தாரமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Karthickbala
No edit summary
imported>S. ArunachalamBot
சி நகராட்சி அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(28 பயனர்களால் செய்யப்பட்ட 46 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian jurisdiction
|வகை = [[நகராட்சி]]
நகரத்தின் பெயர் = தாரமங்கலம் |
|நகரத்தின் பெயர் = தாரமங்கலம்
latd = | longd = |
|latd = |longd =
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம் = [[சேலம் மாவட்டம்|சேலம்]] |
|மாவட்டம் = சேலம்
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் =[[ஓமலூர் வட்டம்|ஓமலூர்]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் =
உயரம் = |
|தலைவர் பெயர் =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் =
மக்கள் தொகை = 22,092|
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 30222
பரப்பளவு = |
|மக்களடர்த்தி =
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = 9.72
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = 04290
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் = 636502
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு =
}}
|இணையதளம் = www.townpanchayat.in/tharamangalam
'''தாரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Tharamangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
'''தாரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:''Tharamangalam'') என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். மேலும் இவ்வூரில் [[தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது. [[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] சிற்பங்களுக்கு புகழ்பெற்றது. தாரமங்கலம் கைத்தறி சேலைக்கு பெயர் பெற்றது. இங்கு நெசவுத்தொழில் பிரதானமாக உள்ளது.


[[படிமம்:Taramangalam.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] 1870-களில்]]
==மக்கள் வகைப்பாடு==
[[படிமம்:Taramangalam1.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] 1870-களில்]]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,092 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். தாரமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தாரமங்கலம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


== 2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல் ==
இவ்வூரில் உள்ள கைலாசநாதர் கோவில் அங்குள்ள சிற்பங்களுக்காகப் புகழ்பெற்றது.
16 அக்டோபர் 2021 அன்று தாரமங்கலத்தை [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>


== அமைவிடம் ==
[[Image:Taramangalam.jpg|thumb|250px|தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் - 1870களில்]]
தாரமங்கலம் நகராட்சிக்கு கிழக்கே [[சேலம்]] 25 கி.மீ.; வடகிழக்கு [[ஓமலூர்]] 10 கி மீ; மேற்கே [[மேட்டூர்]] 30 கி.மீ.; வடக்கே [[மேச்சேரி]] 20 கி.மீ.; தெற்கே [[சங்ககிரி]] 29 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
[[Image:Taramangalam1.jpg|thumb|250px|தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் - 187களில்0]]


== நகராட்சி அமைப்பு ==
==வெளி இணைப்புகள்==
9.72 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 152 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். தாரமங்கலம் நகராட்சியானது 24. ஆகத்து 2021 அன்று தமிழக அரசால் பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/tharamangalam தாரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
* [http://jeyamohan.in/?p=641 தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் - எழுத்தாளர் ஜெயமோகனின் பயணக்கட்டுரை]


== மக்கள் தொகை பரம்பல் ==
==ஆதாரங்கள்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 7,406 வீடுகளும், 30,222 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803454-tharamangalam-tamil-nadu.html Tharamangalam Population Census 2011]</ref>
<references/>


== இதனையும் காண்க ==
{{TamilNadu-geo-stub}}
*[[தமிழக நகராட்சிகள்]]


== மேற்கோள்கள் ==
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
{{Reflist}}


{{சேலம் மாவட்டம்}}
[[bpy:থারামঙ্গলম]]

[[en:Tharamangalam]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[pt:Tharamangalam]]
[[vi:Tharamangalam]]

09:24, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

தாரமங்கலம்
—  நகராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் ஓமலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

30,222 (2011)

3,109/km2 (8,052/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.72 சதுர கிலோமீட்டர்கள் (3.75 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/tharamangalam

தாரமங்கலம் (ஆங்கிலம்:Tharamangalam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மேலும் இவ்வூரில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களுக்கு புகழ்பெற்றது. தாரமங்கலம் கைத்தறி சேலைக்கு பெயர் பெற்றது. இங்கு நெசவுத்தொழில் பிரதானமாக உள்ளது.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் – 1870-களில்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் – 1870-களில்

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்

16 அக்டோபர் 2021 அன்று தாரமங்கலத்தை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]

அமைவிடம்

தாரமங்கலம் நகராட்சிக்கு கிழக்கே சேலம் 25 கி.மீ.; வடகிழக்கு ஓமலூர் 10 கி மீ; மேற்கே மேட்டூர் 30 கி.மீ.; வடக்கே மேச்சேரி 20 கி.மீ.; தெற்கே சங்ககிரி 29 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

நகராட்சி அமைப்பு

9.72 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 152 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். தாரமங்கலம் நகராட்சியானது 24. ஆகத்து 2021 அன்று தமிழக அரசால் பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 7,406 வீடுகளும், 30,222 மக்கள்தொகையும், கொண்டது.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  6. தாரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
  7. Tharamangalam Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=தாரமங்கலம்&oldid=393761" இலிருந்து மீள்விக்கப்பட்டது