தாமத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Orphan|date=ஏப்ரல் 2019}} '''தாமத்தர்''' (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு) என்பவா் தமிழ்ப் புலவா், அறிஞர் மற்றும் திருக்குறள் உரையாசிரியர் ஆவார். பலராலும் போற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: என்பவா் → என்பவர் using AWB |
||
வரிசை 1:
{{Orphan|date=ஏப்ரல் 2019}}
'''தாமத்தர்''' (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு)
== வாழ்க்கை ==
வரிசை 8:
குறளுக்கு 300க்கு மேற்பட்ட உரையாசிரியர்கள் உரையெழுதியுள்ளனர். அவற்றுள், கருத்து வேறுபாடுகளும் முரண்களும் அதிகம் எழுகின்றன.
=== பதின்மர் உரை ===
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். முதலாவதாக எழுந்த உரைகளாகப் பதின்மர் (பத்து) உரைகளைக் கூறுவர்.<ref>[http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34998-2018-04-21-04-16-37http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34998-2018-04-21-04-16-37 திருக்குறள் உரை வரலாறு]: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை</ref> அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் [[பரிமேலழகர்]] உரைதான்.
வரிசை 27:
இந்தப் பத்து உரைகளுள், தற்போது மக்களிடையே உரை பவனியாக மனவலம் வருவது பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிப்பெருமாள் ஆகியோரது உரைகளே. மற்ற உரைகள் கிடைக்கப் பெறவில்லை.
=== தற்கால உரைகள் ===
தற்காலத்திலும் திருக்குறளுக்கு [[மு. வரதராசன்]], [[மு. கருணாநிதி]], [[சாலமன் பாப்பையா]] உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது [[மு. வரதராசன்|டாக்டர் மு.வரதராசனார்]] அவர்களது நூலாகும்.
வரிசை 42:
{{திருக்குறள்}}
[[பகுப்பு:திருக்குறள் உரையாசிரியர்கள்]]
| |||