தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 6:
{{Main|தமிழர் வரலாறு|தமிழக வரலாறு|பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்}}
 
தமிழர் தோற்றம் பற்றி 4 [[கருதுகோள்]]கள் உள்ளன. தமிழர் [[குமரிக்கண்டம்|குமரிக்கண்டத்தில்]] இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள். பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். மூன்றாவது கருதுகோள் தமிழர்கள் ஆதியில் ஆப்பிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே என்கிறது.<ref>{{Cite web |url=http://video.google.ca/videoplay?docid=2359467386775757720&q=india&ei=AVYoSJXyLojy-wH59-zVCQ&hl=en |title=The story of India |access-date=2008-05-12 |archive-date=2011-12-12 |archive-url=https://web.archive.org/web/20111212133949/http://video.google.ca/videoplay?docid=2359467386775757720&q=india&ei=AVYoSJXyLojy-wH59-zVCQ&hl=en |url-status=dead}}</ref> தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படியாயினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்றாகும்.
 
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்|ஆதிச்ச நல்லூரில்]], நடந்த அகழ்வாராய்ச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதையுண்ட மண்பாண்டங்கள் கிமு 1000-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தவைகளாகும். இவை தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றாக விளங்குகின்றன. அப்புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இஃது உறுதி செய்கிறது. சமீபத்தில் இவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துகள் குறைந்தது [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 500-ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகும்.<ref>{{Cite web |url=http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm |title=''இந்து நாளிதழ்'', 2005) |access-date=2005-09-15 |archive-date=2005-02-17 |archive-url=https://web.archive.org/web/20050217042725/http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm |url-status=dead}}</ref> இதையும் சங்கத்தமிழ் இலக்கிய ஆதாரங்களையும் கொண்டு [[குமரிக்கண்டம்|குமரிக்கண்டத்தில்]] இருந்து தமிழர் வந்தார்கள் என்று சிலர் கூறுவர்.
வரிசை 24:
 
== தென்கிழக்கு ஆசியாவில் தமிழர் ==
தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியும், அங்குப் பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாகச், சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அந்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இந்நாடுகள் சிலவற்றில் [[கூலி]]களாகக் குடியமர்த்தப்பட்டனர். குறிப்பாக [[மலேசியா]], [[கடாரம்|(கடாரம்]]), [[சிங்கப்பூர்]], [[மியான்மர்|மியன்மார்]] (அருமணதேயம்), [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]] (சாவா (சாவகம்), சுமத்திரா), [[கம்போடியா]] ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியமர்த்தப்பட்டனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் பயிலுவதே இதற்குச் சான்றாகும். அனைத்திற்கும் மேலாகத் தனது மக்கள் தொகையில் 10 விழுக்காடுக்கும் குறைவான தமிழர்களைக் கொண்ட [[சிங்கப்பூர்]], தமிழைத் தனது ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது.
 
== ஆப்பிரிக்காவில் தமிழர் ==
வரிசை 54:
{{Main|தமிழ்| தமிழ் இலக்கியம்}}
 
[[படிமம்:WLA lacma 12th century Maharishi Agastya.jpg|thumb|அகத்தியர், முதலாவது [[தமிழ்]] [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியத்]] தலைவர், [[மதுரை|தென்மதுரை]], [[பாண்டியர்]] அரசு.]]
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான [[தமிழ்|தமிழை]]த் தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ் மொழி சமசுகிருதத்திற்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2004-ஆம் ஆண்டு தமிழ் மொழியே முதலாவது [[செம்மொழி|செம்மொழியாக]] அறிவிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மொழி அந்நாடுகளின் அரசால் அலுவல் மொழியாக உள்ளது.
 
== சங்க இலக்கியம் ==
தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் [[தொல்காப்பியம்]]. இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 300 தொடக்கம் [[பொது ஊழி|பொ.ஊ.]] 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் [[சங்க இலக்கியம்]] எனப்படுகிறது. பழந்தமிழரின் [[அகம்|அகப்பொருள்]] மற்றும் [[புறப்பொருள்]] பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் [[செடி]]கள், [[பறவை]]கள், [[விலங்கு]]கள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் [[எட்டுத்தொகை]], [[பத்துப்பாட்டு]], [[பதினெண் கீழ்க்கணக்கு]] என மூன்று தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் [[திருக்குறள்]], இந்நூல் உலகில் அதிகம் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. [[திருவள்ளுவர் ஆண்டு]] முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறையாகும்.
 
== சங்கம் மருவிய கால இலக்கியம் ==
பொ.ஊ. 300-இலிருந்து பொ.ஊ. 700-வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]], [[பௌத்தம்|பெளத்த]] தமிழ்க் காப்பியங்களான [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]], [[குண்டலகேசி]] ஆகியவையும், [[சைனம்|சைன]] தமிழ் காப்பியங்களான [[சீவக சிந்தாமணி]], [[வளையாபதி]], மற்றும் [[ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறுகாப்பியங்களும்]] தோன்றின. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான [[நீலகேசி]] தமிழில் எழுந்த முதல் [[தர்க்கம்|தர்க்க]] நூலாகக் கருதப்படுகிறது.
 
== பக்தி கால இலக்கியம் ==
பொ.ஊ. 700-இலிருந்து பொ.ஊ. 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் [[தமிழ்ப் பக்தி இயக்கம்]] வலுப்பெற்றதது.[[சைவ சமயம்|சைவமும்]][[வைணவம்|, வைணவமும்]] ஆதரவு பெற்றன. சைவ [[நாயன்மார்]]கள் பல ஆயிரம் [[தேவாரம்|தேவாரங்களைப்]] பாடினர். வைணவ [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்]] பாடப்பெற்றன. இக்காலத்தில் [[திருமந்திரம்]] [[சிவஞானபோதம்]] உட்பட பதினான்கு [[சைவ சித்தாந்தம்|சைவ சிந்தாந்த]] நூல்களும் இயற்றப்பட்டன. [[கலிங்கத்துப்பரணி]], [[கம்ப இராமாயணம்]] ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. பொ. ஊ. 850-ஆம் ஆண்டில் இருந்து பொ.ஊ. 1250-ஆம் ஆண்டு வரை [[சோழர்|சோழப் பேரரசு]] சிறப்புற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
== இடைக் கால இலக்கியம் ==
வரிசை 79:
[[படிமம்:Bharata Natyam Performance DS.jpg|thumb|right|210px|[[பரதநாட்டியம்|பரதநாட்டிய]] நடனப் பெண்]]
தமிழர் பண்பாடு [[தமிழ்]] மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
 
 
== கட்டடக்கலை ==
{{Main|தமிழர் கட்டிடக்கலை}}
வரி 131 ⟶ 129:
 
== நகைச்சுவை ==
நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். [[வில்லுப்பாட்டு]], [[பட்டிமன்றம்]], இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. [[என். எஸ். கிருஷ்ணன்]], [[சந்திரபாபு]], [[கே. ஏ. தங்கவேலு]], [[நாகேஷ்]] ஆகியோர் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்கள் ஆவர். [[வடிவழகன்]], [[திண்டுக்கல் ஐ. லியோனி]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[வடிவேலு]], [[சந்தானம்]] ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். கலக்கப்போவது யாரு, [[அசத்தப் போவது யாரு?]] போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட [[மேடைச் சிரிப்புரை]] பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. [[ஈரோடு மகேசு|ஈரோடு மகேஸ்]], [[மதுரை முத்து (நகைச்சுவையாளர்)|மதுரை முத்து]] ஆகியோர் நல்ல மேடைச் சிரிப்புரையாளர்கள்.
 
== பேச்சுக்கலை ==
வரி 153 ⟶ 151:
தலைவெடித்துப் போறனையா<br />
|}
தமிழர் பண்பாடு இலக்கியம், நுண்கலைகள், நுட்பம் ஆகிய பெரும் மரபுகளையும், பொது மக்கள் பங்களித்து எளிமையாக ஆக்கிப் பகிர்ந்த நாட்டாரியலையும் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒரு சமூகத்தின் வெவ்வேறு வேட்கைகளை நிவர்த்தி செய்கிறது. மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, வாய்மொழி இலக்கியங்கள், பாட்டு, இசை, ஆடல்கள், உணவு, உடை, உறையுள், நம்பிக்கைகள் முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது.<ref>கி. விசாகரூபன். (2004). நாட்டார் வழக்காற்றியல். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகாம்.</ref> பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ. கா: 2008 – தமிழ்நாடு 53%) வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்துக் கூறுகளைச் சிறப்பாகச் சுட்டி நிற்கிறது. எனினும் இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புற சேரிகளில் இருந்து தோன்றிய [[கானா பாடல்கள்]], ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். [[சினிமா]] போன்ற பெரும் ஊடகங்கள் நாட்டார்கலைகளை நலிவடையச் செய்திருந்தாலும், இணையம் போன்ற சில நவீன தொழில்நுட்பங்கள் அனைவரும் பங்களித்து பயன் பெறும் ஆக்க முறைகளை ஊக்குவிக்கின்றன.
 
== சித்தரியல் ==
வரி 186 ⟶ 184:
தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்குகின்றார்கள் என்பதைத் தமிழர் "மெய்யியல் எனலாம்". தமிழர் மெய்யியலை அறநூல்களில் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியல் மருவி வந்திருக்கிறது. எடுத்துக்காட்டக அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனத் தமிழ் மகளிர் கட்டுப்படுத்தப்பட்டனர். இன்று துணிவு, அறிவு, திறமை என்று நவீனப் பெண்களாகத் தம்மை வளர்த்துக்கொண்டனர்.
 
தமிழர் மெய்யியல் உலகின் தன்மை ([[அகம்]], புறம்), வாழ்வின் நோக்கம் (அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்தலில் ஒழுக்கம் (அறக் கோட்பாடு) ஆகியவற்றை விளக்குகின்றது. தமிழரின் பண்டைய வாழ்வியலைத் திணைக் கோட்பாடு விளக்குகிறது. இன்றைய உந்துதலைத் திராவிடம் எடுத்துரைக்கிறது.<ref>திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம் – ஏ.எஸ்.பன்னீர்செல்வன் – [[கீற்று (இணையத்தளம்)]] நேர்காணல் - [http://www.keetru.com/literature/interview/as_pannerselvam.php]</ref>
 
== வாழ்வியல் - உணவு ==
== உணவு ==
{{Main|தமிழர் சமையல்}}
'''தமிழர் சமையல்''', பல நூற்றாண்டுகளாகத் [[தென்னிந்தியா|தென் இந்தியா]], [[இலங்கை]] மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க, விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.
வரி 210 ⟶ 209:
தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளைப் பேணும் முறைகளையும் நடத்தைகளையும் '''தமிழர் அரசியல்''' குறிக்கின்றது. தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டுச் சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகம் கொண்டது; வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது.
 
அன்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியசு அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. [[உலகத்தமிழர்|உலகத் தமிழர்களுக்கென]] ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்ட போது [[தமிழ்நாடு|தமிழக]] முதல்வர் [[மு. கருணாநிதி]] கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று வேண்டினார்.<ref>''Protect Tamils in Malaysia, Karunanidhi urges PM''. AOL Indo Asian News Service. November 27, 2007.[http://www.aol.in/news/story/2007112709089012000005/index.html]</ref> ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் [[தென்னாபிரிக்கத் தமிழர்]] நடாத்திய [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்டங்களும்]] உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன.<ref>''South African Indians oppose Indian Arms to Sri Lanka''. [[தமிழ்நெற்]] Friday, 21 March 2008. [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25044]</ref>
 
== அமைப்புகள் ==
வரி 232 ⟶ 231:
{{Reflist|2}}
 
== உசாத்துணைகள் - தமிழ் ==
== தமிழ் ==
* [[அ. தட்சிணாமூர்த்தி]], [[1994]]. ''தமிழர் நாகரிகமும் பண்பாடும்'', சென்னை: ஐந்திணைப் பதிப்பகம்.
* [[ஆ. வேலுப்பிள்ளை]], 1985. ''தமிழர் சமய வரலாறு''. சென்னை: பாரி புத்தகப்பண்ணை.
"https://tamilar.wiki/w/தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது