தமிழ்நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>KanagsBOT சி →மேற்கோள்கள்: clean up using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = தமிழ்நதி (கலைவாணி இராஜகுமாரன்)
|image = Tamilnathy.JPG
|caption =
|birth_name =
|birth_date = [[திருகோணமலை]]
|birth_place =
|death_date =
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = ஈழத்து எழுத்தாளர்
|education =[[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]]
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website= http://tamilnathy.blogspot.com/
|}}
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட '''தமிழ்நதி''', ஈழத்தின் [[திருகோணமலை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் [[கனடா]]வுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, [[ரொறன்ரோ]]-[[தமிழகம்]]-[[ஈழம்]] என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்.
==வெளிவந்த நூல்கள்==
* ''நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது'' (சிறுகதைகள்)
* ''சூரியன் தனித்தலையும் பகல்'' (கவிதைகள், ஆகஸ்ட் 2007, பனிக்குடம் பதிப்பகம்)<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3775-2010-02-19-07-52-14 | title=சூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள் | work=கீற்று | date=19 பிப்ரவரி 2010 | accessdate=22 மே 2016 | author=தேவமைந்தன்}}</ref>
* ''இரவுகளில் பொழியும் துயரப்பனி'' (கவிதைகள்)<ref>{{cite web | url=http://keetru.com/index.php?option=com_content&view=article&id=4896:2010-03-19-11-49-58&catid=996:10&Itemid=253 | title=ஈரவாசனையில் துடிக்கும் துயர் | work=கீற்று | date=19 மார்ச் 2010 | accessdate=22 மே 2016 | author=ச. விசயலட்சுமி}}</ref>
* ''கானல் வரி'' (குறுநாவல்)<ref>{{cite web | url=http://www.noolulagam.com/product/?pid=27462 | title=கானல் வரி - Kanal Vari | publisher=நூல் உலகம் | accessdate=22 மே 2016}}</ref>
* ''ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்'' (கட்டுரைகள்)<ref>{{cite web | url=http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=7477451 | title=ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் | publisher=காலச்சுவடு பதிப்பகம் | accessdate=22 மே 2016 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{cite news | url=http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=643&id1=4&issue=20110103 | title=என்ன எழுதினாங்க? | work=குங்குமம் | accessdate=22 மே 2016 | author=டி. அருள் எழிலன்}}</ref>
* ''பார்த்தீனியம்'' (நாவல், 2016)<ref>{{cite web|url=http://www.dinamani.com/edition_chennai/chennai/2016/06/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article3473546.ece|title=சென்னை புத்தக கண்காட்சி|work= [[தினமணி]] |date = 9 சூன் 2016 |accessdate=10 சூன் 2016}}</ref>
==வெளி இணைப்புகள்==
*[http://tamilnathy.blogspot.com/ தமிழ்நதி வலைப்பதிவு]
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கனேடியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கனடிய இலங்கைத் தமிழ் வம்சாவளி மக்கள்]]
| |||