தருமபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது. இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய தருமபுரி மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.}} {{Infobox settlement | name = தரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2:
{{Infobox settlement
| name
| official_name
| native_name =
| native_name_lang
| other_name
| settlement_type
| image_skyline
| image_alt
| image_caption
| nickname
| pushpin_map
| pushpin_label_position
| pushpin_map_alt
| pushpin_map_caption
| coordinates
| subdivision_type
| subdivision_name
| subdivision_type1
| subdivision_type2
| subdivision_type3
| subdivision_name1 =
| subdivision_name2
| subdivision_name3
| established_title
| established_date
| founder
| named_for
| government_type
| governing_body
| leader_title1
| leader_name1
| leader_title2
| leader_name2
| leader_title3
| leader_name3
| leader_title4
| leader_name4
| unit_pref
| area_footnotes
| area_total_km2
| area_rank
| elevation_footnotes
| elevation_m
| population_total
| population_as_of
| population_footnotes
| population_density_km2
| population_rank
| population_demonym
| demographics_type1
| demographics1_title1
| timezone1
| utc_offset1
| postal_code_type
| postal_code
| area_code
| area_code_type
| demographics1_info1
| registration_plate
| blank1_name_sec1
| blank1_info_sec1
| blank2_name_sec1
| blank2_info_sec1
| blank3_name_sec1
| blank3_info_sec1
| blank4_name_sec1
| blank4_info_sec1
| website
| footnotes
}}
'''தருமபுரி''' அல்லது '''தர்மபுரி''' ([[ஆங்கிலம்]]: Dharmapuri) [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள ஒரு [[சிறப்பு நிலை நகராட்சி]] ஆகும். இதுவே [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் '''தகடூர்''' என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]] ஆட்சி புரிந்தார்.
இது [[சென்னை]] மற்றும் [[பெங்களூரு]]க்கு நடுவில் அமைந்துள்ளது. [[சேலம்|சேலத்திலிருந்து]], [[பெங்களூரு|பெங்களூருக்கு]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாகச் செல்கிறது. தருமபுரிக்கு மேற்கே 48 கி.மீ.. தொலைவில் [[ஒகேனக்கல் அருவி]] உள்ளது. இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில்கள் உள்ளன.
== சொற்பிறப்பு ==
வரிசை 108:
|align="center"|மக்களவை உறுப்பினர்||செ. செந்தில்குமார்
|}
தருமபுரி நகராட்சியானது [[தருமபுரி (சட்டமன்றத் தொகுதி)|தருமபுரி]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[தருமபுரி மக்களவைத் தொகுதி|தருமபுரி]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த [[செ. செந்தில்குமார்]] வென்றார்.
வரிசை 122:
=== வானூர்தி போக்குவரத்து ===
இங்கிருந்து 47 கி.மீ. தொலைவில் கமலாபுரம் என்னும் இடத்தில் உள்ள [[சேலம் வானூர்தி நிலையம்|சேலம் வானூர்தி நிலையமும்]] மற்றும் 162 கி.மீ.. தொலைவில் [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள [[கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்|கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையமும்]] அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும்.
== வானிலை மற்றும் காலநிலை ==
வரிசை 246:
}}
== சுற்றுலாத்
# [[ஒகேனக்கல் அருவி]]
# [[தீர்த்தமலை]]
வரிசை 260:
[[பகுப்பு:தமிழ்நாடு சிறப்பு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தருமபுரி
[[பகுப்பு:அதியர் தலைநகரங்கள்]]
| |||