திண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"திண்டல் ({{lang-en|Thindal}}) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஈரோட்டை சார்ந்த ஒரு பகுதி. திண்டல் முருகன் கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>பொதுஉதவி
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 15: வரிசை 15:


[[பகுப்பு:ஈரோடு]]
[[பகுப்பு:ஈரோடு]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

05:53, 22 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்

திண்டல் (ஆங்கிலம்: Thindal) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஈரோட்டை சார்ந்த ஒரு பகுதி. திண்டலில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரபலமானது. இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்

  • வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல்.
  • வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திண்டல்.
  • வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
  • அரசாங்க மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
  • பாரதி வித்யா பவன் (CBSE), திண்டல்.
  • URC பழனியம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திண்டல்.
  • கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப்பள்ளி, திண்டல் (CBSE).

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=திண்டல்&oldid=395126" இலிருந்து மீள்விக்கப்பட்டது