=size|title=Summary by language size|publisher=}}</ref> இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளில்]] தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற [[கூகுள்]] கணக்கெடுப்பில் தெரிய வந்தது.<ref>{{cite web|url=http://www.vikatan.com/news/india/88214-tamil-is-the-most-used-indian-language-says-google.html|title=இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு|first=Varavanai|last=senthil|date=2 May 2017|publisher=}}</ref>▼
▲'''தமிழ்''' (''Tamil language''), [[தமிழர்]]களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் [[செம்மொழி]]யும் ஆகும். [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]]
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த [[இலக்கியம்|இலக்கிய]] மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில [[செம்மொழி]]களில் இதுவும் ஒன்றாகும்.<ref>[[தொல்காப்பியம்]] கிறித்துவுக்கு முன் 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதிலிருந்து இந்தக் கூற்றை நிறுவலாம்.</ref><ref>[[கமில் சுவெலபில்]], languages." Britannica Concise Encyclopedia. 2007. Encyclopædia Britannica Online. 7 Sept. 2007"("Relative stability of root vowels seems to have been the rule" "A tendency toward structural and systemic balance and stability is characteristic of the Dravidian group")[http://www.britannica.com/ebc/article-74968]</ref> மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ''[[ஆத்திசூடி]]'' 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. [[திருக்குறள்]] ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
வரி 47 ⟶ 49:
{{Tamils}}
தமிழ், [[இந்தியா]] உட்பட [[இலங்கை]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] பேசப்படும் மொழிகளில் ஒன்று. மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ஆம் ஆண்டைச் சேர்ந்த [[பிராமி எழுத்து]]களில் எழுதப்பெற்றவைகளாகும்.<ref>[[ஐராவதம் மகாதேவன்]]. (2003). ''Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.'' கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.</ref> இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 (நூறாயிரம்) கல்வெட்டுகளில் தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000 (அறுபதாயிரம்)-இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.<ref name="தொல்லியல் ">{{cite news | url=http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm | title=Students get glimpse of heritage | work=The Archaeological Survey of India | date=22 நவம்பர் 2005 | accessdate=29 மே 2012 | archivedate=2014-06-18 | archiveurl=https://web.archive.org/web/20140618165752/http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm | deadurl=dead }}</ref> பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) வாய்மொழி மூலம் வழி வழியாகப்
தமிழறிஞர்களும் [[மொழியியல்|மொழியியலாளர்களும்]] [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தினதும்]] தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
வரி 60 ⟶ 62:
== மொழிக்குடும்பம் ==
தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், [[இருளா மொழி|இருளா]], [[கைக்காடி மொழி|கைக்காடி]], [[பெட்டக் குறும்பா மொழி|பெட்டக் குறும்பா]], [[சோலகா மொழி|சோலகா]] மற்றும் [[யெருகுலா மொழி|யெருகுலா]] என்னும்
தமிழ் மொழிக் குடும்பம்:
* '''தமிழ்-மலையாளம் மொழிகள்''': தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.
வரி 66 ⟶ 68:
* தமிழ்-கன்னடம் மொழிகள்: தமிழ் – கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன.
* [[திராவிட மொழிக் குடும்பம்]]: திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான [[தென் திராவிட மொழிகள்|தென் திராவிட மொழிக் குடும்ப]]த்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் [[மலையாளம்]], சொற்கள்,
== தமிழ் என்னும் சொல் ==
{{see also|தமிழ் (சொல்)|தமிழ் (சொல்லாட்சி)}}
=== சொற்பிறப்பு ===
[[படிமம்:Jambai Tamil Brahmi.jpg|thumb|300px|left|சம்பை தமிழ் பிராமி கல்வெட்டு. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ளது. இது தமிழ்ச் சங்க காலத்தைச் (400 BCE) சேர்ந்தது.]]
'''சௌத்துவருத்து''' என்பவர் தமிழ் என்பதன் ஆறு '''''தம்-மிழ்''''' என்று பிரித்துக் காட்டி "'''தனது மொழி'''" என்று '''பொருள்படும்''' என்று தெரிவிக்கிறார்.<ref>{{citation | last=Southworth | first=Franklin C. | title=On the Origin of the word tamiz | year=1998 | journal=International Journal of Dravidial Linguistics | volume=27 | issue=1 | pages=129-132}}</ref> '''''காமெல் சுவெலிபில்''''' என்ற [[செக்கோசிலோவாக்கியா|செக்கு]] '''''மொழியியலாளர்,'''''
== தமிழ் பேசப்படும் இடங்கள் ==
வரி 86 ⟶ 89:
=== ஆட்சி மொழி அங்கீகாரம் ===
தமிழ் [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் ஒன்றான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] ஆட்சி மொழியாகும். அத்துடன் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]], [[இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல்|எட்டாவது பட்டியலில்]] குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. [[இலங்கை]]யில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் [[தமிழ்நாடு]] மாநிலத்திலும் [[புதுச்சேரி]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியிலும்]] தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] நான்கு ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. [[தென்னாப்பிரிக்கா]]விலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 [http://www.tamilpalli.6te.net/ தமிழ்த் தொடக்கப்பள்ளிகள்] அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.
=== இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் ===
வரி 107 ⟶ 110:
| type = speech
| header =
| filename
| title = திருப்புகழ் பாடல்.
| description = இலக்கிய தமிழில், ([[ஹம்சத்வனி|அம்சத்துவனி]]யில்) விநாயகப் பெருமானைத் துதித்து பாடல்.
|
| title2 = ம.பொ.சிவஞானம் எழுதிய 'அறிவுக் கதைகள்'
| description2 = செந்தமிழ் பலுக்கல்.
|
| title3 = பேச்சுத் தமிழில் ஒப்பாரி (பாடல்).
| description3 = ஒப்பாரி என்பது இறப்புக்குப் பின் வருந்தி பாடுவது.
|
| title4 = புதுமைப்பித்தன் எழுதிய 'பொன் நகரம்' சிறுகதை.
| description4 = கதை வாசிப்பு. (பிற மொழியில் இருந்து பெறப்பட்ட சில 'கடன் சொற்களையும்' கேட்கலாம்.)
வரி 149 ⟶ 152:
[[கிரந்த எழுத்துமுறை|கிரந்த எழுத்துகள்]] தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். இருபதாம் நூற்றாண்டில் [[தேவநாகரி]] எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் [[திராவிட இயக்கம்]] சமற்கிருதம் மீது பொதுவாகச் செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துகளின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்தியபொழுது கிரந்த எழுத்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இன்று, [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள எழுத்து நடை]] மறைந்தாலும், "ஜ", "ஷ", "ஸ", "ஹ","க்ஷ" போன்ற கிரந்த எழுத்துகள் ஆங்கிலச் சொற்களையும் அறிவியல் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பிழையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
{{தமிழ் கிரந்த எழுத்துகள்}}
வரி 177 ⟶ 181:
உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துகள் (குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துகள் (நெடில்) எனவும் வழங்கப்படும்.
[[குறில்|குறிலெழுத்துகள்]] ஒவ்வொன்றையும் ஒரு [[மாத்திரை (தமிழ் இலக்கணம்)|மாத்திரை]] நேரத்திலும் நெட்டெழுத்துகள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
{| class="wikitable" style="text-align:center;"
வரி 240 ⟶ 244:
|}
=== சிறப்பு எழுத்து
[[படிமம்:AayuthaEzhuthu.svg
ஃ – மூன்று புள்ளிகளாக எழுத்தப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்படும்.
வரி 250 ⟶ 254:
* அஃது உரிமையுடையது – அடுத்த சொல்லின் முதலெழுத்து "உ" உயிரெழுத்து
பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்தாகும். [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்படி]] சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது.
=== ஒலிப்பியல் ===
வரி 261 ⟶ 265:
==== குறுக்கம் ====
[[குறுக்கம் (இலக்கணம்)|குறுக்கம்]] என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.
# [[குற்றியலுகரம்]] – உயிர் ''உ''
வரி 293 ⟶ 297:
தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுகள் பின்னொட்டுகளாகும். பின்னொட்டுகள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுகளைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுகளைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.
தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, [[அஃறிணை]] என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும் பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை
தமிழில் [[வேற்றுமைத்தொகை|வேற்றுமைகள்]] எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப்பகுப்பு சமசுகிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.
== தமிழியல் ==
வரி 331 ⟶ 335:
== தமிழ்ப் பற்று ==
தமிழ்ப் பற்று என்பது ஒருவருக்கு [[தமிழ் மொழி]], [[தமிழ் இலக்கியம்|இலக்கியம்]], [[தமிழர் பண்பாடு|பண்பாடு]], [[தமிழ் நாகரிகம்|நாகரிகம்]] போன்றவற்றோடு இருக்கும் ஒரு பற்று ஆகும். [[நாட்டுப்பற்று|நாட்டுப் பற்று]], சமயப் பற்றுப் போன்று
"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" போன்ற முழக்கங்கள் ஊடாகவும் கவிதைகள் ஊடாகவும் செயற்பாடுகள் ஊடாகவும் இயக்கங்கள் ஊடாகவும் தமிழ்ப் பற்று வெளிப்படுப்படுத்தப்படுகிறது.
வரி 339 ⟶ 343:
* [[தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்]]
* [[தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள்]]
* [[தமிழர்]]
* [[பிற மொழிகளில் உள்ள தமிழ் கடன்சொற்கள்]]
வரி 378 ⟶ 380:
=== இணையவழித் தமிழ் கற்றல் ===
* [https://mydictionary.in/ தமிழின் மாபெரும் ஒருங்கிணைந்த அகராதி]
{{இணையவழித் தமிழ் கற்றல் இணைப்புகள்}}
{{தமிழ் மொழி}}
{{இந்தியாவின் மொழிகள்}}
{{Portalbar|தமிழ்|தமிழர்|தமிழ்நாடு|
[[பகுப்பு:தமிழ்|*]]
| |||