தாரமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>StigBot
சி தானியங்கி இணைப்பு: vi:Tharamangalam
imported>S. ArunachalamBot
சி நகராட்சி அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(30 பயனர்களால் செய்யப்பட்ட 48 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction | jurisdiction
|வகை = [[நகராட்சி]]
|நகரத்தின் பெயர் = தாரமங்கலம் |
|latd = | longd = |
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாவட்டம் = [[சேலம் மாவட்டம்|சேலம்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் =[[ஓமலூர் வட்டம்|ஓமலூர்]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
உயரம் = |
|தலைவர் பெயர் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = |
மக்கள் தொகை = 22,092|
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |2011
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 22,092| 30222
பரப்பளவு = |
|மக்களடர்த்தி = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = |9.72
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |04290
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |636502
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
}}
|இணையதளம் = www.townpanchayat.in/tharamangalam
'''தாரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Tharamangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
'''தாரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:''Tharamangalam'') என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். மேலும் இவ்வூரில் [[தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது. [[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] சிற்பங்களுக்கு புகழ்பெற்றது. தாரமங்கலம் கைத்தறி சேலைக்கு பெயர் பெற்றது. இங்கு நெசவுத்தொழில் பிரதானமாக உள்ளது.
 
[[படிமம்:Taramangalam.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] – 1870-களில்]]
==மக்கள் வகைப்பாடு==
[[படிமம்:Taramangalam1.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] – 1870-களில்]]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,092 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். தாரமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தாரமங்கலம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== 2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல் ==
==ஆதாரங்கள்==
16 அக்டோபர் 2021 அன்று தாரமங்கலத்தை [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
<references/>
 
== அமைவிடம் ==
{{TamilNadu-geo-stub}}
தாரமங்கலம் நகராட்சிக்கு கிழக்கே [[சேலம்]] 25 கி.மீ.; வடகிழக்கு [[ஓமலூர்]] 10 கி மீ; மேற்கே [[மேட்டூர்]] 30 கி.மீ.; வடக்கே [[மேச்சேரி]] 20 கி.மீ.; தெற்கே [[சங்ககிரி]] 29 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
 
== நகராட்சி அமைப்பு ==
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
9.72 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 152 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். தாரமங்கலம் நகராட்சியானது 24. ஆகத்து 2021 அன்று தமிழக அரசால் பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/tharamangalam தாரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள் தொகை பரம்பல் ==
[[bpy:থারামঙ্গলম]]
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 7,406 வீடுகளும், 30,222 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803454-tharamangalam-tamil-nadu.html Tharamangalam Population Census 2011]</ref>
[[en:Tharamangalam]]
 
[[pt:Tharamangalam]]
== இதனையும் காண்க ==
[[vi:Tharamangalam]]
*[[தமிழக நகராட்சிகள்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் தமிழ்நாடு மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/தாரமங்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது