தாமசு மாண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Use dmy dates|date=அக்டோபர் 2010}} {{Infobox writer <!-- for more information see Template:Infobox writer/doc --> | name = தாமசு மாண்<br>Thomas Mann | image = Thomas Mann 1937.jpg | caption =1937ஆம் ஆண்டில் தாமசு மாண் | birth_name = பவுலோ தாமசு மாண் | birth_d..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
சிNo edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Use dmy dates|date=அக்டோபர் 2010}}
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = தாமசு மாண்<br>Thomas Mann
வரி 18 ⟶ 17:
| awards = {{awd|இலக்கியப் படைப்புக்கான நோபல் பரிசு|1929}}
}}
'''தாமசு மாண்''' (''Thomas Mann'') (6 சூன் 1875&nbsp;– 12 ஆகத்து 1955) என்பவர் 1929ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான இலக்கிய [[நோபல் பரிசு]] பெற்ற தலைசிறந்த செருமானிய புதினப் படைப்பாளர், சிறுகதை எழுத்தாளர், சமூக விமர்சகர், நன்கொடையாளர், கட்டுரையாளர் ஆவார். அவர் ஆக்கிய பல [[புதினம்|புதினங்களும்]] [[குறும் புதினம்|குறும் புதினங்களும்]] குறியீட்டு முறையிலும் முரணான முறையிலும் காப்பிய வகையில் உருவாக்கப்பட்டவை ஆகும். அவை அறிவுக் கலைஞனின் உளக்கிடக்கைகளை உயிரோட்டமாக வெளிக்கொணரும் பண்புடையவை.
 
தாமசு மாண் செருமானிய மற்றும் விவிலிய வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டும், செருமானிய அறிஞர்களாகிய [[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா|யோஹான் வோல்ஃப்காங் ஃபோன் கேத்தே]], [[பிரீட்ரிக் நீட்சே]], ஆர்த்தர் ஷோப்பனாவர் போன்றோரின் சிந்தனைவழி தொடர்ந்தும், அவற்றை நவீனப்படுத்தி, ஐரோப்பிய மற்றும் செருமானிய கலாச்சாரத்தைப் பகுப்பாய்வு செய்து விமர்சிக்கின்றார்.
 
தாமசு மாணின் மூத்த சகோதரர்அண்ணன் ஹைன்ரிக் மாண் ஒரு புரட்சி எழுத்தாளர். தாமசு மாணின் ஆறு பிள்ளைகளுள் மூவர் (ஏரிக்கா மாண், க்ளாவுசு மாண், கோலோ மாண்) பெயர்பெற்ற செருமானிய எழுத்தாளர்களாகச் சிறப்படைந்தார்கள். [[அடோல்ஃப் ஹிட்லர்]] [[செருமனி|செருமனியில்]] பதவியைப் பிடித்தபோது, தாமசு மாண் செருமனியை விட்டு சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். 1939இல் [[இரண்டாம் உலகப் போர்]] வெடித்த கட்டத்தில் தாமசு மாண் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவுக்குப்]] புலம் பெயர்ந்தார். அங்கிருந்து 1952ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்குத் திரும்பினார்.
 
தாமசு மாண் "நாடுகடத்தப்படுநிலை இலக்கியம்" (''Exilliteratur'') என்னும் எழுத்து வகைப் படைப்புக்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.
"https://tamilar.wiki/w/தாமசு_மாண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது