தமிழ்நாகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''தமிழ்நாகை ''' என்கிற '''கோ. அன்பழகன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினத்தில் பிறந்த இவர் எலும்பு முட நீக்கியல் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''தமிழ்நாகை ''' என்கிற '''கோ. அன்பழகன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்தில்]] பிறந்த இவர் எலும்பு முட நீக்கியல் துறையில் 27 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். “கூந்தல் பனை” எனும் கவிதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய ''“வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் |
'''தமிழ்நாகை ''' என்கிற '''கோ. அன்பழகன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்தில்]] பிறந்த இவர் எலும்பு முட நீக்கியல் துறையில் 27 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். “கூந்தல் பனை” எனும் கவிதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய ''“வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. |
||
{{writer-stub}} |
|||
==ஆதாரம்== |
==ஆதாரம்== |
||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட |
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட மக்கள்]] |
||
15:53, 24 மே 2025 இல் கடைசித் திருத்தம்
தமிழ்நாகை என்கிற கோ. அன்பழகன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினத்தில் பிறந்த இவர் எலும்பு முட நீக்கியல் துறையில் 27 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். “கூந்தல் பனை” எனும் கவிதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய “வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.