தாபோர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Arabic +அரபு மொழி)
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
<div style="float: right;"> {{#display_map:32.686646398356764, 35.39016594315768| height=350px| width=360px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div>

{{Infobox mountain
{{Infobox mountain
| name = தாபோர் மலை
| name = தாபோர் மலை
| photo = Mount Tabor4.jpg
| photo = [[File:Mount Tabor4.jpg | 350px]]
| elevation_m = 575
| elevation_m = 575
| elevation_ref =
| elevation_ref =
| map = Israel
| map_size = 200
| label_position = left
| label_position = left
| location = கீழ் கலிலேயா, [[இசுரேல்]]
| location = கீழ் கலிலேயா, [[இசுரேல்]]

| lat_d = 32 | lat_m = 41 | lat_s = 13.61 | lat_NS = N
| long_d = 35 | long_m = 23 | long_s = 25.38 | long_EW = E
| coordinates_ref =
}}
}}



08:56, 16 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்

வரைபடத்தை ஏற்றுகிறது....
தாபோர் மலை
படிமம்:Mount Tabor4.jpg
உயர்ந்த புள்ளி
உயரம்575 m (1,886 அடி)
புவியியல்
அமைவிடம்கீழ் கலிலேயா, இசுரேல்

தாபோர் மலை (Mount Tabor, எபிரேயம்: הַר תָּבוֹר, தற்கால Har Tavor திபேரியம் Har Tāḇôr, அரபு மொழி: جبل الطور, Jabal aṭ-Ṭūr, Greek: Όρος Θαβώρ) என்பது இசுரேலின் கீழ் கலிலேயாவில் யெசுரியேல் பள்ளத்தாக்கின் கிழக்கு முடிவில், மேற்கு கலிலேயக் கடலிலிருந்து 11 மைல்கள் (18 km) தொலைவில் உள்ளது. கி.மு. 12ம் நூற்றாண்டின் மத்தியில், இப்பகுதியில் இசுரயேலிய நீதிபதி தெபோரா தலைமையின் கீழ் பாராக்கிற்கும் சிசாரா தலைமையின் கீழான யபீன் படைகளுக்குமிடையில் "தாபோர் மலை சண்டை" இடம் பெற்றது. இங்கு இயேசுவின் உருமாற்றம் இடம்பெற்றதாக பல கிறித்தவர்களால் நம்பப்படுகின்றது.[1] இம் மலை உருமாற்ற மலை எனவும் அழைக்கப்படுகின்றது.

உசாத்துணை

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  1. Location of the Transfiguration in Catholic Encyclopedia
"https://tamilar.wiki/w/index.php?title=தாபோர்_மலை&oldid=396043" இலிருந்து மீள்விக்கப்பட்டது